Vijay Diwas (Victory Day) - Adyar K. Lakshman - Indian Bharatnatyam Dancer & Choreographer - Nirbhaya Incident - Joseph Anandan, Tamil Playwright - Thailand Joined UN - December 16

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Vijay Diwas (Victory Day) - Adyar K. Lakshman - Indian Bharatnatyam Dancer & Choreographer - Nirbhaya Incident - Joseph Anandan, Tamil Playwright - Thailand Joined ."


விஜய் திவாஸ் தினம் - Vijay Diwas (Victory Day) :

✒️India won the last war with Pakistan in 1971. On December 16, around 90,000 soldiers from Pakistan surrendered to the Indian Army without any conditions. This victory is celebrated annually on 16th December as 'Vijay Diwas' (Victory Day). On this day Tri-forces officers will pay their respects at the war memorial in Chennai to pay tribute to the soldiers who lost their lives in the battle.

  • பாகிஸ்தானுடன் கடந்த 1971ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் வீரர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியப் படையிடம் சரணடைந்தனர். இந்த வெற்றி ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதியன்று 'விஜய் திவாஸ்" என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்துவார்கள்.


Adyar K.Lakshman - Choreographer

அடையார் கே.லட்சுமணன் - Adyar K.Lakshman - Indian Bharatnatyam Dancer & Choreographer :

✒️Indian Bharatanatyam artist and dance teacher Adyar K.Lakshman was born on 16 December 1933 in Kuppam, Chittoor district of Andhra Pradesh. He trained under famous teachers with special focus on Bharatanatyam, Mritangam and Nattuvangam. He has worked with great scholars. In 1954, he obtained a special degree in the fields of Bharatanatyam, Carnatic music and Nattuvangam. In 1969, he established a dance school called Bharatha Choodamani Academy and produced many artists. He has received many awards like Padma Shri Award (1989), Sangeet Natak Akademi Award (1991), Kalaimamani Award etc. Adyar K.Lakshman, who helped produce the dance dramas Thirupaavai, Azaghar Kuravanji, Sanga Tamil Malai, was passed away on 19th August 2014.

  • இந்திய பரதநாட்டியக் கலைஞரும், நடன ஆசிரியருமான அடையார் கே.லட்சுமணன் 1933ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ஆந்திரப்பிரதேசம் சித்தூர் மாவட்டத்திலுள்ள குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். 

  • பரதநாட்டியம், மிருதங்கம், நட்டுவாங்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி பிரபலமான ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். இவர் பெரிய வித்வான்களோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

  • 1954ஆம் ஆண்டு இவர் பரதநாட்டியம், கர்நாடக இசை, நட்டுவாங்கம் ஆகிய துறைகளில் சிறப்புப் பட்டம் பெற்றார். மேலும் இவர் 1969ஆம் ஆண்டு பரதசூடாமணி அகாடமி என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி பல கலைஞர்களை உருவாக்கினார்.

  • இவர் பத்மஸ்ரீ விருது(1989), சங்கீத நாடக அகாடமி விருது(1991), கலைமாமணி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • திருப்பாவை, அழகர் குறவஞ்சி, சங்கத் தமிழ் மாலை ஆகிய நாட்டிய நாடகங்களைத் தயாரிக்க உதவிய அடையார் கே.லட்சுமணன் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The National Highways Authority of India Act, 1988 : It was enacted on 16th December 1988 & came into force on 15th June 1989, to provide for the constitution of an Authority for the development, maintenance and management of national highways and for matters connected therewith or incidental thereto.


🌟The Naval and Aircraft Prize Act, 1971 : It was enacted & enforced on 16th December 1971, to provide for the establishment and procedure of Prize Courts and for matters connected therewith or incidental thereto.


🌟நிர்பயா சம்பவத்தின் 11வது ஆண்டு நினைவு தினம். டிசம்பர் 16, 2012 அன்று, தில்லியில் இரவு நேரத்தில் நண்பருடன் தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த "நிர்பயா" (பயமற்ற) என்ற இளம் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு பின்னர் இறந்தாள். இந்த சம்பவம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது - 11th Anniversary of Nirbhaya Incident. On December 16, 2012, a young medical student named "Nirbhaya" (Fearless), who was traveling in a private bus with a friend at night in Delhi, was brutally gang-raped, assaulted and thrown from the bus by a 6-member gang and later died. The incident sparked national and international outrage.


🌟தமிழ் நாடக எழுத்தாளர் ஜோசப் ஆனந்தன் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி காலமானார் - Tamil Playwright Joseph Anandan died on 1999, December 16.


🌟 1946ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி தாய்லாந்து ஐ.நா.வில் இணைந்தது - Thailand joined the UN on December 16, 1946.


🖋I hope you may have learned little things about the following;

Vijay Diwas (Victory Day) - Adyar K. Lakshman - Indian Bharatnatyam Dancer & Choreographer - Nirbhaya Incident - Joseph Anandan, Tamil Playwright - Thailand Joined UN.


👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email:christothomasnoble@gmail.com

Comments