World Health Day - William Wordsworth, Renowned English Poet - France, Metric System - Ravi Shankar, Sitarist - First Long-Distance T.V.Service - Jackie Chan, World Famous Actor - April 7

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Health Day - William Wordsworth, Renowned English Poet - France, Metric System - Ravi Shankar, Sitarist - First Long-Distance T.V.Service - Jackie Chan, World Famous Actor."


உலக சுகாதார தினம் - World Health Day :

✒️The main objective of the World Health Organization is to provide good health to all the people of the world. Therefore, World Health Day is celebrated on 7th April every year to mark it. (The World Health Organization was established by the United Nations on 7 April 1948).

✒️உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரத்தை வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். எனவே அதனை குறிக்கும் வகையில்  ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. (உலக சுகாதார நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையால் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது).


William Wordsworth - Poet

வில்லியம் வேட்ஸ்வொர்த் - William Wordsworth - Renowned English Poet :

✒️The famous poet and pioneer of poetry William Wordsworth was born on April 7, 1770 at Cockermouth in North West England. He wrote a fourteen-line poem for the first time in 1787. In 1793 he collected his poems and published them in a book entitled 'An Evening Walk and 'Descriptive Sketches'. And his 'The Prelude' is considered a masterpiece. His poem 'The Solitary Reaper' about a woman harvesting is world famous. William Wordsworth, who gave a new form to poetry and made his mark as a world-renowned poet with poems that conquered the times, died on 23rd April 1850.

✒️ புகழ்பெற்ற கவிஞரும், கவிதையின் முன்னோடியுமான வில்லியம் வேட்ஸ்வொர்த்  1770ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள காக்கர்மவுத் என்ற இடத்தில் பிறந்தார். இவர் 1787ஆம் ஆண்டு பதினான்கு வரிப்பாடல் ஒன்றை முதன்முறையாக எழுதினார். 1793ஆம் ஆண்டு தனது கவிதைகளைத் தொகுத்து, 'ஈவ்னிங் வாக் அன்ட் டிஸ்கிரிப்டிவ் ஸ்கெட்ச்சஸ்' ('An Evening Walk' and 'Descriptive Sketches') என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். மேலும் இவரது 'தி பிரிலூட்' (The Prelude) தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் குறித்த இவரது 'சாலிட்டரி ரீப்பர்' (The Solitary Reaper) என்ற கவிதை உலகப் புகழ் வாய்ந்தது. கவிதைகளுக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவரும், காலத்தை வென்ற கவிதைகள் மூலம் உலகப்புகழ் பெற்ற கவிஞராக முத்திரைப் பதித்தவருமான வில்லியம் வேட்ஸ்வொர்த் 1850ஆம் ஆண்டு ஏப்ரல் 23ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy William Wordsworth Collections.

 

மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 The Mental Healthcare Act, 2017 : It was enacted on 7th April 2017 & came into force on 29th May 2018, to provide for mental healthcare and services for persons with mental illness and to protect, promote and fulfil the rights of such persons during delivery of mental healthcare and services and for matters connected therewith or incidental thereto.


🌟பிரான்ஸ், மீட்டர் அளவு முறையை 1795 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது - France introduced the metric system on 7th April 1795.


🌟உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ரவி சங்கர் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பிறந்தார் - World famous Indian sitar Musician, Ravi Shankar was born in Varanasi, Uttar Pradesh on 7th April, 1920.


🌟வாஷிங்டனில் இருந்து நியூயார்க் நகரம் வரை முதலாவது தொலை தூர தொலைக்காட்சி 1927 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று சேவையானது இடம்பெற்றது - The first long-distance television service from Washington to New York City took place on April 7, 1927.


🌟உலக புகழ் பெற்ற நடிகர் மற்றும் தற்காப்பு கலைஞர், ஜாக்கி சான் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி ஹாங்காங்கில் பிறந்தார் - World famous actor and martial artist, Jackie Chan was born in Hong Kong on 7th April, 1954.


🖋I hope you may have learned little things about the following;

World Health Day - William Wordsworth, Renowned English Poet - France, Metric System - Ravi Shankar, Sitarist - First Long-Distance T.V.Service - Jackie Chan, World Famous Actor.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog