Mike Tyson - World Famous Boxer - Paul Berg, American Biochemist, Nobel Prize Awardee - Dadabhai Naoroji, Political Leader of India - 999, World's First Emergency Telephone Number - John William Strutt, Physicist, Nobel Prize Awardee - Increased Leap Second - 30 June

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Asteroid Day - Michael Gerard Tyson - World Famous Boxer - Paul Berg, American Biochemist, Nobel Laureate - Dadabhai Naoroji, Indian Political Leader - World's First Emergency Telephone Number (999) - John William Strutt, Physicist, Nobel Laureate - Increased Leap Second."


சர்வதேச சிறுகோள் தினம் - International Asteroid Day :

✒️In 2016, the United Nations in its resolution announced that June 30 will be observed worldwide as Asteroid Day. The day aims to raise awareness about asteroids and what can be done to protect the Earth, its families, communities and future generations from the catastrophic event.

  • 2016ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை தனது தீர்மானத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் தேதி உலகளவில் சிறுகோள் தினம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. சிறுகோள்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பூமியையும், அதன் குடும்பங்களையும், சமூகங்களையும், எதிர்கால சந்ததியினரையும் பேரழிவு நிகழ்வில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.


Mike Tyson - World Famous Boxer

மைக் டைசன் - Michael Gerard Tyson - American Former Professional Boxer :

✒️World famous boxer Mike Tyson was born on June 30, 1966 in Brooklyn, New York City, USA. He won a silver medal in the 1982 Junior Olympics. Mike Tyson went on a streak winning 26 of his first 28 bouts. He won the title of World Heavyweight Champion and earned the title of 'Young Champion of the World'. He was the first heavyweight champion to win major titles at the same time as the World Boxing Association, the World Boxing Council and the World Boxing Federation. He retired from boxing in 2006.

  • உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் 1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.

  • இவர் 1982ஆம் ஆண்டு ஜூனியர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தொடர்ச்சியாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்ட மைக் டைசன் தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். இவர் உலக ஹெவிவெய்ட் சாம்பியன் பட்டம் வென்று 'உலகின் இளம் சாம்பியன்" என்ற பெருமையை பெற்றார்.

  • ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன், உலக பாக்ஸிங் கவுன்சில், உலக பாக்ஸிங் பெடரேஷன் என 3 அமைப்புகளின் முக்கிய பட்டங்களையும் வென்ற முதல் ஹெவிவெய்ட் சாம்பியன் என்ற பெருமையை பெற்றார். இவர் 2006ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.


பால் பெர்க் - Paul Berg - American Biochemist - Nobel Laureate :

✒️Paul Berg, who won the Nobel Prize in Chemistry, was born on June 30, 1926 in Brooklyn, New York City, USA. He won the Nobel Prize in Chemistry in 1980 with Walter Gilbert and Frederick Sanger for his fundamental research on the biochemistry of nucleic acids and recombinant DNA. He has received many awards and prizes such as Fellow of the American Academy of Arts and Sciences, US National Medal of Science, Biotechnology Heritage Award. A molecule composed of DNA from two different organisms is created by injecting the DNA of one organism into the molecule of another organism. He passed away on February 15, 2023.

  • வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் 1926ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.

  • நியூக்ளிக் அமிலங்களின் (nucleic acids) உயிரி வேதியியல் தன்மை குறித்த அடிப்படை ஆராய்ச்சிகள், மறுஇணைவு டி.என்.ஏ தொடர்பான ஆய்வுகளில் வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரெட்ரிக் சாங்கெர் ஆகியோருடன் இணைந்து 1980ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

  • அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஃபேலோ, அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், பயோடெக்னாலஜி ஹெரிடேஜ் விருது என பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.

  • ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ.வை மற்றொரு உயிரினத்தின் மூலக்கூறில் செலுத்தி பெறப்பட்ட இரண்டு வெவ்வேறு உயிரினங்களின் டி.என்.ஏ.க்கள் அடங்கிய மூலக்கூறை உருவாக்கியவர். 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1917ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரான தாதாபாய் நௌரோஜி மறைந்தார் - Dadabhai Naoroji, one of the political leaders of India, died on June 30, 1917.


🌟 1937ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி உலகின் முதலாவது அவசரத் தொலைப்பேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது - The world's first emergency telephone number (999) was introduced in London on June 30, 1937.


🌟 1919ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜான் வில்லியம் ஸ்ட்ரட் மறைந்தார் - John William Strutt, winner of the Nobel Prize in Physics, died on June 30, 1919.


🌟 1972ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது - Increased leap second by one synchronized international time on June 30, 1972.


✒️I hope you may have learned little things about the following ; 

International Asteroid Day - Michael Gerard Tyson - World Famous Boxer - Paul Berg, American Biochemist, Nobel Laureate - Dadabhai Naoroji, Indian Political Leader - World's First Emergency Telephone Number (999) - John William Strutt, Physicist, Nobel Laureate - Increased Leap Second.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog