World History of 14 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Hindi Day - Ram Jethmalani, Indian lawyer, Politician, Former Minister of Law and Justice of India - Lord William Bentinck, Former Governor-General of India - Russia became official republic - Karl Marx, Das Kapital."


Hindi Day

ஹிந்தி தினம் - Hindi Day :

✒️The Government of India adopted Hindi as the official language on 14 September 1949. Thus Hindi Day is celebrated every year on 14th September to spread Hindi and to realize its importance. On this day, among those who publish works like art, literature and poetry in Hindi, the best works are selected and prizes are given to them.

Note: Apart from Hindi day , World Hindi Day is also celebrated in India on January 10.

  • இந்திய அரசு ஹிந்தியை ஆட்சி மொழியாக, 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அன்று ஏற்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தியை பரப்பும் வகையிலும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது. 

  • இந்நாளில் ஹிந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
  • குறிப்பு: ஹிந்தி தினம் தவிர, உலக ஹிந்தி தினமும் இந்தியாவில் ஜனவரி 10ந் தேதியன்று கொண்டாடப்படுகிறது.


வில்லியம் பெண்டிங் பிரபு - Lord William Bentinck - Former Governor-General of India :

✒️Lord William Bentinck, a British soldier, was born on September 14, 1774 in England. He started his career as a warrior. Later, he was appointed as the Governor of Chennai in 1803. During his tenure he supported the revenue reforms implemented by Sir Thomas Munro. Bentinck was undoubtedly the first Governor-General who acted on the principle that the welfare of the Indian people was the primary duty of the British ruling India. During his tenure, an important event was the introduction of the English system of education in India. Lord William Bentinck died on June 17, 1839 in France.

  • பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

  • அவர் ஒரு போர்வீரராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், அவர் 1803 இல் சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலத்தில் சர் தாமஸ் மன்றோ செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார்.

  • இந்திய மக்களின் நலனைப் பேணுவதே இந்தியாவை ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் என்பதில் ஐயமில்லை.
  • வில்லியம் பெண்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். வில்லியம் பெண்டிங் பிரபு 1839ஆம் ஆண்டு ஜுன் 17ந் தேதி பிரான்சில் மறைந்தார்.


ராம் ஜெத்மலானி - Ram Jethmalani - Indian lawyer - Politician - Former Minister of Law and Justice of India - Writer :

  • ராம் ஜெத்மலானி, 1923ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி பிறந்தார். இவர் இந்தியாவின் முன்னணி வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்தியாவின் சட்ட அமைச்சராகவும், இந்திய வழக்குரைஞர் கழகத்தின் தலைவராகவும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கழகத் தலைவராகவும் பணியாற்றினார். பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் பங்கேற்றவர்.

  • இரண்டு முறை மக்களவை உறுப்பினராக ‌தேர்ந்தெடுக்கப்பட்டவர், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் 'பிக் ஈகோஸ்,ஸ்மால் மென்' (Big Egos, Small Men), 'கான்சியன்ஸ் ஆப் எ மேவ்ரிக்' (Consciousness of a Maverick) மற்றும் 'மேவ்ரிக் அன்ச்சேஞ்டு, அன்ரிபென்டென்ட்' (Maverick Unchanged, Unrepentant) போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் சட்டத்தின் பல்வேறு துறைகளில் சட்ட அறிவார்ந்த புத்தகங்களை இணைந்து எழுதியுள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் 8ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy; Ram Jethmalani Collections  


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The Family Courts Act, 1984 : It was enacted on 14th September 1984, to provide for the establishment of Family Courts with a view to promote conciliation in, and secure speedy settlement of, disputes relating to marriage and family affairs and for matters connected therewith.


🌟THE ADVOCATES’ WELFARE FUND ACT, 2001 : It was enacted on 14th September 2001 & came into force on 1st November 2001, to provide for the constitution of a welfare fund for the benefit of advocates and for matters connected therewith or incidental thereto.


🌟The Andhra State Act, 1953 : It was enacted on 14th September 1953 & came into force on 1st October 1953, to provide for the formation of the State of Andhra, the increasing of the area of the State of Mysore and the diminishing of the area of the State of Madras, and for matters connected therewith.


🌟1917ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ரஷ்யா அதிகாரப்பூர்வ குடியரசானது - On September 14, 1917, Russia became an official republic.


🌟1867 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி, கார்ல் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற புத்தகமான மூலதனத்தை வெளியிட்டார் - On September 14, 1867, Karl Marx published his famous book Das Kapital.

👉Click here to buy; Das Kapital  


✒️ I hope you may have learned little things about the following;

Hindi Day - Ram Jethmalani, Indian lawyer, Politician, Former Minister of Law and Justice of India - Lord William Bentinck, Former Governor-General of India - Russia became official republic - Karl Marx, Das Kapital.


- Have a nice day 🌹

- C.Thomas Noble


👇 My Other Blogs:

🌟https://spanishviatamil.blogspot.com

🌟 https://law-worldhistory.blogspot.com

Comments

Popular posts from this blog