Enid Blyton, Famous Children's Writer - Bhadriraju Krishnamurti, Dravidian Linguist - Total Solar Eclipse, Europe and Asia - Jackson Pollock, Painter - Steve Wozniak, Apple Computer - Pervez Musharraf, Former President of Pakistan - Ranjan Roy Daniel, Indian Physicist - Mysore V.Doreswamy, Carnatic Veena virtuoso - 11 August

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Enid Blyton, Famous Children's Writer - Bhadriraju Krishnamurti, Dravidian Linguist - Total Solar Eclipse, Europe and Asia - Jackson Pollock, Painter - Steve Wozniak, Apple Computer - Pervez Musharraf, Former President of Pakistan - Ranjan Roy Daniel, Indian Physicist - Mysore V.Doreswamy, Carnatic Veena virtuoso."


Enid Blyton - Children's Writer

எனிட் பிளைட்டன் - Enid Blyton - Famous Children's Writer :

✒️Enid Blyton, the world-famous author of children's books, was born on August 11, 1897 in London. She had a great interest in writing since childhood. Her journey of success began after her poem was published in the magazine Nash. Her poems and stories were widely published since 1921. Her books were among the best selling books in the world. Books like 'Modern Teaching', 'Wishing-Chair' series, 'The Famous Five', 'Secret Seven' and 'Little Noddy Series' brought her fame. Enid Blyton died in 1968 after creating her own new creative empire.

  • குழந்தைகளுக்கான நூல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி லண்டனில் பிறந்தார். 
  • இவருக்கு சிறுவயதிலிருந்தே எழுத்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. நாஷ் என்ற இதழில் இவரது கவிதை வெளிவந்த பிறகு வெற்றிப் பயணம் தொடங்கியது.
  • இவரது கவிதைகள், கதைகள் 1921ஆம் ஆண்டு முதல் அதிக அளவில் பிரசுரமாகின. உலகில் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவரது நூல்களும் இடம்பெற்றன.
  • 'மாடர்ன் டீச்சிங்", 'விஷ்ஷிங் சேர்" தொடர், 'தி ஃபேமஸ் ஃபைவ்", 'சீக்ரட் செவன்", லிட்டில் நூடி சீரிஸ்" ஆகிய புத்தகங்கள் இவருக்குப் புகழை பெற்றுத் தந்தன.
  • தனக்கென்ற புதிய படைப்புலக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய எனிட் பிளைட்டன் 1968ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Enid Blyton Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The Essential Defence Services Act, 2021: It was enacted on 11th August 2021 & as per Sec 1(3) It shall be deemed to have come into force on the 30th day of June, 2021. (And According to Sec 1(4) It shall cease to have effect on the expiry of one year from the date on which this Act receives the assent of the President except as respects things done or omitted to be done before such cesser of operation of this Act, and section 6 of the General Clauses Act, 1897 (10 of 1897), shall apply upon such cesser of operation of this Act as if it had then been repealed by a Central Act), to provide for the maintenance of essential defence services so as to secure the security of nation and the life and property of public at large and for matters connected therewith or incidental thereto.


🌟 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி புகழ்பெற்ற திராவிட மொழியியல் ஆய்வாளரும் அறிவியலாளருமான பத்ரிராஜூ கிருஷ்ணமூர்த்தி மறைந்தார் - Bhadriraju Krishnamurti, a renowned Dravidian linguist and scientist, passed away on August 11, 2012.


🌟 ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முழுமையான சூரிய கிரகணம் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி தோன்றியது - A total solar eclipse occurred in Europe and Asia on August 11, 1999.


🌟 அமெரிக்க ஓவியரான ஜேக்சன் போலாக் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி இறந்தார் - American painter, Jackson Pollock was  passed away on 11th August 1956.


🌟 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆப்பிள் கணினி நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஓனியாக் அமெரிக்காவில் பிறந்தார் - Steve Wozniak, one of the founders of Apple Computer, was born on August 11, 1950 in the United States.


🌟 முன்னாள் பாகிஸ்தான் அதிபரான பெர்வேஸ் முஷரஃப் 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி பிறந்தார் - Former President of Pakistan, Pervez Musharraf, was  born on11th August 1943.


🌟 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்திய இயற்பியலாளர் ரஞ்சன் ராய் டேனியல் நாகர்கோவிலில் பிறந்தார் - Indian physicist Ranjan Roy Daniel was born on August 11, 1923 in Nagercoil.


🌟 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி கர்நாடக இசை வீணை வித்துவான் மைசூர் வீ.துரைசுவாமி பிறந்தார் - Carnatic Veena virtuoso, Mysore V.Doreswamy was born on 11th August 1920.


🌟 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி, தனது 18வது வயதில், இந்திய புரட்சியாளர் குதிராம் போஸ் முசாபர்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார் - On 11th August 1908,  at thе agе of 18,  Indian rеvolutionary Khudiram Bosе was hanged to death in Muzaffarpur Jail.


🌟ஆகஸ்ட் 11, 2008 அன்று சீனாவின் பெய்ஜிங்கில் அபினவ் பிந்த்ரா துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பெற்ற வரலாற்றுத் தருணம் நிகழ்ந்தது - A historic moment occurred on August 11, 2008 in Beijing, China when Abhinav Bindra won India's first individual Olympic gold medal in shooting.


✒️ I hope you may have learned little things about the following ; 

Enid Blyton, Famous Children's Writer - Bhadriraju Krishnamurti, Dravidian Linguist - Total Solar Eclipse, Europe and Asia - Jackson Pollock, Painter - Steve Wozniak, Apple Computer - Pervez Musharraf, Former President of Pakistan - Ranjan Roy Daniel, Indian Physicist - Mysore V.Doreswamy, Carnatic Veena virtuoso.

👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments