Today's World History, 1st August - World Breastfeeding Day - World Scout Scarf Day - Tiger Varadachari, Carnatic Musical Artist - George de Hevesy, Scientist - Bal Gangadhar Tilak, Freedom Fighter - Harkishan Singh Surjeet, Politician - Christopher Columbus, Discoverer - Oxygen Element, Discovery - First Jeep, Creation
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Today's World History, 1st August - World Breastfeeding Day - World Scout Scarf Day - Tiger Varadachari, Carnatic Musical Artist - George de Hevesy, Scientist - Bal Gangadhar Tilak, Freedom Fighter - Harkishan Singh Surjeet, Politician - Christopher Columbus, Discoverer - Oxygen Element, Discovery - First Jeep, Creation."
உலக தாய்ப்பால் தினம் - World Breastfeeding Day (Week) :
✒️World Breastfeeding Day is being celebrated all over the world today. Breastfeeding is a wonderful gift of nature to babies. World Breastfeeding Day is observed on August 1 to emphasize breastfeeding, to realize the greatness of breast milk, and to create awareness among the people of the world to breastfeed their babies.
- உலகம் முழுவதும் இன்று உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக சாரணர் தினம் - World Scout Scarf Day :
- ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூறும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.
- 1907ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- பொதுவாக சில நாடுகளில் ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும்.
Tiger Varadachari - Carnatic Vocalist |
டைகர் வரதாச்சாரியார் - Tiger Varadachari - Carnatic Musical Artist :
- கர்நாடக இசைப்பாடகர் டைகர் வரதாச்சாரியார் 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் பிறந்தார்.
- இவர் தன்னுடைய 14வது வயதில் சகோதரர்களுடன் சேர்ந்து முறைப்படி இசை பயின்றார். இவர்கள் காலாடிப்பேட்டை சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர்.
- மைசூர் நவராத்திரி விழாவில் பாடியபோது இவர் பாடிய பல்லவியை கேட்ட மைசூர் மகாராஜா டைகர் என்ற பட்டத்தை சூட்டி, இவரை அரண்மனை ஆஸ்தான பாடகராக அமர்த்தினார்.
- இவருக்கு 1932ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைக்கு பெருமை சேர்த்த இவர் 1950ஆம் ஆண்டு ஜனவரி 31ந் தேதி தனது 73வது வயதில் மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1885ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் டி ஹெவ்ஸி, ஹங்கேரியில் பிறந்தார் - George de Hevesy a German Nobel Prize winner in Chemistry, was born in Hungary on 1st August, 1885.
🌟 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் மறைந்தார் - Indian freedom fighter Bal Gangadhar Tilak passed away on August 1, 1920.
🌟 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய அரசியல் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மறைந்தார் - Indian political leader Harkishan Singh Surjeet passed away on August 1, 2008.
🌟 கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1498 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார் - Christopher Columbus becomes the first European to visit Venezuela on August 1, 1498.
🌟 ஆக்சிஜன் தனிமம் 1774 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. The Oxygen element was found on August 1, 1774.
🌟முதலாவது ஜீப் வண்டி 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று உருவாக்கப்பட்டது - The first jeep was created on August 1, 1941.
✒️ I hope you may have learned little things about the following ;
World Breastfeeding Day - World Scout Scarf Day - Tiger Varadachari, Carnatic Musical Artist - George de Hevesy, Scientist - Bal Gangadhar Tilak, Freedom Fighter - Harkishan Singh Surjeet, Politician - Christopher Columbus, Discoverer - Oxygen Element, Discovery - First Jeep, Creation.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment