S.R.Nathan, Former Sixth President of Singapore - Indian cricketer Harbhajan Singh - M.L.Vasantha Kumari Carnatic & Playback Singer - Franz Kafka, Novelist - Oak Birds - World History of July 3

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "S.R.Nathan, Former Sixth President of Singapore - Indian cricketer Harbhajan Singh - M.L.Vasantha Kumari Carnatic & Playback Singer - Franz Kafka, Novelist - Oak Birds - World History of July 3."


சர்வதேச பிளாஸ்டிக் பையில்லா தினம் - International Plastic Bag Free Day :

✒️International Plastic Bag Free Day is celebrated on 3rd July every year to raise awareness about the harmful effects of plastic on the environment.
  • சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3ஆம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பையில்லா தினம் கொண்டாடப்படுகிறது.


S.R.Nathan - Former Singapore President

எஸ்.ஆர்.நாதன் - Sellapan Ramanathan (S.R.Nathan) Singaporean Politician - Former Sixth President of Singapore (1999 and 2011) :

✒️Sellapan Ramanathan (S.R.Nathan), Former President of Singapore, was born on 3rd July 1924 in Singapore. He started his career in the Singapore civil service as a medical social worker in 1955. He served effectively in various important roles in the government sector and also held various high posts including Singapore Ambassador to USA. He was elected unopposed as the President of Singapore in 1999. When he became President, there was economic stagnation all over the World. He rescued Singapore from that and led it on the path of development. Due to this, he was re-elected as the President in 2005. Such a wonderful personality was passed away in 2016.

  • சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் 1924ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார். 

  • இவர் 1955ஆம் ஆண்டு மருத்துவ சமூக சேவகராக சிங்கப்பூர் சிவில் சேவையில் தனது தொழிலைத் தொடங்கினார். மேலும், அரசுத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இவர் திறம்பட பணியாற்றினார். அதன்பின் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.

  • 1999ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அதிபர் பதவியேற்ற போது உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை நிலவியது. அதிலிருந்து சிங்கப்பூரை அவர் மீட்டு வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். இதன் காரணமாக 2005ஆம் ஆண்டில் இவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

  • தமிழக வம்சாவளியிலிருந்து சிங்கப்பூர் ஜனாதிபதியாக உயர்ந்த எஸ்.ஆர் நாதன் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1980ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் பிறந்தார் - Indian cricketer Harbhajan Singh was born on 3rd July 1980 in Jalandhar district of Punjab.


🌟 1928ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகர் எம்.எல்.வி என அன்புடன் அழைக்கப்பட்ட எம்.எல்.வசந்தகுமாரி சென்னையில் பிறந்தார் - On July 3, 1928, M.L.Vasantha Kumari (Madras Lalitangi Vasanthakumari), affectionately known as M.L.V, a Carnatic and Playback Singer from Tamil Nadu, was born in Chennai.


🌟 1883ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி மிகச் சிறந்த ஐரோப்பிய எழுத்தாளர்களில் ஒருவரான பிரான்ஸ் காஃப்கா ஆஸ்திரியா ஹங்கேரி சாம்ராஜ்ஜியத்தின் (தற்போதைய செக் குடியரசு) பிராக் நகரில் பிறந்தார் - Franz Kafka, novelist, short story writer, one of the greatest European writers, was born on July 3, 1883 in Prague, Austria-Hungary (now Czech Republic).

👉Click here to buy Franz Kafka Collections.


🌟 1844ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி ஐஸ்லாந்தில் கடைசி ஜோடி பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன - On July 3, 1844, the last pair of great oak birds (a flightless large bird) were killed in Iceland.


✒️I hope you may have learned little things about the following ; 

S.R.Nathan, Former Sixth President of Singapore - Indian cricketer Harbhajan Singh - M.L.Vasantha Kumari Carnatic & Playback Singer - Franz Kafka, Novelist - Oak Birds - World History of July 3.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog