Vethathiri Maharishi, Yoga Guru, World Peace Activist, Philosopher, Writer - Tannu-Tuva, New Country - Edouard Goubert, Mayor & First Chief Minister - Israel-Lebanon War - Pakistan, Independence - N.M.R.Subbaraman, Freedom Fighter - Khashaba Dadasaheb Jadhav, First Indian Athlete Won Bronze In Olympics - Employment News - 14 August

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. Employment. It can also be about an event. In that line today we are going to know about "Vethathiri Maharishi, Yoga Guru, World Peace Activist, Philosopher, Writer - Tannu-Tuva, New Country - Edouard Goubert, Mayor & First Chief Minister - Israel-Lebanon War - Pakistan, Independence - N.M.R.Subbaraman, Freedom Fighter - Khashaba Dadasaheb Jadhav, First Indian Athlete Won Bronze In Olympics - Employment News."


Vethathiri Maharishi - Yoga Guru

வேதாத்திரி மகரிஷி - Yogiraj Shri Vethathiri Maharishi - Spiritual Leader - Yoga Guru - World Peace Activist -  Philosopher - Siddha, Ayurvedic & Homeopathic Practitioner - Writer :

✒️Vethathiri Maharishi, who preached exercises with the mantra 'Vazhga Vaiyagam Vazhga Valamudan' (live long and prosper) was born on 14th August 1911 in Guduvanchery, near Chennai. While working in a private company in Chennai, he studied meditation, yoga, Siddha, Ayurveda and homeopathy. During World War II, he worked as a first aid instructor. In 1958, he started the World Community Service Centre to highlight ways for humanity to live in peace. It is operating not only in India but also in many other countries. His meditation methods and principles are followed all over the world today. Mindfulness is the way of life he gave to the people of the world. Also, he has written about 80 books in Tamil and English. Mahan Vethathiri Maharishi, who gave blessings to lakhs of people, passed away in 2006.

  • 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்" என்ற தாரக மந்திரத்துடன் உடற்பயிற்சிகளை வகுத்தளித்த மகான் வேதாத்திரி மகரிஷி 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பிறந்தார். 

  • இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது தியானம், யோகா, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளை கற்றுத் தேர்ந்தார். 2-ம் உலகப் போரின்போது, முதலுதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார்.

  • மனிதகுலம் அமைதியுடன் வாழும் முறைகளை எடுத்துரைக்க 1958ஆம் ஆண்டு உலக சமுதாய சேவா சங்கத்தை தொடங்கினார். இது இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளிலும் இயங்கி வருகிறது. இவர் வகுத்த தியான முறைகள், கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன.

  • உலக மக்களுக்காக இவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். மேலும், இவர் ஏறக்குறைய தமிழிலும், ஆங்கிலத்திலும் சேர்த்து 80 நூல்களை எழுதியுள்ளார்.

  • பல லட்சம் மக்களுக்கு அருளுரைகளை வழங்கிய மகான் வேதாத்திரி மகரிஷி 2006ஆம் ஆண்டு மார்ச் 28ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy; Vethathiri Maharishi Collections  


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The Commissions of Inquiry Act, 1952 : It was enacted on 14th August 1952 & came into force on 1st October 1952, to provide for the appointment of Commissions of Inquiry and for vesting such Commissions with certain powers.


🌟The Contingency Fund of India Act, 1950 : It was enacted & emforced on 14th August 1950, to provide for the establishment and maintenance of Contingency Fund.


🌟 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தன்னு துவா என்ற புதிய நாடு  உருவாக்கப்பட்டது - On 14th August 1921, a new country Tannu-Tuva was formed.


🌟 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி புதுச்சேரியின் முன்னாள் மேயரும், முதல் முதலமைச்சருமான எட்வர்ட் குபேர் மறைந்தார் - On August 14, 1979, Edouard Goubert, former mayor and first Chief Minister of Puducherry passed away.


🌟 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது - On14th of August 2006 the Israel - Lebanon war was ended.


🌟 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது - Pakistan got independence on 14th August 1947.


🌟 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் என்.எம்.ஆர்.சுப்பராமன் பிறந்தார் - N.M.R. Subbaraman, Indian freedom fighter, was born on 14th August,1905 in India.


🌟1893ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ந் தேதி, ஃப்ரான்ஸ் நாடு வாகனப் பதிவை உலகின் முதல் நாடாக அமுல்படுத்தியது - On August 14, 1893, France became the first country in the world to implement vehicle registration.


🌟 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்திய மற்போர் வீரரான காசாபா தாதாசாகேப் சாதவ் மறைந்தார் - Khashaba Dadasaheb Jadhav was a first Indian athlete, who won a bronze medal in individual category at the 1952 Summer Olympics in Helsinki, was passed away on 14th August 1984.


✒️ I hope you may have learned little things about the following ; 

Vethathiri Maharishi, Yoga Guru, World Peace Activist, Philosopher, Writer - Tannu-Tuva, New Country - Edouard Goubert, Mayor & First Chief Minister - Israel-Lebanon War - Pakistan, Independence - N.M.R.Subbaraman, Freedom Fighter - Khashaba Dadasaheb Jadhav, First Indian Athlete Won Bronze In Olympics - Employment News.

- Have a nice day 🌹

- C.Thomas Noble


👇 My Other Blogs:

🌟https://spanishviatamil.blogspot.com

🌟https://law-worldhistory.blogspot.com


👇 Employment News :

Comments

Popular posts from this blog