Zakir Husain Khan, Former President of India - Dmitri Ivanovich Mendeleev - Russian Chemist and Inventor - US Poison Gas - Walther Wilhelm Georg Bothe, Nuclear Physicist - NASDAQ - February 8

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Zakir Husain Khan, Former President of India - Dmitri Ivanovich Mendeleev - Russian Chemist and Inventor - US Poison Gas - Walther Wilhelm Georg Bothe, Nuclear Physicist - NASDAQ - February 8".


Zakir Husain Khan - Former President of India

ஜாகீர் உசேன் - Zakir Husain Khan - Former President of India (served as the third President of India) - Indian Economist - Politician :

✒️Former President of India Zakir Husain Khan was born on February 8, 1897 in Hyderabad, Telangana. He also actively participated in the freedom struggle movement. He has written many books on resource based education system and educational development. Translated Plato's 'Republic' into Urdu. Accepted as President of Indian Board of High School Education on Gandhiji's invitation. He devised many schemes for educational reform. Served as a member of the UNESCO Executive Board. He was elected as a member of the Rajya Sabha in 1956. He was sworn in as the Governor of Bihar the following year. In 1962 he was elected as the Vice President and in 1967 as the President of India. He said India is my home and all Indians are my family. He was awarded Padma Vibhushan (1954) and Bharat Ratna (1963). Zakir Hussain, one of the leaders of modern India, died on May 3, 1969.

  • இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஜாகீர் உசேன் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். ஆதாரக் கல்வி முறை குறித்தும், கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் 'குடியரசு" நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார். காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்திற்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார். 1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பீகார் மாநில ஆளுநராகப் பதவியேற்றார். 1962ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவராகவும், 1967ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்" என்று கூறியவர். இவருக்கு பத்ம விபூஷண் விருதும் (1954), பாரத ரத்னா விருதும் (1963) வழங்கப்பட்டுள்ளது. நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாகீர் உசேன் 1969ஆம் ஆண்டு மே 3ந் தேதி மறைந்தார்.


திமீத்ரி மெண்டெலீவ் - Dmitri Ivanovich Mendeleev - Russian Chemist and Inventor :

✒️Dimitri Mendeleev, known as the father of the periodic table, was born on February 8, 1834 in Tobolsk, Russia. He wrote the book Principles of Chemistry (1868-70). He then developed a periodic table based on the atomic mass of the elements instead of ordering the chemical elements based on their properties. He presented it to the Russian Chemical Society on March 6, 1869. He also completed the table by anticipating the nature of many undiscovered elements in that table. Mendeleev died on February 2, 1907 after making a remarkable achievement in defining the nature of the elements.

  • தனிம வரிசை அட்டவணையின் தந்தை என அழைக்கப்படும் திமீத்ரி மெண்டெலீவ் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ரஷ்யாவிலுள்ள சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் பிறந்தார். இவர் வேதியியலின் தத்துவங்கள் (1868-70) என்ற நூலை எழுதினார். பிறகு வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக்கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். இதனை மார்ச் 6ஆம் தேதி 1869ஆம் ஆண்டு ரஷ்ய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார். மேலும் அந்த அட்டவணையில் பல கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை எதிர்வு குறி கொண்டு அட்டவணையை முழுமைப்படுத்தியிருந்தார். தனிமங்களின் இயல்புகளை வரையறுத்து குறிப்பிடத்தக்க சாதனையை செய்த மெண்டெலீவ் 1907ஆம் ஆண்டு பிப்ரவரி 2ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி மரண தண்டனைகளுக்கு நச்சு வாயுவை பயன்படுத்தும் முறையை முதல்முறையாக அமெரிக்கா, நெவாடாவில் அறிமுகப்படுத்தியது - On February 8, 1924, the US introduced the use of poison gas for capital punishment for the first time in Nevada.


🌟ஜெர்மன் அணு இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான, வால்டர் வில்ஹெல்ம் ஜார்ஜ் போத்தே, 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி காலமானார் - German nuclear physicist and Nobel laureate, Walther Wilhelm Georg Bothe, passed away on 8th February 1957.


🌟 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி நாஸ்டாக் என்ற அமெரிக்க பங்குச்சந்தை குறியீடு முதல்முறையாக தொடங்கப்பட்டது - On February 8, 1971, the US stock market NASDAQ (National Association of Securities Dealers Automated Quotations) was launched for the first time.


🖋I hope you may have learned little things about the following;

Zakir Husain Khan, Former President of India - Dmitri Ivanovich Mendeleev - Russian Chemist and Inventor - US Poison Gas - Walther Wilhelm Georg Bothe, Nuclear Physicist - NASDAQ.


👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog