International Chocolate Day - Syed Mujtaba Ali, Bengali Writer & Polyglot - Hyderabad under Indian rule - Shane warne, Famous Australian Cricketer - World Hockey Association, Founded - 13 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Chocolate Day - Syed Mujtaba Ali, Bengali Writer & Polyglot - Hyderabad under Indian rule - Shane warne, Famous Australian Cricketer - World Hockey Association, Founded."


Milton S.Hershey - Chocolatier

சர்வதேச சாக்லேட்  - International Chocolate Day :

✒️International Chocolate Day is celebrated worldwide on 13th September. Milton S.Hershey invented the 'Carmel Candy' chocolate. In 1990, the chocolate was given a new form. We celebrate his birthday as Chocolate Day. Regular chocolate consumption is associated with a 21 percent lower risk of stroke, 29 percent lower risk of cardiovascular disease, and 45 percent lower risk of death from cardiovascular disease, according to clinical studies.

Note: The U.S.National Confectioners Association declared 13th September as International Chocolate Day and World Chocolate Day is also celebrated on 7th July every year to commemorate the invention of chocolate.

  • உலகமெங்கும் சர்வதேச சாக்லேட் தினம் செப்டம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மில்டன் எஸ்.ஹெர்ஷே என்பவர், 'கார்மெல் கேண்டி" சாக்லேட்டை கண்டுபிடித்தார். 1990ஆம் ஆண்டு அந்த சாக்லேட்டிற்கு புது வடிவம் கொடுக்கப்பட்டது. இவருடைய பிறந்த நாளை சாக்லேட் தினமாக கொண்டாடுகிறோம்.
  • தொடர்ந்து சாக்லேட் எடுத்துக் கொள்வதால் பக்கவாத பாதிப்பு 21 சதவீதமும், இருதயம் தொடர்பான நோயில் இருந்து 29 சதவீதமும், இருதய நோயால் உயிரிழப்பதில் இருந்து 45 சதவீதமும் பாதுகாப்பு கிடைக்கிறது என மருத்துவ ரீதியான ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. 
  • குறிப்பு: யு.எஸ். நேஷனல் கான்ஃபெக்ஷனர்ஸ் அசோசியேஷன் செப்டம்பர் 13ந் தேதியை சர்வதேச சாக்லேட் தினமாக அறிவித்தது மற்றும் சாக்லேட்டின் கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7ந் தேதியன்று உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.

சையது முஜ்தபா அலி - Syed Mujtaba Ali - Bengali Writer & Polyglot :

✒️Bengali writer and multilingual scholar Syed Mujtaba Ali was born on 13 September 1904 in Karimganj, Bengal (now in Assam). A native speaker of Bengali, he was an expert in 15 languages ​​including French, Arabic, Persian, Urdu, Hindi, Sanskrit, Marathi, Gujarati and English. He wrote many stories in Bengali based on his own life experiences. His unique style made these stories very popular. 'Deshe Bideshe', 'Ramya Rachana', 'Panchatantra' are his best works. He has received many awards like Ananda Puraskar. Syed Mujtaba Ali, a creator beyond the boundaries of time, nation, religion and language, passed away on 11th February 1974.
  • வங்காள எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமான சையது முஜ்தபா அலி 1904ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி வங்காள மாகாணத்தின் கரீம்கஞ்ச் நகரில் (தற்போது அசாமில் உள்ளது) பிறந்தார்.
  • வங்காள மொழியை தாய்மொழியாக கொண்ட இவர் பிரெஞ்ச், அரபி, பாரசீகம், உருது, இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் நிபுணராக திகழ்ந்தார்.
  • சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு வங்காள மொழியில் பல கதைகளை எழுதினார். இவரது தனித்துவமான பாணியால் இக்கதைகள் மிகவும் பிரபலமடைந்தன. 'தேஷெ பிதேஷெ" (Deshe Bideshe), 'ரம்ய ரச்னா" (Ramya Rachana), 'பஞ்சதந்த்ரா" (Panchatantra) ஆகியவை இவரது சிறந்த படைப்புகளாகும்.
  • இவர் ஆனந்த புரஸ்கார் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். கால, தேச, மத, மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட படைப்பாளியான சையத் முஜ்தபா அலி 1974ஆம் ஆண்டு பிப்ரவரி 11ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy; Syed Mujtaba Ali Collections  


மற்ற நிகழ்வுகள் - Other Events:


🌟The Income-tax Act, 1961: It was enacted on 13th September 1961 & came into force on 1st April 1962, to consolidate and amend the law relating to income-tax and super-tax.


🌟The Manipur Land Revenue and Land Reforms Act, 1960 : It was enacted & enforced on 13th September 1960, to consolidate and amend the law relating to land revenue in the Union territory of Manipur and to provide for certain measures of land reform.


🌟The Pondicherry (Alteration of Name) Act, 2006 : It was enacted on 13th September & came into force on 1st October 2006, to alter the name of the Union territory of Pondicherry.


🌟The Cantonments Act, 2006 : It was enacted on 13th September & came into force on 18th December 2006, to consolidate and amend the law relating to the administration of cantonments with a view to impart greater democratisation, improvement of their financial base to make provisions for developmental activities and for matters connected therewith or incidental thereto.


🌟 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி இந்திய படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன - On September 13, 1948, Indian forces brought Hyderabad under Indian rule.


🌟 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், மந்திர சுழற்பந்து வீச்சாளர், ஷேன் வார்ன் செப்டம்பர் 13, 1969 இல் பிறந்தார் - Australian cricketer, Magical spin bowler, Shane warne was born on September 13,1969.


🌟 உலக ஹாக்கி சங்கம் செப்டம்பர் 13, 1971 இல் உருவாக்கப்பட்டது - The World Hockey Association was formed on September 13, 1971.


✒️ I hope you may have learned little things about the following ; 

International Chocolate Day - Syed Mujtaba Ali, Bengali Writer & Polyglot - Hyderabad under Indian rule - Shane warne, Famous Australian Cricketer - World Hockey Association, Founded.


- Have a nice day 🌹

- C.Thomas Noble


👇 My Other Blogs:

🌟https://spanishviatamil.blogspot.com

🌟 https://law-worldhistory.blogspot.com

Comments

Popular posts from this blog