V.C.Kulandaiswamy, Engineer - MP3 - NASA's Serveyor 4 Unmanned Spacecraft - Gopal Ganesh Agarkar, Indian Social Reformer - Annie Besant Ammaiyar's "New India" - M.S.Viswanathan, Music Director - Swami Kalyandev, Saint - 14 July

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event.In that line today we are going to know about "V.C.Kulandaiswamy, Engineer - MP3 - NASA's Serveyor 4 Unmanned Spacecraft - Gopal Ganesh Agarkar, Indian Social Reformer - Annie Besant Ammaiyar's "New India" - M.S.Viswanathan, Music Director - Swami Kalyandev, Saint."


V.C.Kulandaiswamy - Engineer


வா.செ.குழந்தைசாமி - V.C.Kulandaiswamy - Academician - Engineer - Author :

✒️Indian engineering scholar V.S.Kulandaiswamy was born on July 14, 1929 in vangapalayam, Karur district. His innovation in water resources is known as the Kulandaiswamy model. He has held many important positions at the global level, including being a member of the UNESCO Water Resources Planning Committee. He has served as Director of Technical Education in Tamil Nadu, Professor of Water Resources Department and Vice-Chancellor of Chennai Anna, Madurai Kamaraj and Indira Gandhi National Open University. He has written more than a hundred research articles on hydrology, water resources, education etc. He is very creative and interested in Tamil literature. He is a recipient of Tamil Nadu government's Thiruvalluvar Award, Sahitya Akademi Award for his contribution to Tamil literature, Padma Shri and Padma Bhushan for his contribution to education and science. A multifaceted personality, V.C.Kulandaiswamy passed away on 10th December 2016.

  • இந்திய பொறியியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி 1929ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி கரூர் மாவட்டம் வாங்கபாளையத்தில் பிறந்தார்.

  • நீர்வளத்துறையில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் எனப்படுகிறது. இவர் யுனெஸ்கோ நீர்வளத்துறைத் திட்டக்குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

  • தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும், சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் இருந்தவர்.

  • நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர்.

  • தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்பிற்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருது பெற்றவர். 

  • பன்முக ஆளுமை திறன் கொண்ட வா.செ.குழந்தைசாமி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 10ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟சந்திரயான்-3 இஸ்ரோவின் மூன்றாவது சந்திர ஆய்வு விண்கலம் இன்று (ஜூலை 14, 2023) வெற்றிகரமாக ஏவப்பட்டது - ISRO's third lunar probe Chandrayaan-3 was successfully launched today (July 14, 2023).

🌟தைவானில் 37 ஆண்டுகால ராணுவ ஆட்சி 1987 ஜூலை 14ல் முடிவுக்கு வந்தது - 37 years of military rule in Taiwan ended on July 14, 1987.


🌟பிரெஞ்சுப் புரட்சி 1789 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி தொடங்கியது - The French Revolution began on July 14, 1789.


🌟 1995ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி எம்பி3 (MP3) பெயரிடப்பட்டது - On July 14, 1995, MP3 was named.


🌟 1967ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது - On July 14, 1967, NASA's Serveyor 4 unmanned spacecraft was launched.


🌟 1856ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இந்திய சமூக சீர்திருத்தவாதி கோபால் கணேஷ் அகர்கர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார் - Indian social reformer Gopal Ganesh Agarkar was born on 14 July 1856 in Maharashtra.


🌟 1914ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்னி பெசண்ட் அம்மையார், நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை தொடங்கினார் - On 14th July 1914 Annie Besant Ammaiyar started the magazine "New India."


🌟 2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்தார் - Indian film music composer M.S.Viswanathan passed away on 14 July 2015.


🌟 2004ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இந்தியத் துறவி சுவாமி கல்யாண் தேவ் மறைந்தார் - Indian Saint Swami Kalyandev passed away on 14th July 2004.


✒️ I hope you may have learned little things about the following ; 

V.C.Kulandaiswamy, Engineer - MP3 - NASA's Serveyor 4 Unmanned Spacecraft - Gopal Ganesh Agarkar, Indian Social Reformer - Annie Besant Ammaiyar's "New India" - M.S.Viswanathan, Music Director - Swami Kalyandev, Saint.


- Have a nice day 🌹

- C.Thomas Noble


👇 My Other Blogs:

🌟https://spanishviatamil.blogspot.com

🌟https://law-worldhistory.blogspot.com

Comments

Popular posts from this blog