International Left Hander's Day - T.K.Murthy, Renowned Indian Mridangam Player - Rene Laennec, Inventor - John Logie Baird, Inventor - Alfred Hitchcock, Film Maker - Florence Nightingale, Founder of Modern Nursing - Harry Brearley, Inventor - Eduard Buchner, Inventor - Frederick Sanger, Inventor - Fidel Castro, Cuban Revolutionist - Pakistan - National Anthem - Central African Republic, Independence - 28th Olympics, Athens - Somnath Chatterjee, Indian Politician - 13 August

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Left Hander's Day - T.K.Murthy, Renowned Indian Mridangam Player - René Laennec, Inventor - John Logie Baird, Inventor - Alfred Hitchcock, Film Maker - Florence Nightingale, Founder of Modern Nursing - Harry Brearley, Inventor - Eduard Buchner, Inventor - Frederick Sanger, Inventor - Fidel Castro, Cuban Revolutionist - Bhikaiji Rustom Cama, Freedom Fighter - Pakistan - National Anthem - Central African Republic, Independence - 28th Olympics, Athens - Somnath Chatterjee, Indian Politician."


சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் - International Left Hander's Day :

✒️According to the UN report, 10 percent of the world's population is left-handed. International Left-Handers Day is observed on August 13 every year to appreciate their achievements and encourage them, who are a minority in the society, to make suitable products. This day was first declared by the International Left Hand Organization in 1976.

  • உலகின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

  • இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்கள் பயன்பாட்டுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முதன்முதலில் 1976ஆம் ஆண்டு சர்வதேச இடது கை அமைப்பு அறிவித்தது.

T.K.Murthy-Mridangam Player

டி.கே.மூர்த்தி - T.K.Murthy - Renowned Indian Mridangam Player :

✒️T.K.Murthy, one of Tamil Nadu's greatest Mridangam Players, was born on 13th August 1924 at Neyyattinkara on the Thiruvananthapuram - Kanyakumari route. His full name is Thanu Krishna Murthy. From childhood onwards he was very interested in playing Mridangam. His first concert took place when he was 10 years old. By Seeing his talent, Vaidyanatha Iyer from Tanjore joined him T.K.Murthy. He has played Mridangam for many celebrities like M.S.Subbulakshmi, Sembai Vaidhiyanadha Bhagavadhar. He has received many awards including "Sangeet Natak Akademi Award" of the Central Government, 'Sangita Kalanidhi' Award of Chennai Music Academy.

  • தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவனந்தபுரம் - கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரையில் பிறந்தார். தாணு பாகவதர் கிருஷ்ணமூர்த்தி என்பது இவரின் முழுப்பெயர்.

  • சிறுவயதிலிருந்தே இவருக்கு மிருதங்கம் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். இவரது முதலாவது கச்சேரி இவர் 10 வயதாக இருக்கும்போது இடம்பெற்றது.

  • இவரின் திறமையைப் பார்த்து தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் தன்னோடு சேர்த்துக் கொண்டார். இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற பல பிரபலங்களுக்கு வாசித்துள்ளார்.

  • மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, சென்னை மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி" விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :

🌟The Tribunals Reforms Act, 2021 : It was enacted on 13th August 2021 & as per Sec 1(2) It shall be deemed to have come into force on the 4th April, 2021, further to amend the Cinematograph Act, 1952, the Customs Act, 1962, the Airports Authority of India Act, 1994, the Trade Marks Act, 1999 and the Protection of Plant Varieties and Farmers' Rights Act, 2001 and certain other Acts.


🌟1826ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த ரெனே லென்னக் மறைந்தார் - Rene Laennec, inventor of the stethoscope, died on August 13, 1826.


🌟தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த ஜான் லோகி பைர்டு 1888ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார் - John Logie Baird, one of the inventors of the mechanical television was born on 13 August 1888 in Scotland.


🌟திரைப்படத் துறையில் பிரபலமான ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் 1899ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் நாள் பிறந்தார் - Alfred Hitchcock, famous personality in the film industry, was born on August 13, 1899.


🌟1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி செவிலியர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் மறைந்தார் - On August 13, 1910, Florence Nightingale, a role model for nurses, died.


🌟ஹாரி பிரியர்லி துருப்பிடிக்காத எஃகுவை 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள் கண்டுபிடித்தார் - Harry Brearley, invented stainless steel on August 13, 1913.


🌟1917ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டறிந்த எடுவர்டு பூக்னர் மறைந்தார் - Eduard Buchner died on August 13, 1917, the inventor of fermentation without microbial cells.


🌟1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இன்சுலினின் கட்டமைப்பு மற்றும் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடரை கண்டுபிடித்த பிரடெரிக் சேங்கர் இங்கிலாந்தில் பிறந்தார் - Frederick Sanger was born in England on August 13, 1918, the inventor of the structure of insulin and the chain of nucleic acids.


🌟1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும், அரசியல்வாதியுமான பிடல் காஸ்ட்ரோ பிறந்தார் - Fidel Castro, a Cuban communist revolutionary and politician was born on August 13, 1926.


🌟இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய ஆளுமை பிகாஜி ருஸ்தம் காமா, 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ந் தேதியன்று மறைந்தார் - Bhikaiji Rustom Cama, an important personality in the Indian independence movement, was died on 13 August 1936.


🌟பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி வானொலியில் ஒலிபரப்பியது - Pakistan broadcast its national anthem for the first time on radio on August 13, 1954.


🌟மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து 1960 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் தேதி விடுதலையை அறிவித்தது - The Central African Republic declared independence from France on 13 August, 1960.


🌟ஏதென்ஸில் 28-வது ஒலிம்பிக் 2004 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 13 ம் தேதி தொடங்கியது - The 28th Olympics in Athens began in 2004, on August 13.


🌟2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்திய அரசியல்வாதியும், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜி மறைந்தார் - Somnath Chatterjee, an Indian politician and one of the senior leader, passed away on August 13, 2018.


✒️I hope you may have learned little things about the following ; 

International Left Hander's Day - T.K.Murthy, Renowned Indian Mridangam Player - René Laennec, Inventor - John Logie Baird, Inventor - Alfred Hitchcock, Film Maker - Florence Nightingale, Founder of Modern Nursing - Harry Brearley, Inventor - Eduard Buchner, Inventor - Frederick Sanger, Inventor - Fidel Castro, Cuban Revolutionist - Bhikaiji Rustom Cama, Freedom Fighter - Pakistan - National Anthem - Central African Republic, Independence - 28th Olympics, Athens - Somnath Chatterjee, Indian Politician.

- Have a nice day 🌹

- C.Thomas Noble


👇 My Other Blogs:

🌟https://spanishviatamil.blogspot.com

🌟https://law-worldhistory.blogspot.com


Comments

Popular posts from this blog