World Computer ​Security Day - Sir Jagadish Chandra Bose, Indian Scientist - George Herbert Walker Bush, Former U.S President - Paul Walker, Actor - I.K.Gujral, Former Prime Minister of India - K.R.Vijaya, Indian Actress - T.R.Ramachandran, Indian Actor - World's First International Football Match - November 30

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. 

In that line today we are going to know about "World Computer ​Security Day - Sir Jagadish Chandra Bose, Indian Scientist - George Herbert Walker Bush, Former U.S President - Paul Walker, Actor - I.K.Gujral, Former Prime Minister of India - K.R.Vijaya, Indian Actress - T.R.Ramachandran, Indian Actor - World's First International Football Match."


கணினி பாதுகாப்பு தினம் - World Computer ​Security Day :

✒️Computer Security Day started in 1988. Even though computers were not found in homes in those days, they became common. In the 1980s the use of computers was increasing, especially in business and government. It was also the time when the internet started to be used. These days, electronic devices like smart phones, tablets and computers have become an important part of our daily life. While communication has become easier and more efficient than ever before, these technological advances have also brought new issues of privacy and security. There's even a holiday dedicated to protecting and keeping your online data safe. Hence Computer Security Day is celebrated on 30th November every year.

  • கணினி பாதுகாப்பு தினம் 1988ஆம் ஆண்டில் தொடங்கியது. கணினிகள் அந்நாட்களில் வீடுகளில் காணப்படாவிட்டாலும் கூட, அவை பொதுவானதாகிவிட்டன. 1980களில் கணினிகளின் பயன்பாடு குறிப்பாக வணிகத்திலும், அரசாங்கத்திலும் தான் அதிகரித்து இருந்தது. அதோடு இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலமாக இருந்தது.

  • இந்த நாட்களில், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. முன்பை விட தகவல்தொடர்பு எளிதாகவும், திறமையாகவும் மாறிவிட்டாலும், இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த புதிய பிரச்சனைகளையும் கொண்டு வந்துள்ளன. உங்கள் ஆன்லைன் தரவைப் பாதுகாக்கவும், பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒரு விடுமுறை கூட அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனவே கணினி பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


Sir Jagadish Chandra Bose - Scientist

ஜெகதீஷ் சந்திர போஸ் - Sir Jagadish Chandra Bose - Indian Scientist :

✒️Jagadish Chandra Bose, India's renowned scientist was born on 30th November 1858 in Munshiganj, Bengal Presidency, during British Governance of India (now Bangladesh).

👉Click here to know more about Jagadish Chandra Bose.

  • தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். 

  • லண்டனில் இருக்கும்போது லோர் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார்.

  • இயற்பியல் அறிஞரான இவர் ரேடியோ அலைகளில் ஆய்வு செய்து, மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை கண்டுபிடித்தார். இவர் இயற்றிய நூல்கள் உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) மற்றும் தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Mechanism of Plants).

  • மனஉறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, பொறுமை ஆகியவைகளுக்கு உறைவிடமாய் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரும் வெற்றியும், பெரும் புகழும் ஈட்டியதன் வாயிலாக இந்தியாவின் புகழை உலக அரங்கில் ஒங்க செய்தவர், 1937ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி மறைந்தார்.

மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The Beedi and Cigar Workers (Conditions of Employment) Act, 1966: It was enacted on 30th November 1966 & came into force on 10th february 1970, to provide for the welfare of the workers in beedi and cigar establishments and to regulate the conditions of their work and for matters connected therewith.


🌟  2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் மறைந்தார் - Former U.S President George Herbert Walker Bush passed away on November 30, 2018.


🌟 2013ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அமெரிக்க நடிகர் பால் வாக்கர் மறைந்தார் - American actor Paul Walker passed away on November 30, 2013.


🌟 இந்தியாவின் 15வது பிரதமர் ஐ.கே.குஜரால் 2012ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி காலமானார் - 15th Prime Minister of India, I.K.Gujral died on 2012, November 30.


🌟 1948ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி புகழ்பெற்ற நடிகை கே.ஆர்.விஜயா கேரளா மாநிலத்திலுள்ள திருச்சூரில் பிறந்தார் - Famous actress K.R.Vijaya was born on 30 November 1948 in Kerala.


🌟 இந்திய திரைப்பட நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன், 1990ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி காலமானார் - Indian film actor T.R. Ramachandran died on 1990, November 30.


🌟 உலகின் முதலாவது அனைத்துலக கால்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில், 1872ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைப்பெற்றது - The worlds first international football match took place between England and Scotland in Glasgow on 1872, November 30.


🖋I hope you may have learned little things about the following;

World Computer ​Security Day - Sir Jagadish Chandra Bose, Indian Scientist - George Herbert Walker Bush, Former U.S President - Paul Walker, Actor - I.K.Gujral, Former Prime Minister of India - K.R.Vijaya, Indian Actress - T.R.Ramachandran, Indian Actor - World's First International Football Match.

👉Click here to buy Best Sellers in Books.

👇My Other Blogs:


🌟https://spanishviatamil.blogspot.com

🌟 https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments