Bal Krishna Sharma Naveen, Indian Freedom Activist, Politician, Poet, Former Member of Lok & Rajya Sabha - Clifton Suspension Bridge - America and Britain declared War on Japan - Nirupama Vaidyanathan, Tennis Player - SAARC Formed - Dissolve of Soviet Union - Ku.Ramalingam, Poet - December 8
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Bal Krishna Sharma Naveen, Indian Freedom Activist, Politician, Poet, Former Member of Lok & Rajya Sabha - Clifton Suspension Bridge - America and Britain declared War on Japan - Nirupama Vaidyanathan, Tennis Player - SAARC Formed - Dissolve of Soviet Union - Ku.Ramalingam, Poet."
Bal Krishna Sharma Naveen - Indian Freedom Activist |
பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் - Bal Krishna Sharma Naveen - Indian Freedom Activist - Politician - Poet - Former Member of Lok & Rajya Sabha :
- சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார்.
- 1920ஆம் ஆண்டு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். அதனால் இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதில் கலந்து கொண்டார்.
- சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. பாலகங்காதர திலகர், அன்னி பெசண்ட் அம்மையார் ஆகியோருடனும் இவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.
- இவர் சிறந்த பேச்சாளர். இவருடைய உணர்ச்சிமிக்க உரைகளால் மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார்.
- இவரது ஊர்மிளா என்ற காவியம் பெரிதும் போற்றப்படும் இந்தி இலக்கியமாக இன்றளவும் திகழ்கிறது. 1960ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார்.
- நாட்டின் சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுத்து தொண்டாற்றியவரான பாலகிருஷ்ண சர்மா நவீன் 1960ஆம் ஆண்டு மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟The Coal India (Regulation of Transfers and Validation) Act, 2000 : It was enacted & enforced on 8th December 2000, to empower the Central Government to direct the transfer of the land, or of the rights in or over land or of the right, title and interest in relation to a coal mine, coking coal mine or coke oven plant, vested in the Coal India Limited or in a subsidiary company to any subsidiary company of Coal India Limited or any other subsidiary company and to validate certain transfers of such land or rights.
🌟1864ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது - The Clifton Suspension Bridge in England was opened on 8th December 1864.
🌟 டிசம்பர் 8, 1941 அன்று அமெரிக்காவும் பிரிட்டனும் ஜப்பான் மீது போரை அறிவித்தன - On 8th December 1941, America and Britain declared war on Japan.
🌟 1976ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இந்திய டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோயம்புத்தூரில் பிறந்தார் - Indian Tennis Player Nirupama Vaidyanathan was born on 8th December 1976 in Coimbatore.
🌟 1985ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது - SAARC was formed on 8th December 1985 by India, Pakistan, Bangladesh, Sri Lanka, Nepal, Maldives and Bhutan.
🌟 சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி 1991ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முடிவெடுத்தனர் - On December 8, 1991, the leaders of Russia, Belarus, and Ukraine met to dissolve the Soviet Union.
🌟 2002ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி தமிழ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான கு.இராமலிங்கம் மறைந்தார் - On December 8, 2002, Tamil Poet, Writer and Translator Ku.Ramalingam passed away.
🖋I hope you may have learned little things about the following;
Bal Krishna Sharma Naveen, Indian Freedom Activist, Politician, Poet, Former Member of Lok & Rajya Sabha - Clifton Suspension Bridge - America and Britain declared War on Japan - Nirupama Vaidyanathan, Tennis Player - SAARC Formed - Dissolve of Soviet Union - Ku.Ramalingam, Poet.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email:christothomasnoble@gmail.com
Comments
Post a Comment