World Science Day for Peace and Development - International Guinness World Records Day - Mikhail Kalashnikov, Russian General, Inventor, Military Engineer, Small Arms Designer - Martin Luther, German Priest, Theologian - William Hogarth, Painter - United States, Telecommunications - Soviet Luna 17 Spacecraft - Apple's First iPod Sale - Pushpa Thangadorai, Writer - October 10
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Science Day for Peace and Development - International Guinness World Records Day - Mikhail Kalashnikov, Russian General, Inventor, Military Engineer, Small Arms Designer - Martin Luther, German Priest, Theologian - William Hogarth, Painter - United States, Telecommunications - Soviet Luna 17 Spacecraft - Apple's First iPod Sale - Pushpa Thangadurai, Writer."
உலக அறிவியல் தினம் - World Science Day for Peace and Development :
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் தேதி அறிவியல் தினம், அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக கொண்டாடப்படுகிறது.
- நமது சமூகத்தில் அறிவியலின் பங்கை உணர்த்தவும், அறிவியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும், நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
- இத்தினத்தில், சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.
உலக பொதுப் போக்குவரத்து தினம் - World Public Transport Day :
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக பொதுப் போக்குவரத்து தினம், பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் நேர்மறையான தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியாகும்.
சர்வதேச கின்னஸ் உலக சாதனை தினம் - International Guinness World Records Day :
- சர்வதேச கின்னஸ் உலக சாதனை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டு முதன்முதலாக கின்னஸ் புத்தகம் வெளியிடப்பட்டது.
- முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இத்தினத்தின்போது கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடப்படுகிறது.(இந்த ஆண்டு சர்வதேச கின்னஸ் உலக சாதனை தினம் நவம்பர் 21, 2024 அன்று கொண்டாடப்படுகிறது).
Mikhail Kalashnikov - Russian Lieutenant General
மிக்கைல் கலாஸ்னிக்கோவ் - Mikhail Kalashnikov - Soviet and Russian General - Inventor - Military Engineer - Small Arms Designer :
✒️Mikhail Timofeyevich Kalashnikov, who designed the AK-47 rifle, was born on 10th November 1919 in Russia. He was a seventeenth child of the 19 children of his family. He is abbreviated as Kalashnikov, was a lieutenant general, inventor, military engineer, writer, and small arms designer. He has been assisting in the design of firearms for the Red Army Brigade Headquarters since 1942. In 1944 he began to develop a gas-powered miniature gun, using the prototype of a used gun. He then prepared himself to design assault rifles in 1946. At its peak, in 1947 he developed the AK-47 assault rifle. After this Kalashnikov became very popular. Kalashnikov has twice been awarded the title of Hero of the Socialist Labour. Due to prolonged illness passed away on 23rd December 2013.
- ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாஸ்னிக்கோவ் 1919ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். இவரை கலாஸ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பார்கள்.
- இவர் 1942ஆம் ஆண்டு முதல் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்திற்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்துக் கொண்டிருந்தார்.
- 1944ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து, வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை உருவாக்க ஆரம்பித்தார். அதன் பிறகு 1946ஆம் ஆண்டு தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
- இதன் உச்சநிலையாக, 1947ஆம் ஆண்டு ஏகே47 வகை தாக்குதல் துப்பாக்கியை உருவாக்கினார். இதன்பின் கலாஸ்னிக்கோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார்.
- கலாஸ்னிக்கோவ் இருமுறை சோசியலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 23ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
Martin Luther - Priest & Theologian |
🌟 1483ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கிறித்தவச் சீர்திருத்த இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் பிறந்தார் - Martin Luther, the leader of the Christian Reformation, was born on November 10, 1483.
🌟 1697ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் பிறந்தார் - British Painter William Hogarth was born on November 10, 1697.
🌟 நேரடி கடலோர தொலைத்தொடர்பு அமெரிக்காவில், 1951ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி துவங்கப்பட்டது - Direct coast-to-coast telecommunications began in the United States on November 10, 1951.
🌟 1970ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சோவியத்தின் லூனா 17 விண்கலம் சந்திரனுக்கு லூனாகோட் என்ற தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது - On November 10, 1970, the Soviet Luna 17 spacecraft carried an automated rover named Lunakhod to the Moon.
🌟 ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோட், 2001ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி விற்பனைக்கு வந்தது - Apple's iPod went on sale on November 10, 2001.
🌟 2013ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி தமிழக எழுத்தாளர், புஷ்பா தங்கதுரை மறைந்தார் - Tamil Nadu writer Pushpa Thangadurai passed away on November 10, 2013.
🖋I hope you may have learned little things about the following;
World Science Day for Peace and Development - International Guinness World Records Day - Mikhail Kalashnikov, Russian General, Inventor, Military Engineer, Small Arms Designer - Martin Luther, German Priest, Theologian - William Hogarth, Painter - United States, Telecommunications - Soviet Luna 17 Spacecraft - Apple's First iPod Sale - Pushpa Thangadurai, Writer.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment