Dr.B.R.Ambedkar, Jurist, Economist, Scholar, Politician - Friedrich Max Muller, German-Born, Philologist, Orientalist - Charles Martin Hall, American Chemist, Inventor of Aluminium - World's First Car Hire Service - Savitri, Actress - December 6
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Dr.B.R.Ambedkar, Jurist, Economist, Scholar, Politician - Friedrich Max Muller, German-Born, Philologist, Orientalist - Charles Martin Hall, American Chemist, Inventor of Aluminium - World's First Car Hire Service - Savitri, Actress."
Dr.B.R.Ambedkar - Jurist |
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் - Dr.Bhimrao Ramji Ambedkar - Jurist, Economist - Scholar - Politician (Headed the committee drafting the Constitution of India - Served as Law and Justice minister in the first cabinet of Jawaharlal Nehru) :
- இன்று இவரது நினைவு தினம்!
- இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கும் அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (தற்போது மத்தியபிரதேசம்) என்ற இடத்தில் பிறந்தார்.
- இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற தனது இயற்பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர்.
- பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.
- 1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோவில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார்.
- 1956ஆம் ஆண்டு புத்த மதத்தைத் தழுவினார்.
- தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மறைந்தார்.
- இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
👉Click here to buy Dr.B.R.Ambedkar Collections.
மாக்ஸ் முல்லர் - Friedrich Max Muller - German-Born Philologist & Orientalist :
✒️The German-born philologist (மொழிநூல் வல்லார், கலையிலக்கிய ஆர்வலர்) and Orientalist (மொழிப்புலமையாளர், கீழ்த்திசைவாணர், கீழ்த்திசை நாடுகளின் மொழிகளைக் கற்று தேர்ந்தவர்) was born on 6th December 1823 and died on 28th October 1900, who lived and studied in Britain for most of his life. He was one of the founders of the western academic disciplines of Indian studies and religious studies. Muller wrote both scholarly and popular works on the subject of Indology (இந்தியவியல், இந்திய நாட்டையும் அதன் மக்களைப் பற்றியும் ஆன ஆய்வு) The Sacred Books of the East, a 50-volume set of English translations, was prepared under his direction. He also promoted the idea of a Turanian family (மத்திய ஆசியாவின் மொழிகள், குறிப்பாக யுரேலிக் மற்றும் அல்தாயிக் குடும்பங்களின் மொழிகள் அல்லது அவற்றைப் பேசும் மக்களுடன் தொடர்புடையது அல்லது குறிக்கிறது) of languages.
- Muller was named after his mother's elder brother, Friedrich, but later in life, he adopted 'Max' as a part of his surname because he thought that Muller was too common. He lived in poverty before he was employed by the British.
- He was very qualified in Sanskrit. His defeat at 1860 election for the Boden Professorship of Sanskrit was very disappointing for him. According to him, his German birth and lack of practical first-hand knowledge of India went against him.
- He translated the Upanishads (வேத நுட்பம்) for Schelling, and researched on Sanskrit language under Franz Bopp who was the first systematic scholar of the Indo-European languages.
- Muller translated and published a collection of Indian fables called Hitopadesha (12 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட புனைகதைகளின் தொகுப்புதான் ஹிட்டோபதேஷா).
- Muller published the complete Rig Veda in Sanskrit using manuscripts available in England, found in the collection of the East India Company.
- From his guidance, the British empire funded a huge sum of money for education reforms in India.
- Oxford's Professor of Comparative Philology position was especially created for him. He held this chair until his death.
- After his death a memorial fund was opened at Oxford for "the promotion of learning and research in all matters relating to the history and archaeology, the languages, literatures, and religions of ancient India"
- பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
- இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அரபு, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை கற்றார். இவர் பன்முகத்தன்மை கொண்டவர். கிழக்கத்திய புனித நூல்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சியின் நினைவு சின்னமாகும்.
- ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். அதன் கையெழுத்துப் பிரதியை தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆயிற்று.
- இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் இவரது புகழ்பெற்ற மற்றொரு நூலாகும். இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும், சுயமரியாதையும் விழித்தெழும் என்று கூறியுள்ளார்.
- இந்திய மக்களின் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டிருந்தார். 'இந்தியா அழகு நிறைந்த பூலோக சொர்க்கம்" என்று போற்றிய இவர் 1900ஆம் ஆண்டு அக்டோபர் 28ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟The Voluntary Surrender of Salaries (Exemption from Taxation) Act, 1961: It was enacted & enforced on 6th December 1961, to provide for exempting from taxes on income a portion of the salary or allowances payable to any person who has in the public interest volunteered to forego it.
🌟 அலுமினியத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க வேதியியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரான சார்லஸ் மார்ட்டின் ஹால் 1863 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பிறந்தார் - Charles Martin Hall, American Chemist & Inventor, who invented Aluminium, was born on 6th December 6, 1863.
🌟 உலகில் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை 1897ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி துவங்கியது - World's first car hire service started in London on 6th December 1897.
🌟 புகழ்பெற்ற திரைப்பட நடிகை சாவித்திரி 1936ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் உள்ள சிராவூரில் பிறந்தார் - Famous film actress Savitri was born on 6th December 1936 in Chirravuru, Guntur, Andhra Pradesh.
🖋I hope you may have learned little things about the following;
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email: christothomasnoble@gmail.com
Comments
Post a Comment