Pandit C.R.Namasivaya Mudaliar, Tamil Scholar - Harvard College - Discovery of Uranus Planet - Udham Singh - March 13

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "National Good Samaritan Day - Pandit C.R.Namasivaya Mudaliar, Tamil Scholar - Harvard College - Discovery of Uranus Planet - Udham Singh."


தேசிய நல்ல சமாரியன் தினம் - National Good Samaritan Day :

✒️National Good Samaritan Day is observed on March 13 to celebrate and honor people who help others through acts of kindness and selflessness.

✒️கருணையுடன், தன்னலமற்ற செயல்களின் மூலம், பிறருக்கு உதவி செய்யும் மக்களைக் கொண்டாடுவதற்கும் கௌரவிப்பதற்கும் மார்ச் 13ந் தேதியன்று தேசிய நல்ல சமாரியன் தினம் அனுசரிக்கப்படுகிறது.


Pandit C.R.Namasivaya Mudaliar - Tamil Scholar

கா.நமச்சிவாயம் - Pandit C. R. Namasivaya Mudaliar - Tamil Scholar :

✒️Today is his memorial day!

✒️The great Tamil scholar, poet and Tamil professor C.R.Namasivaya Mudaliar was born on February 20, 1876 in Kaveripakkam, Tamilnadu. At an early age, he learned the books of Nalvazhi, Nanneri, Neethineri Vilakkam, Viveka Cinthamani. Later, he joined the teaching profession and did not teach in the class full time. It is his custom to reserve the last ten or fifteen minutes for analyzing world affairs with the students and they ask questions and he answers them. In those days Vidwan titles were awarded only to Sanskrit scholars. Therefore, he suggested to the government to give the title of Vidwan to those who have learned Tamil grammar and literature. The government accepted his idea and implemented it. Until 1905, students were forced to read textbooks written by English scholars. He himself wrote Tamil textbooks to overcome the deficiency. He has written plays such as Prithivirajan, Keesagan, Desingurajan and Janagan. He also wrote 10 plays under the name Natakamanjari. He has written texts for legal texts such as Athichudi, Vakkundam, Nalvazhi etc. C.R.Namachivayam, who wrote prose books in a simple style, was passed away on March 13, 1936 (today).

✒️இன்று இவரின் நினைவு தினம் !

✒️சிறந்த தமிழறிஞர், புலவர், தமிழ் பேராசிரியரான கா.நமச்சிவாயம் 1876ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி ஆகிய நூல்களை கற்றுத் தேர்ந்தார். பின்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த இவர், வகுப்பில் முழு நேரமும் பாடம் நடத்த மாட்டார். உலக விவகாரங்களை அலசுவதற்காக கடைசி பத்து, பதினைந்து நிமிடங்கள் ஒதுக்குவது இவரது வழக்கம். 1905ஆம் ஆண்டு வரை மாணவர்கள் ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையை போக்க இவரே தமிழ் பாட நூல்களை எழுதினார். பிருதிவிராஜன், கீசகன், தேசிங்குராஜன், ஜனகன் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். நாடகமஞ்சரி என்ற பெயரில் 10 நாடகங்களையும் எழுதினார். ஆத்திச்சூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். எளிய நடையில் உரைநடை நூல்களை எழுதிய கா.நமச்சிவாயம் 1936ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி (இன்று) மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு மதகுரு ஜோன் ஹார்வர்ட் என்பவரின் பெயர் 1639, மார்ச் 13 ஆம் தேதி அன்று சூட்டப்பட்டது - Harvard College is named after clergyman John Harvard on March 13th, 1639.


🌟 1781ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல் என்பவர் யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார் - On March 13, 1781, William Herschel discovered the planet Uranus.


🌟1940ஆம் ஆண்டு மார்ச் 13ந் தேதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் ஒ’டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார் - On March 13, 1940, Indian freedom fighter Udham Singh shot and killed former Governor of India Michael O'Dwyer at a public meeting in London.


🖋I hope you may have learned little things about the following;

National Good Samaritan Day - Pandit C.R.Namasivaya Mudaliar, Tamil Scholar - Harvard College - Discovery of Uranus Planet - Udham Singh.


👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog