Mahendra Singh Dhoni, Indian Cricketer - Taj Mahal Declared New Wonder - Johann Rudolf Wolf, Swiss Astronomer, Mathematician - Solomon Islands gained independence - Nepal's last king Gyanendra - 7 July
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Mahendra Singh Dhoni, Indian Cricketer - Taj Mahal Declared New Wonder - Johann Rudolf Wolf, Swiss Astronomer, Mathematician - Solomon Islands gained independence - Nepal's last king Gyanendra."
உலக சாக்லேட் தினம் - World Chocolate Day :
- உலக சாக்லேட் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சாக்லேட் பிரியர்கள் இந்த நாளில் தங்கள் சாக்லேட் ஆர்வத்தை அனுபவிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் ஒன்று கூடுகிறார்கள்.
M.S.Dhoni - Indian Cricketer |
மகேந்திரசிங் தோனி - Mahendra Singh Dhoni - Indian Cricketer :
✒️M.S.Dhoni, an Indian cricketer and former captain of the Indian cricket team, was born on 7 July 1981 in Ranchi, Bihar (now in Jharkhand). Under Dhoni's leadership, India won the 2007 ICC T-20 World Cup, 2011 ICC One Day International Cricket World Cup, 2013 ICC Champions Trophy, 2008 Commonwealth Bank Series, 2010 and 2016 Asia Cup (T20), CB Series and 2008 beating Australia, won the Border - Gavaskar Trophy. Dhoni is considered as one of the best captain and wicketkeeper-batsman of the Indian cricket team, having received many awards including the ICC ODI Player of the Year Award in 2008 and 2009, Rajiv Gandhi Khel Ratna Award, Padma Shri Award in 2009, Padma Bhushan Award in 2018.
- இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பீகார், ராஞ்சியில் (தற்போது ஜார்க்கண்டில் உள்ளது) பிறந்தார்.
- தோனியின் தலைமையின்கீழ் இந்தியா 2007 ஐசிசி இருபது ஒவர் உலக கோப்பையை இந்தியா வென்றது, 2011 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றது, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றது, 2008 காமன்வெல்த் வங்கி தொடர், ஆசிய கோப்பை 2010 மற்றும் 2016 (டி20), சிபி தொடர் மற்றும் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆகியவற்றை வென்றது.
- 2008 மற்றும் 2009ல் ஐசிசி-யின் சர்வதேச ஒருநாள் விளையாட்டு வீரர் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, 2009ல் பத்மஸ்ரீ விருது, 2018ல் பத்ம பூஷன் விருது, உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ள தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் ஒருவராக தோனி கருதப்படுகிறார்.
ருடால்ஃப் உல்ஃப் - Johann Rudolf Wolf - Swiss Astronomer - Mathematician :
- வானியல் ஆராய்ச்சியாளரும் கணித வல்லுநருமான ருடால்ஃப் உல்ஃப் 1816ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பிறந்தார்.
- சூரியப் புள்ளி சுழற்சிக்கும், பூமியின் காந்தசக்தி செயல்பாட்டுக்கும் உள்ள தொடர்பை கண்டறிந்தவர்களில் ஒருவராவார். இவர் சூரியப் புள்ளி சுழற்சிக் காலம் என்பது 11.1 ஆண்டுகள் என்றும் துல்லியமாக கணித்தார்.
- சூரியனின் செயல்பாடுகளை அளவிடும் முறையான உல்ஃப்ஸ் சன்ஸ்பாட் நம்பர்ஸ் இவரால் கண்டறியப்பட்டது. அறிவியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ருடால்ஃப் உல்ஃப் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟The Lotteries (Regulation) Act, 1998: It was enacted on 7th July 1998 & as per sec 1(3) It shall be deemed to have come into force on 2nd October 1997, to regulate the lotteries and to provide for matters connected therewith and incidental thereto.
🌟ஜூலை 7, 1860 அன்று, ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் சமூக விடுதலைக்காக போராடியவரும், அரசியல்வாதியுமான, இரட்டை மலை சீனிவாசன் (ஆர்.சீனிவாசன்) பிறந்தார் - On July 7, 1860, Rettamalai Srinivasan (R.Srinivasan), a politician and activist for the social emancipation of the Scheduled Castes, was born.
🌟2007 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ்மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது - List of the New Seven Wonders of the World was released. India's Taj Mahal, one of the new 7 wonders of the world chosen on 2007 July 7.
🌟1978ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி சொலமன் தீவுகள் ஐக்கிய ராஜ்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது - Solomon Islands gained Independence from the United Kingdom on 7 July 1978.
🌟நேபால் நாட்டின் கடைசி மன்னர் ஞானேந்திரா 1947 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி பிறந்தார் - Nepal's last king Gyanendra was born on 7th July, 1947.
✒️I hope you may have learned little things about the following;
Mahendra Singh Dhoni, Indian Cricketer - Taj Mahal Declared New Wonder - Johann Rudolf Wolf, Swiss Astronomer, Mathematician - Solomon Islands gained independence - Nepal's last king Gyanendra.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment