Michael Dell, Businessman, Philanthropist - John Keats, Famous English Poet - W.E.B.Du Bois, Sociologist - ISO Founded - Johann Carl Friedrich Gauss, Mathematician & Geodesist - February 23
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Michael Dell, Businessman, Philanthropist - John Keats, Famous English Poet - W.E.B.Du Bois, Sociologist - ISO Founded - Johann Carl Friedrich Gauss, Mathematician & Geodesist - February 23".
மைக்கேல் டெல் - Michael Saul Dell - American Businessman - Philanthropist (Founder, chairman and CEO of Dell Technologies) :
✒️Michael Dell, the chairman of Dell, which is a leader in computer sales, was born on February 23, 1965 in Houston, USA. He learned about computers by taking apart the new Apple computer his father had bought him, then fixing it properly. He knew many things about computer design and business. He started a company named PC Ltd. in his dorm room at the University of Texas. There, he bought computer parts, assembled them and started selling them. He dropped out of school at the age of 19 due to high profits and entered the business full-throttle. He catered to the needs of the customers by introducing many facilities like telephone, internet and face-to-face meeting to communicate their needs and grievances easily. Later, in 1987, he changed the name of the company from PC Limited to Dell Computer Corporation. In 1992, Dell was included in the list of Fortune Magazine's 'Top 500 Companies'. At that time he was 27. He was the youngest CEO on that list.
✒️கணினி விற்பனையில் முன்னிலையில் இருக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் டெல் 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிறந்தார். இவர் தனது தந்தை வாங்கி தந்த புது ஆப்பிள் கம்யூட்டரை தனி தனியாகப் பிரித்து, பிறகு சரியாக பொருத்தி கணினியை பற்றி கற்றுக்கொண்டார். கணினியின் வடிவமைப்பு குறித்தும், வர்த்தக ரீதியாகவும் பல விஷயங்களை அறிந்தார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தனது விடுதி அறையிலேயே பி.சி.லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கினார். அங்கேயே, கணினியின் உதிரிபாகங்களை வாங்கி, அவற்றை பொருத்தி கணினியை உருவாக்கி விற்க ஆரம்பித்தார். அதிக லாபம் கிடைத்ததால் 19 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, முழு மூச்சாக தொழிலில் இறங்கினார். வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புக்கொண்டு தங்கள் தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க தொலைபேசி, இணையம், நேரடி சந்திப்பு என பல வசதிகளை அறிமுகம் செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார். பிறகு 1987ஆம் ஆண்டு பி.சி.லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரை 'டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன்" என மாற்றினார். 1992ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் இதழின் 'டாப் 500" நிறுவனங்களின் பட்டியலில் டெல் இடம்பிடித்தது. அப்போது இவருக்கு வயது 27. அந்த பட்டியலில் மிகவும் இளமையான சிஇஓ இவர்தான்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟ஜான் கீட்ஸ், புகழ்பெற்ற ஆங்கில கவிஞர், அவரது "ஓட் டு எ நைட்டிங்கேல்" மற்றும் "டு ஆடம்" போன்ற காதல் படைப்புகள் புகழ் பெற்றவை. இவர் 1821ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் மறைந்தார் - John Keats, the famous English poet, is famous for his romantic works like "Ode to a Nightingale" and "To Autumn by John Keats". He died on 23rd February 1821.
👉Click here to buy John Keats Collections.
🌟 1868ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றவர்களில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் டபிள்யூ.இ.பி.டுபோய்ஸ் பிறந்தார் - W.E.B.Du Bois, the first African American to receive a Ph.D., at Harvard University, was born on February 23, 1868,
🌟 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி உலக தரநிர்ணய அமைப்பு (ISO) ஆரம்பிக்கப்பட்டது - The International Organization for Standardization was founded on February 23, 1947.
🌟 1855ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி கணித உலகத்தில் மிக சிறந்தவர்களுள் ஒருவரான கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் மறைந்தார் - On February 23, 1855, one of the greatest mathematicians in the world, Johann Carl Friedrich Gauss, was passed away.
✒️I hope you may have learned little things about the following ;
Michael Dell, Businessman, Philanthropist - John Keats, Famous English Poet - W.E.B.Du Bois, Sociologist - ISO Founded - Johann Carl Friedrich Gauss, Mathematician & Geodesist.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment