World Cat Day - Vulimiri Ramalingaswami, Indian Scientist, Pathologist, Medical Writer -Svetlana Yevgenyevna Savitskaya, Russian Former Aviator, Soviet Cosmonaut, First Woman Flew Space Twice, First Woman Performed Spacewalk - Roger Federer, Tennis Player - Quit India Resolution - Ernest Orlando Lawrence, Scientist - Sarah Teasdale, Poet - 8 August
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Cat Day - Vulimiri Ramalingaswami, Indian Scientist, Pathologist, Medical Writer -Svetlana Yevgenyevna Savitskaya, Russian Former Aviator, Soviet Cosmonaut, First Woman Flew Space Twice, First Woman Performed Spacewalk - NMC Act - Roger Federer, Tennis Player - Quit India Resolution - Ernest Orlando Lawrence, Scientist - Sarah Teasdale, Poet."
உலக பூனை தினம் - World Cat Day :
✒️Cats have been living with humans for about 9500 years and have been domesticated by humans all over the world. They have better night vision, better hearing and more athleticism. A cat cannot taste sweet. To commemorate this, World Cat Day is celebrated on August 8 every year.
- மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.
- இவைகள் சிறந்த இரவு பார்வையும், சிறந்த கேட்கும் திறனும், அதிக விளையாட்டுத்திறனும் கொண்டவை. பூனையால் இனிப்பு சுவையை உணர முடியாது. இதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலக பூனை தினம் கொண்டாடப்படுகிறது.
உலிமிரி இராமலிங்கசுவாமி - Vulimiri Ramalingaswami - Indian Scientist - Pathologist - Medical Writer :
- இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.
- இவர் புதுடெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
- இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (1969), பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது.
- ஊட்டச்சத்து இயலில் ஆராய்ச்சி செய்தவர்களில் முன்னோடியாக திகழ்ந்த இவர் 2001ஆம் ஆண்டு மே 28ந் தேதி மறைந்தார்.
சிவெத்லானா சவீத்ஸ்கயா - Svetlana Yevgenyevna Savitskaya - Russian Former Aviator - Soviet Cosmonaut - First Woman Flew Space Twice - First Woman Performed Spacewalk :
- விண்வெளிக்கு சென்ற இரண்டாவது பெண் வீராங்கனையான சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பிறந்தார்.
- இவர் சோயூசு டி-7 விண்கலத்தில் 1982ஆம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்தார். இவர் இரண்டு முறை 'சோவியத் வீரர்" என்ற உயர் விருதினை பெற்றுள்ளார். இவர் விண்வெளி திட்டப் பணிகளில் இருந்து 1993ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟The National Medical Commission Act, 2019 : It was enacted on 8th August, 2019 & came into force on 2nd September, 2019, to provide for a medical education system that improves access to quality and affordable medical education, ensures availability of adequate and high quality medical professionals in all parts of the country,that promotes equitable and universal healthcare that encourages community health perspective and makes services of medical professionals accessible to all the citizens,that promotes national health goals,that encourages medical professionals to adopt latest medical research in their work and to contribute to research,that has an objective periodic and transparent assessment of medical institutions and facilitates maintenance of a medical register for India and enforces high ethical standards in all aspects of medical services,that is flexible to adapt to changing needs and has an effective grievance redressal mechanism and for matters connected therewith or incidental thereto.
🌟 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனான ரோஜர் ஃபெடரர் பிறந்தார் - Roger Federer, the uncrowned king of tennis, was born on August 8, 1981.
🌟 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது - On August 8, 1942, the Congress of India convened in Bombay and passed the Quit india resolution.
🌟 1901ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலறிஞர் எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்சு பிறந்தார் - The Nobel Prize-winning American scientist Ernest Orlando Lawrence was born on 8th August 1901.
🌟 1884ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி கவிதைக்கான புலிட்சர் பரிசைப் பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞர் சாரா டீஸ்டேல் பிறந்தார் - Sarah Teasdale, the American woman poet who received the Pulitzer Prize for Poetry, was born on 8th August1884.
👉Click here to buy Sarah Teasdale Collections.
World Cat Day - Vulimiri Ramalingaswami, Indian Scientist, Pathologist, Medical Writer - Svetlana Yevgenyevna Savitskaya, Russian Former Aviator, Soviet Cosmonaut, First Woman Flew Space Twice, First Woman Performed Spacewalk - NMC Act - Roger Federer, Tennis Player - Quit India Resolution - Ernest Orlando Lawrence, Scientist - Sarah Teasdale, Poet.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment