Universal Children's Day - Africa Industrialization Day - Tipu Sultan, Ruler of the Kingdom of Mysore - Selma Lagerlof, Swedish Author - Willem de Sitter, Dutch Mathematician, Physicist, Astronomer - Arieh Warshel, Israeli-American Biochemist, Biophysicist - Joe Biden, Politician, 46th & Present President of the United States - Microsoft's Windows 1.0 Released - November 20
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Universal Children's Day - Africa Industrialization Day - Tipu Sultan, Ruler of the Kingdom of Mysore - Selma Lagerlof, Swedish Author - Willem de Sitter, Dutch Mathematician, Physicist, Astronomer - Arieh Warshel, Israeli-American Biochemist, Biophysicist - Joe Biden, Politician, 46th President of the United States - Microsoft's Windows 1.0 Released."
சர்வதேச குழந்தைகள் தினம் - Universal Children's Day :
- சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும், குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும் யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம் - Africa Industrialization Day :
✒️Africa Industrialization Day is celebrated every year on 20th November. Africa, a country rich in natural resources and has full of hard working workers. But famine and starvation are permanent due to lack of industrial development. There are huge challenges such as poverty, unemployment, violence and famine. So the UN has focused special attention on Africa. The focus was on declaring November 20 as African Industrialization Day. Since then, the United Nations System has held events on that day throughout the world to raise awareness about the importance of Africa’s industrialization and the challenges faced by the continent. Africa Industrialization Day is observed globally and not a public holiday. Africa Industrialization Day is a symbol of geological portrayal of the mainland, including the island of Madagascar.
- ஆப்பிரிக்கா, இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, உணவுப் பஞ்சம் போன்ற மிகப்பெரிய சவால்கள் உள்ளன. ஆகவே ஆப்பிரிக்காவின்மீது ஐ.நா. தனிக்கவனம் செலுத்தி நவம்பர் 20ஆம் தேதியை ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினமாக அறிவித்தது.
Tipu Sultan - Ruler of Mysore |
திப்பு சுல்தான் - Tipu Sultan (Tiger of Mysore), Ruler of the Kingdom of Mysore, Pioneer of Rocket Artillery :
- 'மைசூரின் புலி" என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி (சிலர் ஆராய்வின் படி டிசம்பர் 1ஆம் தேதி 1751ஆம் ஆண்டு பிறந்ததாக கூறப்படுகிறது) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த இவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.
- உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் கூறியபோது, முடியாது என மறுத்து, கர்ஜனையோடு 'ஆடுகளைப்போல் வாழ்வதை விட, புலியைப் போல் வாழ்ந்து மடியலாம்" என முழங்கியபடியே மரணம் அடைந்தார்.
- தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன் திப்பு சுல்தான் 1799ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும், ஸ்வீடனை சேர்ந்த படைப்பாளியுமான செல்மா லேகர்லாவ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி ஸ்வீடன் நாட்டின் வார்ம்லேண்ட் நகரில் பிறந்தார் - First female Nobel Prize winner for Literature and Swedish author, Selma Lagerlof was born in Varmland, Sweden on 1858, November 20.
👉Click here to buy Selma Lagerlof Collections.
🌟 வில்லெம் டி சிட்டர், டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார், அவர் இயற்பியல் அண்டவியலில் பெரும் பங்களிப்பைச் செய்தவர், நவம்பர் 20, 1935 இல் மறைந்தார் - Willem de Sitter was a Dutch mathematician, physicist and astronomer who made major contributions to physical cosmology and died on November 20, 1935.
🌟 ஏரியே வார்செல், இஸ்ரேலிய-அமெரிக்க உயிர்வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலாளரும்,நோபல் பரிசு பெற்றவரும், உயிரியல் மூலக்கூறுகளின் செயல்பாட்டு பண்புகள் பற்றிய கணக்கீட்டு ஆய்வுகளில் அவர் முன்னோடியாகவும் உள்ள, அவர் 20 நவம்பர் 1940ஆம் ஆண்டு பிறந்தார் - Arieh Warshel, Israeli-American biochemist, biophysicist and Nobel Laureate, pioneer in computational studies of the functional properties of biological molecules, was born on 20 November 1940.
🌟 அரசியல்வாதியும், அமெரிக்காவின் 46வது அதிபருமான ஜோ பைடன், 20 நவம்பர் 1942 அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராண்டனில் பிறந்தார் - Joe Biden, Politician, 46th President of the United States was born on 20th November 1942 at Scranton, Pennsylvania, United States.
🌟 1985ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது - Microsoft's Windows 1.0 was released on November 20, 1985.
🖋I hope you may have learned little things about the following;
Universal Children's Day - Africa Industrialization Day - Tipu Sultan, Ruler of the Kingdom of Mysore - Selma Lagerlof, Swedish Author - Willem de Sitter, Dutch Mathematician, Physicist, Astronomer - Arieh Warshel, Israeli-American Biochemist, Biophysicist - Joe Biden, Politician, 46th President of the United States - Microsoft's Windows 1.0 Released.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment