Leap Year Day - Morarji Desai, Independence Activist, Politician & 6th Prime Minister of India - Hattie McDaniel, Oscar Award - Rukmini Arundale, Dancer & Activist - John Byrom, Inventor of Shorthand - February 29

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Leap Year Day - Morarji Desai, Independence Activist, Politician & 6th Prime Minister of India - Hattie McDaniel, Oscar Award - Rukmini Arundale, Dancer & Activist - John Byrom, Inventor of Shorthand - February 29".


லீப் வருட நாள் - Leap Year Day :

✒️This year (2024) is a leap year and 29th February in this year is considered a rare day all over the world. The Earth takes 365 days, 5 hours, 49 minutes, and 19 seconds to orbit the Sun. It is calculated every four years and one year is a leap year of 366 days. February has 29 days in a leap year. This day is celebrated as a rare day all over the world.

✒️இந்த ஆண்டு (2024) லீப் ஆண்டாகும், இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 29ந்தேதியை உலகம் முழுவதிலும் அரிதான நாளாக கருதப்படுகிறது. பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்களையும், 5 மணிநேரம், 49 நிமிடங்கள், 19 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது. இதனை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு அதில் ஒரு வருடத்தை 366 நாட்கள் கொண்ட லீப் வருடமாக கணக்கிடப் படுகிறது. லீப் வருடத்தில் பிப்ரவரிக்கு 29 நாட்கள் வரும். இந்நாள் உலகம் முழுவதும் அரிய நாளாக கொண்டாடப்படுகிறது.


Morarji Desai - Former Prime Minister of India

மொரார்ஜி தேசாய் - Morarji Desai, Independence activist, Politician & 6th Prime Minister of India :

✒️Morarji Desai, India's freedom fighter, former and sixth Prime Minister of India, was born on 29th February 1896 in Gujarat. Morarji Desai was an example of honesty in politics and purity in public life. He quit his ICS post and joined the Indian freedom struggle and spent years in jail for the liberation of the country. He is the only recipient of the country's highest award 'Bharat Ratna' and Pakistan's highest award 'Nishan-e-Pakistan'. He passed away on April 10, 1995 at the age of 99.

✒️இந்தியாவின் விடுதலை போராட்ட வீரரும், முன்னாள் மற்றும் இந்தியாவின் ஆறாவது பிரதமரான மொரார்ஜி தேசாய், குஜராத்தில் 1896ஆம் ஆண்டு பிப்ரவரி 29ல்  பிறந்தார். அரசியலில் நேர்மைக்கும், பொதுவாழ்வில் தூய்மைக்கும் உதாரணமாக இருந்தவர் மொரார்ஜி தேசாய். தனது ICS பதவியை உதறிவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர், நாட்டின் விடுதலைக்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தவர். இவர் மட்டுமே நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா‘வையும் பாகிஸ்தானின் உயரிய விருதான ‘நிசான்-இ-பாகிஸ்தானையும்’ பெற்றவர். இவர் 1995ஆம் ஆண்டு, ஏப்ரல் 10ந் தேதி, தனது 99 வது வயதில் காலமானார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟ஹாட்டி மெக்டேனியல் 1940 பிப்ரவரி 29 அன்று ஆஸ்கார் விருதை வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க நடிகை ஆனார் - Hattie McDaniel became the first African-American actress to win an Oscar on February 29, 1940.


🌟பிரபல நாட்டியக் கலைஞரும், சென்னை கலாச்சேத்திராவை நிறுவியவரும், விலங்குகள் நல ஆர்வலருமான ருக்மணி அருண்டேல்,  1904ஆம் ஆண்டு, பிப்ரவரி 29ந் தேதியன்று (இன்று) பிறந்தார் - Rukmini Arundale, famous dancer, founder of Chennai Kalakshetra and animal welfare activist, was born on February 29, 1904 (today).


🌟ஆங்கிலக் கவிஞரும் சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்தவருமான ஜான் பைரோம், பிப்ரவரி 29, 1692 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பிறந்தார் - John Byrom, English poet and inventor of the shorthand system, was born on February 29, 1692 in Manchester, England.


✒️I hope you may have learned little things about the following ;

Leap Year Day - Morarji Desai, Independence Activist, Politician & 6th Prime Minister of India - Hattie McDaniel, Oscar Award - Rukmini Arundale, Dancer & Activist - John Byrom, Inventor of Shorthand.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog