Indian Arrival Day - Karl Heinrich Marx, German philosopher - Alan Shepard, First American to travel into Space - Former President Giani Zail Singh - Renowned Singer & Tamil Film Actor P.U.Chinnappa - Freedom Fighter & Educationist T.S.Avinashilingam - Great Warrior Napoleon - May 5
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Indian Arrival Day - Karl Heinrich Marx, German philosopher - Alan Shepard, First American to travel into Space - Former President Giani Zail Singh - Renowned Singer & Tamil Film Actor P.U.Chinnappa - Freedom Fighter & Educationist T.S.Avinashilingam - Great Warrior Napoleon."
இந்திய வருகை தினம் - Indian Arrival Day :
✒️Indian Arrival Day is celebrated in Guyana on 5th May every year to commemorate the arrival of Indian settlers brought by European colonial authorities as indentured laborers in Guyana to recognize the contribution of Indians to the development and history of Guyana. This day is a public holiday in Guyana, Mauritius and Trinidad and Tobago. Countries like Caribbean, Fiji, South Africa and Mauritius also celebrate this day on different dates.
✒️கயானா நாட்டில், ஐரோப்பிய காலனித்துவ அதிகாரிகளால் ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்ட இந்தியக் குடியேற்றவாசிகளின் வருகையை நினைவுகூரும் வகையில், கயானா நாட்டின் வளர்ச்சி மற்றும் வரலாற்றில் இந்தியர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 5ஆம் தேதி கயானாவில் இந்திய வருகை தினம் கொண்டாடப்படுகிறது. கயானா, மொரிஷியஸ் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இந்நாள் ஒரு பொது விடுமுறை. கரீபியன், பிஜி, தென்னாப்பிரிக்கா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளும் பல்வேறு தேதிகளில் தினத்தை கொண்டாடுகின்றன.
Karl Marx- Philosopher |
கார்ல் மார்க்ஸ் - Karl Heinrich Marx - German philosopher, critic of political economy, economist, historian, sociologist, political theorist, journalist and revolutionary :
✒️Karl Marx, who stands upright in world history with immortal fame, was born on May 5, 1818 in Trier, Prussia (Now Germany). He was one of the foremost proponents of scientific commons. He is considered as a political economic historian, great researcher, writer, thinker and revolutionary. He has published studies and opinions on numerous issues in various fields. However, his studies and opinions are based on the study of history based on economic inequalities. Karl Marx, one of the leading proponents of socialism, died on March 14, 1883.
✒️உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கின்ற மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிரஷ்யாவிலுள்ள ட்ரையர் (ஜெர்மனி) நகரில் பிறந்தார். இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கருதப்படுபவர். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஆனால், இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்துள்ளது. பொதுவுடைமைக் கொள்கைகளின் முக்கியமானவர்களுள் ஒருவரான கார்ல் மார்க்ஸ் 1883ஆம் ஆண்டு மார்ச் 14ந் தேதி மறைந்தார்.
👇Best Store to Buy Books :
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟ஆலன் ஷெப்பர்ட் 1961 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் சென்ற முதலாவது அமெரிக்கர் ஆவார் - Alan Shepard became the first American to travel into space on May 5, 1961.
🌟 1916ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பிறந்தார் - Former President Giani Zail Singh was born on 5th May 1916.
🌟புகழ்பெற்ற பாடகர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகருமான பி.யு.சின்னப்பா அவர்கள் 1916 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார் - Renowned singer and Tamil film actor P.U.Chinnappa was born on 5th May 1916 in Pudukottai.
🌟 1903ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ்.அவிநாசிலிங்கம் திருப்பூரில் பிறந்தார் - On May 5, 1903, freedom fighter and great educationist T.S.Avinashilingam was born in Tiruppur.
🌟 1821ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி சரித்திர மாவீரன் நெப்போலியன் மறைந்தார் - On May 5, 1821, a great historical warrior Napoleon died.
🖋I hope you may have learned little things about the following;
Indian Arrival Day - Karl Heinrich Marx, German philosopher - Alan Shepard, First American to travel into Space - Former President Giani Zail Singh - Renowned Singer & Tamil Film Actor P.U.Chinnappa - Freedom Fighter & Educationist T.S.Avinashilingam - Great Warrior Napoleon.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email: christothomasnoble@gmail.com
Comments
Post a Comment