Evolution Day - Arundhati Roy, Indian Author - Jeremiah Horrocks, Astronomer - Guru Tegh Bahadur, Spiritual Guru - On the Origin of Species, Book Published - Lytton, Poet - Pandit Hiralal Shastri, Freedom fighter, First Chief Minister of Rajasthan - Apollo 12 Spacecraft Landed - November 24

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Evolution Day - Arundhati Roy, Indian Author - Jeremiah Horrocks, Astronomer - Guru Tegh Bahadur, Spiritual Guru - On the Origin of Species, Book Published - Lytton, Poet - Pandit Hiralal Shastri, Freedom fighter, First Chief Minister of Rajasthan - Apollo 12 Spacecraft Landed."


Charles Darwin - Naturalist

படிவளர்ச்சி தினம் - Evolution Day :

✒️Evolution Day is observed on 24th November. Evolution refers to the dimensional growth of organisms. On November 24, 1859, Charles Darwin published his book "On the Origin of Species." Evolution Day is observed to commemorate the publication of this book.

  • படிவளர்ச்சி தினம் நவம்பர் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. படிவளர்ச்சி என்பது உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியை குறிப்பதாகும்.

  • சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நூலை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிட்டார். இந்த நூல் வெளியிடப்பட்ட நாளை நினைவுக்கூறும் வகையில் படிவளர்ச்சி நாள் கடைபிடிக்கப்படுகிறது.


அருந்ததி ராய் - Arundhati Roy, Indian Author :

✒️Renowned Indian writer Suzanna Arundhati Roy was born on 24th November 1961 in Shillong, the capital of Meghalaya. Many of her writings deals with female slavery in society, the problem of child labor, and US foreign policy. She was actively participated in Mehta Bhatkar's "Narmada Bachao Andolan" movement and gave her voice to the problems going on in the society. Arundhati Roy, who felt that her writings were reaching the masses, has been writing various works such as novels and political essays. She won the Booker Prize in 1997 for her first novel "The God of Small Things". She was the first Indian to win the Booker Prize. She turned down the Sahitya Academy award. She is the recipient of the 2004 Sydney Peace Prize.

  • இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் 1961ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார்.
  • இவரது பல படைப்புகள் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை குறிப்பிட்டுள்ளன.
  • மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டு சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார்.
  • இவருடைய எழுத்துக்கள் மக்களுக்கு சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள், அரசியல் கட்டுரைகள் என பலவிதமான படைப்புகளை படைத்து வருகிறார்.
  • 1997ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்-க்கு (The God of Small Things) புக்கர் பரிசு பெற்றார். இவர் புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாடமி பரிசை இவர் மறுத்து விட்டார். 2004ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசைப் பெற்றுள்ளார்.

👉Click here to buy Arundhati Roy Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை, 1639 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கண்டறிந்தார் - Jeremiah Horrocks was the first who found the Venus planet was passing between the sun and the earth, on 1639 November 24.


🌟1675ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி இந்திய ஆன்மீக குரு, குரு தேக் பகதூர் மறைந்தார் - On November 24, 1675, the Indian spiritual guru, Guru Tegh Bahadur passed away.


🌟1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி சார்லஸ் டார்வின், ஆன் தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற நூலை வெளியிட்டார் - Charles Darwin published his book "On the Origin of Species" on November 24, 1859.

👉Click here to buy On the Origin of Species.


🌟1891ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஆங்கிலேய ராஜ தந்திரியும், கவிஞருமான லிட்டன் பிரபு மறைந்தார் - On November 24, 1891, the English royalist and poet Lord Lytton passed away.

👉Click here to buy Lord Lytton Collections.


🌟 சுதந்திரப் போராட்ட வீரரும், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் முதன் மந்திரியுமான, பண்டிட் ஹீராலால் சாஸ்திரி, 1899ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாப்னர் என்ற இடத்தில் பிறந்தார் - Freedom fighter, First Chief Minister of Rajasthan, Pandit Hiralal Shastri was born at Jobner in Jaipur district in Rajasthan on 1899, November 24.


🌟 சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக, 1969ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி இறங்கியது - Apollo 12 spacecraft landed safely in the Pacific Ocean with 3 astronauts who went to the moon on 1969 November 24.


🖋I hope you may have learned little things about the following;

Evolution Day - Arundhati Roy, Indian Author - Jeremiah Horrocks, Astronomer - Guru Tegh Bahadur, Spiritual Guru - On the Origin of Species, Book Published - Lytton, Poet - Pandit Hiralal Shastri, Freedom fighter, First Chief Minister of Rajasthan - Apollo 12 Spacecraft Landed.

👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:


🌟https://spanishviatamil.blogspot.com

🌟 https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

Comments