🔴 UPDATE: 30 August 2026 TODAY | Updated for 2026
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Day of the Disappeared - Ernest Rutherford, New Zealand Physicist (father of nuclear physics) - Melbourne, Founded - N.S.Krishnan, Actor - K.K.Birla, Businessman - J.J.Thompson, Physicist."
சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் - International Day of the Disappeared :
✒️International Day of Missing Persons is observed on 30th August. It was chosen in the year 1981 to create an awareness of those who have been arrested and disappeared due to various reasons by the police or security forces in many countries of the world. It is observed as an effort to collect information related to those who have disappeared due to war and other reasons.
- சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் ஆகஸ்ட் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்பு படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
தேசிய சிறுதொழில் தினம் - National Small Industry Day :
- ஒவ்வொரு வருடமும் இந்தியாவில், தேசிய சிறுதொழில் தினம் ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக சிறு அளவிலான தொழில்களின் எழுச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
![]() |
| Ernest Rutherford - Physicist |
ரூதர்ஃபோர்டு - Ernest Rutherford - New Zealand Physicist (father of nuclear physics) :
- நோபல் பரிசு பெற்ற அணு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நியூசிலாந்தில் பிறந்தார்.
- இவர் யுரேனிய கதிர்வீச்சில் எக்ஸ் கதிர் இல்லாமல் 2 வித்தியாசமான கதிர்கள் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு ஆல்பா, பீட்டா கதிர்கள் என பெயரிட்டார். காமா கதிர்களையும் கண்டறிந்தார். இவர் மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உட்பட பல கருவிகளை உருவாக்கியுள்ளார்.
- இவர் வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை குறித்து தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.
- கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு 1908ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு 1914ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நைட் (knight) விருது வழங்கப்பட்டது.
- அணுக்கரு பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் தான் அணுக் கட்டமைப்பு குறித்த இன்றைய கோட்பாடுகள் அனைத்திற்கும் அடித்தளமாக விளங்குகின்றன. 'அணுக்கரு இயற்பியலின் தந்தை" என போற்றப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1937ஆம் ஆண்டு அக்டோபர் 19ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟The National Commission for Women Act, 1990 : It was enacted on 30th August 1990 & came into force on 31st January 1992, to constitute a National Commission for Women and to provide for matters connected therewith or incidental thereto.
🌟The Government Securities Act, 2006 : It was enacted on 30th August 2006 & came into force on 30th November 2007, to consolidate and amend the law relating to Government securities and its management by the Reserve Bank of India and for matters connected therewith or incidental thereto.
🌟The Rajiv Gandhi National Institute of Youth Development Act, 2012 : It was enacted on 30th August 2012 & came into force on 19th November 2012, to declare the institution known as the Rajiv Gandhi National Institute of Youth Development, to be an institution of national importance and to provide for its incorporation and for matters connected therewith or incidental thereto.
🌟 1835ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரம் அமைக்கப்பட்டது - The city of Melbourne was founded on August 30, 1835 in Australia.
🌟 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்தார் - Famous comedian N.S.Krishnan passed away on August 30, 1957.
🌟 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா மறைந்தார் - Indian businessman K.K.Birla passed away on August 30, 2008.
🌟 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நவீன அணு இயற்பியலின் தந்தை ஜே.ஜே.தாம்சன் மறைந்தார் - J.J.Thompson, the father of modern nuclear physics, died on August 30, 1940.
FAQ
Q1: What is International Day of the Disappeared observed on 30th August?
A: International Day of Missing Persons is observed on 30th August since 1981 to create awareness of people arrested and disappeared by police or security forces.
Q2: When was Ernest Rutherford born?
A: Nobel Prize-winning nuclear physicist Ernest Rutherford was born on August 30, 1871 in New Zealand. He discovered alpha, beta rays and gamma rays and is called Father of Nuclear Physics. He won Nobel in Chemistry in 1908 and died on Oct 19, 1937.
Q3: When was Melbourne city founded?
A: The city of Melbourne in Australia was founded on August 30, 1835.
Q4: When did NS Krishnan pass away?
A: Famous Tamil comedian N.S.Krishnan passed away on August 30, 1957.
Q5: When did K.K.Birla pass away?
A: Indian industrialist K.K.Birla passed away on August 30, 2008.
Q6: When did J.J.Thomson pass away?
A: J.J.Thomson, father of modern nuclear physics, died on August 30, 1940.
Q7: What Acts were enacted on 30th August?
A: National Commission for Women Act 1990 enacted on 30 Aug 1990, Government Securities Act 2006 enacted on 30 Aug 2006, Rajiv Gandhi National Institute of Youth Development Act 2012 enacted on 30 Aug 2012.
Q8: What is National Small Industry Day?
A: In India National Small Industry Day is observed on 30th August to encourage small scale industries.
📢 Also Read This
See also :
👈29 August 2026, International Day Against Nuclear Test...
✒️ I hope you may have learned little things about the following ;
International Day of the Disappeared - Ernest Rutherford, New Zealand Physicist (father of nuclear physics) - Melbourne, Founded - N.S.Krishnan, Actor - K.K.Birla, Businessman - J.J.Thompson, Physicist.

Comments
Post a Comment
Thanks for read the post.