International Volunteer Day for Economic and Social Development - World Soil Day - J.Jayalalithaa, Former Chief Minister of Tamil Nadu, Politician, Actress - Electric Vehicle Introduced - Sri Aurobindo, Indian Spiritualist - Kalki Krishnamurthy, Tamil Writer - Walt Disney, Cartoonist - Werner Karl Heisenberg, German Theoretical Physicist - Isro, Test - Nelson Mandela, Former President of South Africa - December 5

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Volunteer Day for Economic and Social Development - World Soil Day - J.Jayalalithaa, Former Chief Minister of Tamil Nadu, Politician, Actress - Electric Vehicle Introduced - Sri Aurobindo, Indian Spiritualist - Kalki Krishnamurthy, Tamil Writer - Walt Disney, Cartoonist - Werner Karl Heisenberg, German Theoretical Physicist - Isro, Test - Nelson Mandela, Former President of South Africa."


சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் - International Volunteer Day for Economic and Social Development :

✒️International Volunteers for Economic and Social Development Day is celebrated on 5th December. Voluntary service should be done all over the world. UN to provide economic aid and food aid when countries are affected. The council announced this in 1985. This festival is celebrated to strengthen and motivate the volunteers.

  • சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம் டிசம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


உலக மண் வள தினம் - World Soil Day :

✒️Soil fertility is a very important component of the world's natural environment. Soil fertility must be conserved if the environment is to be sustainable. In order to create awareness among the people globally with this as a focus, UN. The Council's Food and Agriculture Organization observes December 5 as World Soil Day.

  • உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை மையமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் டிசம்பர் 5ஆம் தேதியை உலக மண் வள தினமாகக் கடைபிடித்து வருகிறது.


J.Jayalalitha - Former Chief Minister of Tamilnadu, India

ஜெ.ஜெயலலிதா - J.Jayalalithaa - Former Chief Minister of Tamil Nadu - Politician - Actress :

✒️Today is Former Chief Minister of Tamil Nadu, Revolutionary Leader J. Jayalalitha's memorial day, she was born on 24th February 1948 in Mysore, India. Her birth name is Komalavalli, her followers called her as "Amma" (mother).

👉Click here to know more about J.Jayalalithaa.

  • இன்று இவரின் நினைவு தினம் !
  • தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் கோமளவல்லி.

  • தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால் சூழ்நிலை காரணமாக இளம் வயதில் ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய 'எபிஸில்" என்ற ஆங்கில திரைப்படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 

  • இவர் 'வெண்ணிற ஆடை" என்ற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை தந்த திரைப்படம் 1980ஆம் ஆண்டு வெளியான 'நதியை தேடி வந்த கடல்" ஆகும்.

  • பின்பு அஇஅதிமுக கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர் அவர்கள், இவரை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். 

  • எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அஇஅதிமுக கட்சியின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் 1989ஆம் ஆண்டு, அஇஅதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது.

  • 1991, 2001, 2011, 2016 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். தமிழ்நாட்டின் தங்க தாரகையாக திகழ்ந்த ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5ஆம் தேதி 2016ஆம் ஆண்டு மறைந்தார்.


முக்கிய நிகழ்வுகள் - Other Events :


🌟The Judges (Inquiry) Act, 1968 : It was enacted on 5th December 1968 & came into force on 1st January 1969, to regulate the procedure for the investigation and proof of the misbehaviour or incapacity of a judge of the Supreme Court or of a High Court and for the presentation of an address by Parliament to the President and for matters connected therewith.


🌟The Authoritative Texts (Central Laws) Act, 1973: It was enacted on 5th December 1973 & came into force on 1st July 1981, to provide for authoritative texts of Central laws in certain languages.


🌟The Airports Economic Regulatory Authority of India Act, 2008 : It was enacted on 5th December 2008 & came into force on 1st January 2009, to provide for the establishment of an Airports Economic Regulatory Authority to regulate tariff and other charges for the aeronautical services rendered at airports and to monitor performance standards of airports and also to establish Appellate Tribunal to adjudicate disputes and dispose of appeals and for matters connected therewith or incidental thereto.


🌟 1893ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது - Electric vehicle was introduced on 5th December, 1893.


🌟 1950ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ அரவிந்தர் மறைந்தார் - Indian spiritualist Sri Aurobindo passed away on 5th December 1950.


🌟 1954ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழ் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மறைந்தார் - Tamil writer Kalki Krishnamurthy passed away on 5th December 1954.

👉Click here to buy Kalki Krishnamurthy Collections


🌟 1901ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்தார் - World famous cartoonist Walt Disney was born on December 5, 1901.


🌟 ஜெர்மன் தத்துவார்த்த இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் மற்றும் குவாண்டம் இயக்கவியல் கோட்பாட்டின் முக்கிய முன்னோடிகளில் ஒருவரான வெர்னர் கார்ல் ஹைசன்பெர்க் 1901 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி பிறந்தார் - Werner Karl Heisenberg, German theoretical physicist, nobel laureate and one of the main pioneers of the theory of quantum mechanics, was born on 5th December 1901.


🌟 2003ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது - Indian Space Research Organisation announced that it had successfully tested a liquid fueled rocket on 2003 December 5.


🌟 2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா மறைந்தார் - On 5th December, 2013, Nelson Mandela, the black leader of South Africa, passed away.


🖋I hope you may have learned little things about the following;

International Volunteer Day for Economic and Social Development - World Soil Day - J.Jayalalithaa, Former Chief Minister of Tamil Nadu, Politician, Actress - Electric Vehicle Introduced - Sri Aurobindo, Indian Spiritualist - Kalki Krishnamurthy, Tamil Writer - Walt Disney, Cartoonist - Werner Karl Heisenberg, German Theoretical Physicist - Isro, Test - Nelson Mandela, Former President of South Africa.

👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email:christothomasnoble@gmail.com

Comments