World History of 2nd July - World Sports Journalists Day -Mylswamy Annadurai (Moon Man of India), Indian Scientist - Simla Agreement - Sir William Henry Bragg, Inventor of X-Ray Spectrometer -Hermann Hesse, World-Famous Poet, Nobel Laureate for Literature - Douglas Engelbert, Inventor of the Computer Mouse - Wisława Szymbarska, Polish Poet, Nobel Laureate in Literature - First Walmart Store

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World History of 2nd July - World Sports Journalists Day -Mylswamy Annadurai (Moon Man of India), Indian Scientist - Simla Agreement - Sir William Henry Bragg, Inventor of X-Ray Spectrometer -Hermann Hesse, World-Famous Poet, Nobel Laureate for Literature - Douglas Engelbert, Inventor of the Computer Mouse - Wislawa Szymborska, Polish Poet, Nobel Laureate in Literature - First Walmart Store."


சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம் - World Sports Journalists Day :

✒️International Sports Journalists Day is celebrated every year on 2nd July to mark the service of journalists for the development of sports.

  • விளையாட்டின் மேம்பாட்டிற்கான பத்திரிக்கையாளர்களின் சேவையை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 02ஆம் தேதி சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


மயில்சாமி அண்ணாதுரை - Mylswamy Annadurai (Moon Man of India) - Indian Scientist :

✒️Mylswamy Annadurai, an engineer from Tamilnadu, India, was born on July 2, 1958 (today) in the village of Kothavadi in Coimbatore district.
👉Click here to know more about Mylswamy Annadurai.

  • தமிழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை 1958ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

  • தனது பொறியியல் படிப்பை முடித்தவுடன் இஸ்ரோ நிறுவனத்தில் இளநிலை ஆய்வாளராக 1982ஆம் ஆண்டு சேர்ந்தார். இவரது திறமையால் செயற்கைக்கோள் முடுக்கியை உருவாக்கும் அணியின் தலைவராக 1985ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

  • பிறகு செயற்கைக்கோள் விண்கலன் இயக்க மேலாளர் (1988), இன்சாட் துணை இயக்குநர் (1994), மேலும் இன்சாட்-2சி, இன்சாட்-2டி, இன்சாட்-3பி, ஜிசாட்-1 ஆகியவற்றின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.

  • 2004ஆம் ஆண்டு சந்திரயான் திட்ட இயக்குநரானார். அதுமட்டுமல்லாது தொலையுணர்வு செயற்கைக்கோள், மங்கள்யான் போன்றவற்றின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

  • மேலும் அஸ்ட் ரோசாட், ஆதித்யா-L1 செயற்கைக்கோள்களை வழிநடத்தியுள்ளார். இவர் பத்மஸ்ரீ, சந்திரயான் திட்டத்திற்காக 3 சர்வதேச விருதுகள், 4 விண்வெளி விருதுகள், பல்வேறு அமைப்புகளின் கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :

Sir William Henry Bragg - Inventor of X-Ray Spectrometer

🌟1862ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி படிகங்களின் அமைப்பைக் கண்டுபிடித்தவரும், எக்ஸ் கதிர் நிறமாலைமானியை உருவாக்கியவருமான சர் வில்லியம் ஹென்றி பிராக் இங்கிலாந்தில் பிறந்தார் - Sir William Henry Bragg, the Australian-born English physicist who discovered the structure of crystals and developed the X-ray spectrometer, was born on 2 July 1862 in England. Henry was the most youngest ever Nobel laureate in physics, having gotten the honor at 25 years old years. He has authored numerous books, like, "X-Rays and Crystal Structure," "The Universe of Light."


🌟1972ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது - The Simla Agreement was signed between India and Pakistan on 2 July 1972.


🌟1877ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி உலக புகழ்பெற்ற கவிஞரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஹெர்மன் ஹெசே ஜெர்மனியில் பிறந்தார் - Hermann Hesse, the world-famous poet and Nobel laureate for literature, was born on July 2, 1877 in Germany.

👉Click here to buy Hermann Hesse Collections.


🌟2013ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி கணினிச் சுட்டியைக்  கண்டுபிடித்த டக்லஸ் எங்கல்பர்ட் மறைந்தார் - Douglas Engelbert, the inventor of the computer mouse, passed away on July 2, 2013.


🌟1923ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற போலந்து கவிஞர் விஸ்லாவா சிம்பார்ஸ்கா போலந்தில் பிறந்தார் - Wislawa Szymborska, Polish poet and Nobel laureate in literature, was born on July 2, 1923 in Poland.

👉Click here to buy Wislawa Szymbarska Collections.


🌟1962ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி முதலாவது வால்மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது - On July 2, 1962, the first Walmart store opened in Arkansas.


✒️I hope you may have learned little things about the following ; 

World History of 2nd July - World Sports Journalists Day -Mylswamy Annadurai (Moon Man of India), Indian Scientist - Simla Agreement - Sir William Henry Bragg, Inventor of X-Ray Spectrometer - Hermann Hesse, World-Famous Poet, Nobel Laureate for Literature - Douglas Engelbert, Inventor of the Computer Mouse - Wislawa Szymborska, Polish Poet, Nobel Laureate in Literature - First Walmart Store.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog