World Kindness Day - Pulapaka Susheela, Indian Playback Singer - Allan Sandage, American Astronomer - Bhola Cyclone - Amory Lovins, American Physicist - Huang Xianfan, Chinese Historian - October 13

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Kindness Day - Pulapaka Susheela, Indian Playback Singer - Allan Sandage, American Astronomer - Bhola Cyclone - Amory Lovins, American Physicist - Huang Xianfan, Chinese Historian."


உலக கருணை தினம் - World Kindness Day :

✒️World Kindness Day is celebrated on November 13 in many countries around the world. It was introduced in the year 1998. Two humanitarian members, Louis Burfitt-Dons and David Jamilly have started the kindness Movement. The main purpose of this is to spread kindness and to highlight the good deeds throughout the country and to realize the need to be with the intention of helping others. Simply the day denotes only one word i-e "BE KIND".

  • 💖 உலக கருணை தினம் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

  • 💖 லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனிதநேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர்.

  • 💖 நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்தவும், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

  • 💖 அன்பானவர்களே இந்நாள் ஒரே ஒரு சொல்லை மட்டுமே குறிக்கிறது, அது வேறொன்றுமல்ல "அன்பாக இருங்கள்".

P.Susheela - Play back Singer

பி.சுசீலா - Pulapaka Susheela - Indian Playback Singer :

✒️P.Susheela, the famous playback singer of South Indian film industry, was born on 13 November 1935 in Vizianagaram, Andhra Pradesh. Having developed an interest in music while in school, she took formal music lessons from Andhra's renowned musician Dwaram Venkataswamy Naidu. In the year 1955, she became popular with the songs 'Enthan Ullam Thulli Vilayaduvathum..', 'Unnai Kan Theduthe..'. She has been working in the film industry for more than half a century and has sung more than 25,000 film songs. She has won various awards like National Award five times and State Award more than ten times. He was also honored with the 'Padma Bhushan', one of the highest awards of the Government of India, in 2008 by the Central Government. Apart from working in music, Susheela has established a foundation in her name and has been awarding and honoring music achievers at the national level.

  • 🎶 தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா 1935ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயநகரத்தில் பிறந்தார்.

  • 🎶 பள்ளியில் படிக்கும்போது இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால், ஆந்திராவின் புகழ்பெற்ற இசைமேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். 1955ஆம் ஆண்டு இவர் பாடிய 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..", 'உன்னைக் கண் தேடுதே.." பாடல்களால் பிரபலமடைந்தார்.

  • 🎶 திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் இவர், சுமார் 25,000-திற்கும் மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

  • 🎶 இவர் ஐந்து முறை தேசிய விருதும், பத்து முறைக்கு மேல் மாநில விருதும் என பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம பூஷண்" விருதை 2008ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.

  • 🎶 இசைப் பணியாற்றி வருவதோடு மட்டுமல்லாமல் சுசீலா அவர்கள், தன் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தேசிய அளவில் இசைத்துறையில் சாதனைப் புரிபவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி, கௌரவித்து வருகிறார்.

👉Click here to buy P.Susheela Collections  


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 2010ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி அமெரிக்க வானியலாளர் ஆலன் சாந்தேகு மறைந்தார் - American astronomer Allan Sandage passed away on November 13, 2010.


🌟 போலா புயல் 8 நவம்பர் 1970 - 13 நவம்பர் 1970 : 20 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான புயல், இதனால் 500,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது - Bhola cyclone 8 November 1970 – 13 November 1970, the worst cyclone of the 20th century, killing an estimated 500,000 people.


🌟 அமெரிக்காவின் முன்னணி இயற்பியலாளர் மற்றும் ஆற்றல் ஆலோசகர் அமோரி லோவின்ஸ் நவம்பர் 13, 1947 இல் பிறந்தார் - Amory Lovins, America's leading physicist and energy consultant, was born on November 13, 1947.


🌟 1899ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சீன வரலாற்றாளர், ஹீவாங் சியான் புயான் பிறந்தார் - Chinese historian Huang Xianfan was born on November 13, 1899.


🖋I hope you may have learned little things about the following;

World Kindness Day - Pulapaka Susheela, Indian Playback Singer - Allan Sandage, American Astronomer - Bhola Cyclone - Amory Lovins, American Physicist - Huang Xianfan, Chinese Historian.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email:christothomasnoble@gmail.com

Comments