World Vitiligo Day - Day of the Seafarer - V.P.Singh, Former President of India - Declaration of State Emergency - George Mountbatten - Windows 98 Released - King of Pop Michael Jackson's Remembrance Day - June 25

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Vitiligo Day - Day of the Seafarer - V.P.Singh, Former President of India - Declaration of State Emergency - George Mountbatten - Windows 98 Released - King of Pop Michael Jackson's Remembrance Day."


Image of Vitiligo

உலக வெண்புள்ளி தினம் - World Vitiligo Day :

✒️World Vitiligo Day is observed across the country on June 25th, to create awareness about the disease that the opinions among the people about this disease are completely wrong, white spot is not an infectious disease, it is a type of skin damage caused by allergies...

  • உலக வெண்புள்ளி தினம் நாடு முழுவதும் ஜூன் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். இந்நோய் பற்றி மக்களிடையே இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானது. எனவே, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


மாலுமிகள் தினம் - Day of the Seafarer :

✒️About 90 percent of world trade is by sea. Sailors have played a major role in world trade since antiquity. Therefore, the International Maritime Organization has been announcing June 25 as Sailors' Day every year since 2010 to thank and honor sailors around the world.

  • உலக வர்த்தகம் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறது. மாலுமிகள் ஆதிகாலந்தொட்டு உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். அதனால், உலகம் முழுவதும் உள்ள மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும், அவர்களை கௌரவிக்கவும் சர்வதேச கடல்சார் அமைப்பு 2010ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 25ஆம் தேதியை மாலுமிகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.


வி.பி.சிங் - Vishwanath Pratap Singh (V.P.Singh) - Politician - Former Prime Minister of India (who served as 7th Prime Minister of India from 1989 to 1990) :

✒️Former Prime Minister of India Vishwanath Pratap Singh was born on 25 June 1931 in Allahabad. He is an M.Sc from Allahabad University. After completing his studies, he became active in politics. In 1969, he contested the Uttar Pradesh Assembly elections on behalf of the Congress and became an MLA. And in 1971, he contested for Parliament for the first time and became an M.P. Later, Indira Gandhi appointed him as the Chief Minister of Uttar Pradesh in 1980. He was also the Prime Minister of India from December 2, 1989 to November 10, 1990. He was a pioneer of national level political alliances and passed away on 27 November 2008.

  • இந்தியாவின் முன்னாள் பிரதமரான விஷ்வநாத் பிரதாப் சிங் 1931ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

  • 1969ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மேலும், 1971ஆம் ஆண்டு முதல்முறையாக பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். பிறகு, 1980ஆம் ஆண்டு இந்திரா காந்தி இவரை உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக நியமித்தார். 

  • இவர் டிசம்பர் 2, 1989-லிருந்து நவம்பர் 10, 1990 வரை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தார். தேசிய அளவிலான அரசியல் கூட்டணிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்த இவர் 2008ஆம் ஆண்டு நவம்பர் 27ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள் மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார் - On June 25, 1975, Indira Gandhi, the former Prime Minister of India, declared a state of emergency and banned elections and human rights struggles.


🌟1900ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைசிராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் இங்கிலாந்தில் பிறந்தார் - George Mountbatten was born in England on June 25, 1900, the last Viceroy of British India and the first Governor General of independent India.


🌟1998ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி விண்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது - The first version of Windows 98 was released on June 25, 1998 and this version is trusted and faster than of 95 version.


🌟2009ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கல் ஜாக்சன் மறைந்தார் - Famous Pop Singer Michael Jackson passed away on June 25, 2009. Michael Joseph Jackson, the american vocalist, musician, dancer. His commitments towards music, dance, and style made him a worldwide figure in the society. His moonwalk and robotic movements were unbelievable and those movements reached every youngsters mind all over the world and still they are trying to do so...that is the success of Michael Jackson, still he is alive through Moonwalk...

👉Click here to buy Michael Jackson Collections.


🌟The Marking of Heavy Packages Act, 1951: It was enacted on 25th June 1951 & came into force on 1st November 1951, to give effect to the International Convention drawn up in Geneva on the 30th day of May, 1929, for the marking of weight on heavy packages transported by sea or inland waterways.


✒️I hope you may have learned little things about the following ; 

World Vitiligo Day - Day of the Seafarer - V.P.Singh, Former President of India - Declaration of State Emergency - George Mountbatten - Windows 98 Released - King of Pop Michael Jackson's Remembrance Day.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog