World Heart Day - Aranga Srinivasan, Poet, Writer - World's First Electric Tram - Prajesh Chandra Misra, Security Adviser - Robert Clive, Politician - Rudolf Diesel, Inventor - 29 September
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Heart Day - Aranga Srinivasan, Poet, Writer - World's First Electric Tram - Brajesh Chandra Misra, Security Adviser - Robert Clive, Politician - Rudolf Diesel, Inventor."
உலக இதய தினம் - World Heart Day :
✒️World Heart Day is observed on September 29 to protect the heart and create awareness about heart disease. According to the World Health Organization, heart disease is the leading cause of death in the world. 1 crore 79 lakh people die from this disease every year.
- இதயத்தைப் பாதுகாக்கவும், இதயநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 79 லட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர்.
அரங்க சீனிவாசன் - Aranga Srinivasan - Poet - Writer :
- கவித்தென்றல் அரங்க சீனிவாசன் 1920ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பர்மாவின் பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றூரில் பிறந்தார்.
- இவர் மனித தெய்வம் காந்தி காதை என்ற நூல் எழுதுவதற்காக இந்தியா முழுவதும் பயணித்து, தகவல்களைச் சேகரித்தார். ஐந்து காண்டங்கள், 77 படலங்கள், 5,183 பாடல்களை கொண்ட காவியம் இது. இவரது காவடிச் சிந்தும், கவிஞன் வரலாறும் என்ற ஆய்வு நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது.
- சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தின் அவைக் கவிஞராகவும் செயல்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக ஒத்துழைத்தார்.
- வைணவத் தத்துவ அடிப்படைகள், தியாக தீபம், தேசிய கீதம், நீலிப்பேயின் நீதிக்கதைகள், திருவரங்கத் திருநூல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟The Energy Conservation Act, 2001: It was enacted on 29th September 2001 & came into force on 28th June 2012, to provide for efficient use of energy and its conservation and for matters connected therewith or incidental thereto.
🌟The Carriage by Road Act, 2007: It was enacted on 29th September 2007 & came into force on 20th July 2010, to provide for the regulation of common carriers, limiting their liability and declaration of value of goods delivered to them to determine their liability for loss of, or damage to, such goods occasioned by the negligence or criminal acts of themselves, their servants or agents and for matters connected therewith or incidental thereto.
🌟The Auroville Foundation Act, 1988 : It was enacted & enforced on 29th september 1988, to provide for the acquisition and transfer of the undertakings of Auroville and to vest such undertakings in a foundation established for the purpose with a view to making long-term arrangements for the better management and further development of Auroville in accordance with its original charter and for matters connected therewith or incidental thereto.
🌟 1885ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது - The world's first electric tram began service on September 29, 1885 in Blackpool, England.
🌟 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் சந்திர மிஸ்ரா பிறந்தார் - Brajesh Chandra Misra, India's first National Security Adviser, was born on September 29, 1928.
🌟 1725ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி ஆங்கிலேய அரசியல்வாதி ராபர்ட் கிளைவ் பிறந்தார் - The English politician Robert Clive was born on September 29, 1725.
🌟 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி டீசல் இன்ஜினை கண்டுபிடித்த ருடோல்ப் டீசல் மறைந்தார் - Rudolf Diesel, who invented the diesel engine was passed away on September 29, 1913.
🖋I hope you may have learned little things about the following;
World Heart Day - Aranga Srinivasan, Poet, Writer - World's First Electric Tram - Brajesh Chandra Misra, Security Adviser - Robert Clive, Politician - Rudolf Diesel, Inventor.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email:christothomasnoble@gmail.com
Comments
Post a Comment