P.V.Narasimha Rao - 9th Prime Minister of India - Maria Goeppert Mayer, Physicist, Nobel Prize Awardee - James Madison, Father of the Constitution, Fourth President of the United States - H.B.Ari Gowder, Speaker of the Madras Provincial Assembly - Prasanta Chandra Mahalanobis, Indian Scientist & Applied Statistician - 28 June

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "P.V.Narasimha Rao - 9th Prime Minister of India - Maria Goeppert Mayer, Physicist, Nobel Prize Awardee - James Madison, Father of the Constitution, Fourth President of the United States - H.B.Ari Gowder, Speaker of the Madras Provincial Assembly - Prasanta Chandra Mahalanobis, Indian Scientist & Applied Statistician.


P.V.Narasimha Rao - Former Prime Minister of India

பி.வி.நரசிம்ம ராவ் -Pamulaparthi Venkata Narasimha Rao - Lawyer - Politician - Former Prime Minister  of India (9th Prime minister from 1991 to 1996) :

✒️Former Prime Minister of India P.V.Narasimha Rao was born on June 28, 1921 in Laknepalli, a village in Warangal District, Telangana. Being an Indian freedom fighter, Rao served as the Chief Minister of Andhra Pradesh from 1971 to 1973. Later, he held the posts of Foreign Minister (1980-84), Home Minister (1984), Defense Minister (1984-85) and Human Resource Development Minister (1985) under the Central Government. After the assassination of Rajiv Gandhi in 1991, he was elected as the President of the Indian National Congress. The Congress party won the election in 1991 and served as Prime Minister for five years. P.V.Narasimha Rao, the father of Indian economic reforms, passed away on December 23, 2004.

  • இந்தியாவின் முன்னாள் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ் 1921ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி தெலுங்கானாவில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.

  • இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1971ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

  • பின்னர் மத்திய அரசின் கீழ் வெளியுறவு அமைச்சர் (1980-84) உள்துறை அமைச்சர் (1984), பாதுகாப்பு அமைச்சர் (1984-85), மனித வள மேம்பாட்டு அமைச்சர் (1985) போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.

  • 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தையான பி.வி.நரசிம்ம ராவ் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ந் தேதி மறைந்தார்.


கோப்பெர்ட் மேயர் - Maria Goeppert Mayer - German-born American Theoretical Physicist (She was the Second woman to win a Nobel Prize in physics) :

✒️Nobel laureate German physicist Maria Goeppert Mayer was born on June 28, 1906 in Katowice, Prussia (now Poland), then part of Germany. She carried out research in theoretical physics and received her doctorate in publishing theories on the absorption of photons. The unit of cross-sectional area of ​​photons was later named GM unit after her. She was awarded the Nobel Prize in Physics in 1963 along with Jensen and Eugene Paul Wigner for developing a model of nuclear structure. Maria Goeppert Mayer, who worked diligently and carved her own niche in the world of science in a time when opportunities were denied to women, died on February 20, 1972.

  • நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர் மரியா கோப்பெர்ட் மேயர் 1906ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி ஜெர்மனியின் ஒரு பகுதியாக விளங்கிய பிரஷ்யாவின் கட்டோவிஸ் நகரில் (தற்போதைய போலந்து) பிறந்தார். 

  • இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொண்டு, ஃபோட்டான்களின் (Photon) உள்ளீர்ப்பு குறித்த கோட்பாடுகளை வெளியீட்டு முனைவர் பட்டம் பெற்றார்.

  • பிறகு ஃபோட்டான்களின் குறுக்குப் பரப்பின் அலகு, ஜி.எம்.(GM) அலகு என்று இவரது பெயரால் குறிப்பிடப்பட்டது. அணுக்கரு கூடு அமைப்பின் மாதிரியை உருவாக்கியதற்காக 1963ஆம் ஆண்டு ஜென்சன், பால் வைனர் ஆகிய இருவருடன் இணைந்து இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

  • பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலக்கட்டத்திலும், விடாமுயற்சியுடன் உழைத்து, அறிவியல் உலகில் தனியிடம் பிடித்த மரியா கோப்பெர்ட் மேயர் 1972ஆம் ஆண்டு பிப்ரவரி 20ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟1836ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அமெரிக்காவின் நான்காவது அதிபரான ஜேம்ஸ் மேடிசன் மறைந்தார் - On June 28, 1836, James Madison, "Father of the Constitution" the fourth president of the United States, died.


🌟1911ஆம் ஆண்டு ஜுன் 28ந் தேதி நாக்லா என்ற விண்கல் எகிப்தில் வீழ்ந்தது - On June 28, 1911, a meteorite called Nakhla fell in Egypt.


🌟1914ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி, முதல் உலகப்போர் ஆரம்பமானது - On June 28, 1914, World War I began.


🌟1971ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சென்னை மாகாண சட்டமன்ற தலைவராக இருந்த ஹச்.பி.அரி கௌடர் மறைந்தார் - H.B.Ari Gowder, Speaker of the Madras Provincial Assembly, passed away on June 28, 1971.


🌟1972ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி இந்திய அறிவியலாளரும், பயன்முக புள்ளியியல் அறிஞருமான பிரசந்தா சந்திர மகாலனோபிஸ் மறைந்தார் - Prasanta Chandra Mahalanobis, an Indian scientist and applied statistician, passed away on June 28, 1972.


✒️I hope you may have learned little things about the following ; 

P.V.Narasimha Rao - 9th Prime Minister of India - Maria Goeppert Mayer, Physicist, Nobel Prize Awardee - James Madison, Father of the Constitution, Fourth President of the United States - H.B.Ari Gowder, Speaker of the Madras Provincial Assembly - Prasanta Chandra Mahalanobis, Indian Scientist & Applied Statistician.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog