Umashankar Joshi, Indian freedom fighter, Poet, Scholar, Writer - Ernest Hemingway, Author, Journalist - Temple of Artemis, World wonder - Harry Potter, last part of novel - Vietnam, separation - Sivaji Ganesan, Tamil film actor - Alan Shepard, Astronaut - 21 July
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Umashankar Joshi, Indian freedom fighter, Poet, Scholar, Writer - Ernest Hemingway, Author, Journalist - Temple of Artemis, World wonder - Harry Potter, last part of novel - Vietnam, separation - Sivaji Ganesan, Tamil film actor - Alan Shepard, Astronaut - Ram Baran Yadav, First President of Nepal - Sarada Devi, Spiritualist - Samuel Vedanayagam Pillai - Tamil Poet - Novelist - Social Worker."
Umashankar Joshi - Poet |
உமாசங்கர் ஜோஷி - Umashankar Jethalal Joshi - Indian Poet - Scholar - Writer :
✒️Umashankar Joshi, a freedom fighter and a prominent writer in the field of literature, was born on 21st July 1911 in Bamna village of sabarkantha District, Gujarat. Inspired by Gandhiji's policies, he joined the Non-Cooperation Movement in 1930. His epic 'Vishwashanthi' elevated him as a major creator in the world of literature. His subsequent works added richness to Gujarati literature. He has received many awards including 'Jnanpith Award', 'Soviet Nehru Award', 'Delhi Sahitya Akademy Award'. Uma Shankar Joshi, who was a multifaceted literary figure, passed away in 1988.
- சுதந்திரப் போராட்ட வீரரும், இலக்கியக் களத்தில் முக்கிய படைப்பாளியுமான உமாசங்கர் ஜோஷி 1911ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி குஜராத் மாநிலம், சாபர்கண்ட் மாவட்டத்தின் பாம்னா கிராமத்தில் பிறந்தார்.
- காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1930ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். இவருடைய 'விஷ்வசாந்தி" என்ற காவியம் இவரை இலக்கிய உலகில் முக்கியப் படைப்பாளியாக உயர்த்தியது.
- அதை தொடர்ந்து இவர் இயற்றிய படைப்புகள் குஜராத் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தன. ஞானபீட விருது, சோவியத் நேரு விருது, தில்லி சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
- இலக்கிய களத்தில் பன்முகப் பரிமாணம் கொண்ட உமாசங்கர் ஜோஷி 1988ஆம் ஆண்டு டிசம்பர் 19ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy Umashankar Joshi Collections.
சாமுவேல் வேதநாயகம் பிள்ளை - Samuel Vedanayagam Pillai - Tamil Poet - Novelist - Social Worker :
- புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞர், சாமுவேல் வேதநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு நாள் இன்று!
- இவர் 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி திருச்சி மாவட்டம் குளத்தூரில் பிறந்தார். இவர் மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன. தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துக்கள் அனைத்தையும் தானமாக வழங்கினார். தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 1889ஆம் ஆண்டு ஜுலை 21ந் தேதி (இன்று) மறைந்தார்.
👉Click here to buy Vedanayagam Pillai Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1899ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற சிறந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான எர்னஸ்ட் ஹெமிங்வே அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் ஓக் பார்க் நகரில் பிறந்தார் - On July 21, 1899, Nobel Prize-winning author and journalist Ernest Hemingway was born in Oak Park, Illinois, USA.
👉Click here to buy Ernest Hemingway Collections.
🌟ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான ஆர்ட்டெமிஸ் கோவில் கிமு 356 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று தீவைத்து அழிக்கப்பட்டது - One of the Seven Wonders of the World, the Temple of Artemis was destroyed by arson on 21st July, BC 356.
🌟ஹாரி பாட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் 2007 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று வெளிவந்தது - Harry Potter series the last part of the novel was published on 21st July, 2007.
👉Click here to buy Harry Potter Collections.
🌟 ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் 1954 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது - Vietnam was divided at the Geneva conference on 21st July, 1954. (In 1975 reunited).
🌟 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் மறைந்தார் - Tamil film actor Sivaji Ganesan passed away on July 21, 2001.
🌟 1998ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி விண்வெளி வீரர் அலன் ஷெப்பர்ட் மறைந்தார் - Astronaut Alan Shepard passed away on July 21, 1998.
🌟2008ஆம் ஆண்டு ஜுலை 21ந் தேதி, ராம் பரன் யாதவ் நேபாளத்தின் முதலாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் - On 21 July 2008, Ram Baran Yadav was elected as the first President of Nepal.
🌟ஜூலை 21, 1899 இல், இந்திய ஆன்மீகவாதி சாரதா தேவி காலமானார் - On July 21, 1899, Indian spiritualist Sarada Devi passed away.
✒️ I hope you may have learned little things about the following ;
Umashankar Joshi, Indian freedom fighter, Poet, Scholar, Writer - Ernest Hemingway, Author, Journalist - Temple of Artemis, World wonder - Harry Potter, last part of novel - Vietnam, separation - Sivaji Ganesan, Tamil film actor - Alan Shepard, Astronaut - Ram Baran Yadav, First President of Nepal - Sarada Devi, Spiritualist - Samuel Vedanayagam Pillai - Tamil Poet - Novelist - Social Worker.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment