Dr.Ambedkar - World Siddha Day - National Fire Service Day - Fire Extinguishing Day - Rahul Sankrityayan - Ramana Maharishi - M. Visvesvaraya - Tamil New Year - 14 April
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event.
In that line today we are going to know about "Dr.Ambedkar - World Siddha Day - National Fire Service Day - Fire Extinguishing Day - Rahul Sankrityayan - Ramana Maharishi - M. Visvesvaraya - Tamil New Year."
Dr.Ambedkar - Social Reformer |
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் - Bhimrao Ramji Ambedkar - Jurist, Social Reformer, Economist (Served as Law and Justice minister in the first cabinet of Jawaharlal Nehru - Headed the committee drafting the Constitution of India) :
- இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் பலமுறை துயரங்களை அனுபவித்தார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது பாசமாக இருந்ததால் பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் என்ற தனது இயற்பெயரை, பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.
- உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். பிறகு 1923ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார்.
- 1930ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோவில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார்.
- தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கிய பி.ஆர்.அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி மறைந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
உலக சித்தர்கள் தினம் - World Siddha Day :
- சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தேசிய தீயணைப்பு சேவை தினம் - National Fire Service Day :
தீத்தடுப்பு தினம் - Fire Extinguishing Day :
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟1963ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய மதகுரு ராகுல் சாங்கிருத்யாயன் மறைந்தார் - On April 14, 1963, Indian priest Rahul Sankrityayan passed away.
🌟1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி மறைந்தார் - Ramana Maharishi, a spiritualist from Tamil Nadu, passed away on April 14, 1950.
🌟1962ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியப் பொறியியலாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா மறைந்தார் - Indian Engineer M.Visvesvaraya passed away on April 14, 1962.
🌟 ஆர்ய திருமணச் சரிபார்ப்புச் சட்டம், 1937: ஆர்ய சமாஜியர்களிடையே தற்போதுள்ள கலப்புத் திருமணங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்த சந்தேகங்களை அங்கீகரித்து நீக்குவதற்காக, 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது - The Arya Marriage Validation Act, 1937 : It was enacted & enforced on 14th April 1937, to recognise and remove doubts as to the validity of inter-marriages current among Arya Samajists.
✒️I hope you may have learned little things about the following ;
"Dr.Ambedkar - World Siddha Day - National Fire Service Day - Fire Extinguishing Day - Rahul Sankrityayan - Ramana Maharishi - M.Visvesvaraya - Tamil New Year."
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment