World Embryologist Day - Semmangudi Radhakrishna Srinivasa Iyer, Indian Carnatic Vocalist - Rosalind Franklin, Scientist - Pratibha Patil, First Woman President of India - Ajinomoto, Discovered - 25 July

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Embryologist Day - Semmangudi Radhakrishna Srinivasa Iyer, Indian Carnatic Vocalist - Rosalind Franklin, Scientist - Pratibha Patil, First Woman President of India - Ajinomoto, Discovered."




Image of Embryo Development

லக கருவியல் தினம் - World Embryologist Day :

✒️The most astonishing scientific breakthrough of the twentieth century was the baby Louie Brown (the world's first test tube baby) was born on July 25, 1978 in England. After birth of baby, it gave hope to infertile parents around the world. Since then, World Embryo Day has been celebrated annually on July 25, the day the first test-tube baby was born.

  • உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயி ப்ரௌன் 1978ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அதன் பிறகு, உலகம் முழுவதும் குழந்தைப் பேறு இல்லாத பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது.

  • அதன்பிறகு முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25ஆம் தேதி உலக கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


செம்மங்குடி சீனிவாச ஐயர் - Semmangudi Radhakrishna Srinivasa Iyer - Indian Carnatic Vocalist :

✒️The great Carnatic singer Semmangudi Srinivasa Iyer was born on 25th July 1908 at Tirukkodikkaval near Tiruvidaimarudur in Thanjavur district. He was trained by Thiruvidaimarudur Sakharama Rao, Umaiyalpuram Swaminathan, Narayanaswamy and Maharajapuram Viswanathan. He staged his first concert in 1926 at Kumbakonam. Also, he became famous after singing at the Indian National Congress conference in Chennai in 1927. Everyone called him Semmangudi Mama. He has received many awards including Sangita Kalanidhi Award, Sangeet Natak Akademi Award, Padma Bhushan, Padma Vibhushan, Music Scholar, Kalidas Samman. Semmangudi Srinivasa Iyer, hailed as Sangeetha Mahavidwan who sang on many platforms, passed away on 31st October 2003.

  • மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் 1908ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிறந்தார். 

  • இவர் திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவர் தனது முதல் இசை நிகழ்ச்சியை 1926ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அரங்கேற்றினார்.

  • மேலும், 1927ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பிறகு, பிரபலமானார். இவரை அனைவரும் செம்மங்குடி மாமா என்று அழைத்தனர்.

  • சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண், இசைப் பேரறிஞர், காளிதாஸ் சம்மன் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • அதிக மேடைகளில் பாடிய சங்கீத மகாவித்வான் என்று போற்றப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The Hindu Gains of Learning Act, 1930 : It was enacted and enforced on 25th July 1930, to remove doubt as to the rights of a member of a Hindu undivided family in property acquired by him by means of his learning.


🌟1920ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி மரபணுவின் சரியான வடிவத்தைக் கண்டறிந்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ரோசலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் லண்டனில் பிறந்தார் - 25 July 1920 Rosalind Elsie Franklin, the English researcher who discovered the exact form of the gene, was born in London.


🌟2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பிரதிபா பாட்டில் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ஆனார் - On 25 July 2007, Pratibha Patil became the first woman President of India.(12th president of India from July 2007 to July 2012).


🌟அஜினமோட்டோ 1908 ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று கண்டுபிடிக்கப்பட்டது - Ajinomoto was discovered on July 25, 1908.


✒️I hope you may have learned little things about the following ; 

World Embryologist Day - Semmangudi Radhakrishna Srinivasa Iyer, Indian Carnatic Vocalist - Rosalind Franklin, Scientist - Pratibha Patil, First Woman President of India - Ajinomoto, Discovered.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments