Netaji Subhas Chandra Bose, Indian Nationalist, Leader, Freedom Fighter - Baji Rao, 7th Peshwa of Maratha empire - R.S.Subalakshmi, Social Reformer, Fought for Feminism - Vijayalakshmi Pandit, Former President of the United Nations - Pierre Janssen, French Astronomer - Chennai Music Academy, Inauguration - 18 August

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Netaji Subhas Chandra Bose, Indian Nationalist, Leader, Freedom Fighter - Baji Rao, 7th Peshwa of Maratha empire - R.S.Subalakshmi, Social Reformer, Fought for Feminism - Vijayalakshmi Pandit, Former President of the United Nations - Pierre Janssen, French Astronomer - Chennai Music Academy, Inauguration."


Netaji Subhash Chandra Bose - Freedom Fighter

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Subhas Chandra Bose (Netaji) - Indian Nationalist, Leader -  Freedom Fighter - Revolutionary Prominent in the Independence Movement against British Rule of India :

✒️Today, the revolutionary warrior Netaji Subhash Chandra Bose's memorial day, who fought tirelessly for the freedom of India, was born on January 23, 1897 in Cuttack, Odisha. A devotee of spirituality, who was wandering in search of a guru, joined the college as he could not find a guru. He was expelled from the college because of a fight with the professor there. Later he joined the college, studied ICS (Indian Civil Services) and was working in London. He gave up the job because he didn't want to work with the British who kept the country enslaved. He left that job and joined the freedom struggle. In 1941, he formed the Center for Independent India, established a radio station called Azad hind, set up a separate flag for the country, and declared Jana Gana Mana as the national anthem. Netaji created the Indian National Army and created a separate unit for women and named it the Jhansi Rani Force. Indian revolutionary hero Subhash Chandra Bose is said to have died on 18th August 1945.

  • இன்று இவரின் நினைவு தினம்!
  • இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார்.

  • ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆசிரியருடன் சண்டை ஏற்பட்டதால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். 
  • பின்பு சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian Civil Services) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த வேலையை துறந்தார். அந்த வேலையை விட்டு விட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • இவர் 1941ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோ மையத்தை நிறுவி, நாட்டுக்கென தனிக் கொடியை அமைத்து, ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

  • இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார். இந்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திர போஸ் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி மறைந்தார்.


பாஜிராவ் - Baji Rao I - 7th Peshwa of Maratha Empire & Most Celebrated Personality after Shivaji in the history of Maratha Empire : 

✒️Indian Emperor Bajirao I was born on 18th August 1700. He took over as Chief Minister at the age of 20. He did not face defeat in any of the battlefields he saw. Bajirao died on April 28, 1740 at the age of 39 after a sudden onset of fever.

  • இந்திய பேரரசர் முதலாம் பாஜிராவ் 1700ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி பிறந்தார்.

  • இவர் தனது 20வது வயதில் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கண்ட போர்க்களங்களில் எதிலும் தோல்வியை சந்திக்கவில்லை.

  • பாஜிராவ் 1740ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டு தன்னுடைய 39வது வயதில் இறந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The Dock Workers (Regulation of Employment) (Inapplicability to Major Ports) Act, 1997 : It was enacted on 18th August 1997 & came into force on 5th January 1998, to provide for inapplicability of the Dock Workers (Regulation of Employment) Act, 1948 to dock workers of major port trusts and for matters connected therewith or incidental thereto.


🌟The Special Court (Trial of Offences Relating to Transactions in Securities) Act, 1992 : It was enacted on 18th August, 1992 & as per Sec 1 (2) It shall be deemed to have come into force on 6th June, 1992, to provide for the establishment of a Special Court for the trial of offences relating to transactions in securities and for matters connected therewith or incidental thereto.


🌟The Clinical Establishments (Registration and Regulation) Act, 2010 : It was enacted on 18th August 2010 & came into force on 18th September 2010, to provide for the registration and regulation of clinical establishments in the country and for matters connected therewith or incidental thereto.


🌟The Indian Veterinary Council Act, 1984 : It was enacted & enforced on 18th August 1984, to regulate veterinary practice and to provide, for that purpose, for the establishment of a Veterinary Council of India and State Veterinary Councils and the maintenance of registers of the veterinary practitioners and for matters connected therewith.


🌟The Pensions Act, 1871 : It was enacted & enforced on 18th August 1871, to consolidate and amend the law relating to pensions and grants by Government of money or land-revenue.


🌟 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பெண்ணுரிமைக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளர் ஆர்.எஸ்.சுபலட்சுமி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் - R.S.Subalakshmi, a social reformer who fought for feminism, was born on August 18, 1886 in Mylapore, Chennai.


🌟 1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அவையின் தலைவராக இருந்த விஜயலட்சுமி பண்டிட் பிறந்தார் - Vijayalakshmi Pandit, President of the United Nations, was born on August 18, 1900.


🌟 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சன் சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் போது ஹீலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தார் - On August 18, 1868, French astronomer Pierre Janssen discovered the element helium while observing a solar eclipse.


🌟 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது - The Chennai Music Academy was officially inaugurated on August 18, 1928.


✒️ I hope you may have learned little things about the following ; 

Netaji Subhas Chandra Bose, Indian Nationalist, Leader, Freedom Fighter - Baji Rao, 7th Peshwa of Maratha empire - R.S.Subalakshmi, Social Reformer, Fought for Feminism - Vijayalakshmi Pandit, Former President of the United Nations - Pierre Janssen, French Astronomer - Chennai Music Academy, Inauguration.

👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments