Jyotirao Govindrao Phule, Indian Social Activist, Anti-Caste Social Reformer, Writer - William Blake, English Poet, Painter, Printmaker - Mariner 4 Spacecraft - Enrico Fermi, Italian Physicist & Noble Laureate - James Naismith, Inventor of basketball Game - Albania Independence Day - November 28
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Jyotirao Govindrao Phule, Indian Social Activist, Anti-Caste Social Reformer, Writer - William Blake, English Poet, Painter, Printmaker - Mariner 4 Spacecraft - Enrico Fermi, Italian Physicist & Noble Laureate - James Naismith, Inventor of basketball Game - Albania Independence Day."
ஜோதிராவ் புலே - Jyotirao Govindrao Phule - Indian Social Activist - Anti-Caste Social Reformer - Writer :
✒️Today is Jyotirao Phule's memorial day! Jyotirao Govindrao Phule, an Indian social activist, anti-caste social reformer, writer, and father of the Indian Social Revolution, was passed away on 28th November 1890 in Maharashtra.
- இன்று இவரின் நினைவு தினம்! இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார்.
- சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலாக முழங்கினார். கல்விதான் அனைத்திற்கும் தீர்வு என்பதை உணர்ந்து, 1842ஆம் ஆண்டு மகளிருக்கான பள்ளியை தொடங்கினார்.
- இவர் சத்ய ஷோதக் சமாஜ் என்ற அமைப்பை 1873ஆம் ஆண்டு தொடங்கினார். இவரது 40 ஆண்டுகால சமூக சேவையைப் பாராட்டி புனேயில் 1888ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் இவருக்கு 'மகாத்மா" பட்டம் வழங்கப்பட்டது.
- டாக்டர் அம்பேத்கர், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேக சக்தியாக திகழ்ந்த ஜோதிராவ் கோவிந்தராவ் புலே 1890ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மறைந்தார்.
👉Click here to buy Jyotirao Phule Collections.
William Blake - Poet |
வில்லியம் பிளேக் - William Blake - English Poet - Painter - Printmaker :
✒️William Blake, an English poet, painter and print maker, was born on November 28, 1757 in Broad Street, London. His writings and personal thoughts have greatly influenced countless writers and artists. In 1783, his first collection of poems titled "Poetical Sketches" was published. He also carved colorful paintings to illustrate his poems. William Blake died on August 12, 1827.
- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கவிஞர், ஓவியர் மற்றும் அச்சு உருவாக்குநருமான வில்லியம் பிளேக் 1757ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி லண்டனில் பிராட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் பிறந்தார்.
- இவருடைய எழுத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சிந்தனைகள் ஆகியவை, எண்ணிலடங்கா எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றன.
- 1783ல் "பொயடிக் ஸ்கெட்ச்சஸ்" (Poetical Sketches) என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. மேலும் தன் கவிதைகளை விளக்கும் வகையில் வண்ணச் சித்திரங்களைச் செதுக்கினார்.
- ஓவியம் வரைதல் மற்றும் கவிதை எழுதுவதில் தனித்துவம் வாய்ந்த படைப்பாளியாகப் போற்றப்பட்ட வில்லியம் பிளேக் 1827ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy William Blake Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1964ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நாசா செவ்வாய் கோளை நோக்கி மரைனர் 4 என்ற விண்கலத்தை ஏவியது - NASA launches Mariner 4 spacecraft to Mars on November 28, 1964.
🌟 என்ரிகோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் மற்றும் உலகின் முதல் அணு உலையை உருவாக்கியவர், நவம்பர் 28, 1954 அன்று காலமானார் - Enrico Fermi, an Italian Physicist, Noble Laureate & the creator of the world's first nuclear reactor, was passed away on 28th November 1954.
🌟 1939ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் மறைந்தார் - James Naismith, who invented the game of basketball, died on November 28, 1939.
🌟 அல்பேனியா 1912 இல் ஒட்டோமான் பேரரசில் இருந்து சுதந்திரம் பெற்ற தேதியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 28 அன்று அல்பேனியா சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது - Albania Independence Day is celebrated on 28th November every year by commemorating the date that Albania proclaimed independence from the Ottoman Empire in 1912.
🖋I hope you may have learned little things about the following;
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment