Pi Day - Vanidasan, Poet & Novelist - Selman Abraham Waksman, Biochemist - Friedrich Wilhelm Bessel, Astronomer - Mukesh Chand Mathur, Singer - Dr.Muthulakshmi Reddy, India's pioneer woman doctor - T.S.Balaiah, Actor - 22 July

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Pi Approximation Day - Vanidasan, Poet & Novelist - Selman Abraham Waksman, Biochemist - Friedrich Wilhelm Bessel, Astronomer - Mukesh Chand Mathur, Singer - Dr.Muthulakshmi Reddy, India's pioneer woman doctor - T.S.Balaiah, Actor - Chandrayaan-2, Space Mission."



Happy Pi Approximation Day

பை தோராய தினம் - Pi Approximation Day :

✒️This day is generally celebrated on 22nd July in European calendars. This festival is celebrated on various days. The value of pi is numerically 22/7 (a) 3.14. π Day was first celebrated in 1988 at the "Exploratorium", a science laboratory in California. It is also noteworthy that "Larry Shaw" introduced this day.

  • பொதுவாக இத்தினம் ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. பையின் மதிப்பு எண்ணளவில் 22/7 (அ) 3.14 ஆகும்.

  • π தினம் முதன்முறையாக 1988ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான ஆய்வுகூடத்தில் கொண்டாடப்பட்டது. மேலும் "லாரி ஷா" என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

👉Click here to know about PI Day.


வாணிதாசன் - Vanidasan - Poet & Novelist :

✒️Tamilnadu's Wordsworth 'Vanidasan' was born on 22nd July 1915 at villianur, Puducherry. His birth name is 'Arangasamy' and his nickname is 'Rami'. His songs have been featured in the book 'Pudhuthamiz Kavimalalar' published by 'Tamil Kavithai Kalanjiam' and other books. He has worked as a Tamil teacher for more than 30 years. He has published short epic of 'Tamizhachi', 'Kodimullai', and poetry books like 'Thoduvanam', 'Ezhiloviyam', and 'Children's Literature', but it is Vanidasan's collection of poems that is most popular. Vanithasan, who was hailed as 'Kavinjareru', 'Pavalar Mani', 'Tamilnattu Tagore' and 'Pudumai Kavijnar', was passed away on 7th August 1974.

  • தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் 1915ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும்.

  • இவருடைய பாடல்கள் 'தமிழ் கவிதைக் களஞ்சியம்" வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.

  • இவர் 30 ஆண்டிற்கு மேல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார், எனினும் வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

  • கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமை கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட வாணிதாசன் 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Vanidasan Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟நிலவை குறித்து  ஆராய இந்தியாவின் இரண்டாவது செயற்கைக்கோள்  சந்திரயான்-2, 2019ஆம் ஆண்டு ஜூலை 22ந் தேதியன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது - Chandrayaan-2, India's second lunar exploration satellite, was launched on July 22, 2019 from the Satish Dhawan Space Center in Sriharikota.


🌟 1888ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற செல்மன் ஆபிரகாம் வேக்ஸ்மன் பிறந்தார் - Selman Abraham Waksman, who won the Nobel Prize for the discovery of antibiotics, was born on July 22, 1888.


🌟 1784ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி முதன்முதலாக சூரியனுக்கும், மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள தொலைவைக் கண்டறிந்த பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் பிறந்தார் - Today, 22 July 1784, Friedrich Wilhelm Bessel was born, who was the first person to determine the distance between the Sun and another star.


🌟 1923ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இந்திய பாடகர் முகேஷ் சந்த் மத்தூர் பிறந்தார் - Indian singer Mukesh Chand Mathur was born on 22 July 1923.


🌟 1968ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இந்தியாவின் முன்னோடிப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மறைந்தார் - Dr.Muthulakshmi Reddy, India's pioneer woman doctor passed away on 22nd July 1968.


🌟 1972ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் டி.எஸ்.பாலையா மறைந்தார் - On July 22, 1972, Tamil film actor T.S.Balaiah passed away.

👉Click here to know more about T.S.Balaiah.


✒️ I hope you may have learned little things about the following ; 

Pi Approximation Day - Vanidasan, Poet & Novelist - Selman Abraham Waksman, Biochemist - Friedrich Wilhelm Bessel, Astronomer - Mukesh Chand Mathur, Singer - Dr.Muthulakshmi Reddy, India's pioneer woman doctor - T.S.Balaiah, ActorChandrayaan-2, Space Mission.


👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email:christothomasnoble@gmail.com

Comments