International Mother Language Day - Mirra Alfassa, Writer, Spiritual Guru & Occultist - First Train - Carl Peter Henrik Dam, Biochemist & Nobel laureate - Last Bird - February 21
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Mother Language Day - Mirra Alfassa, Writer, Spiritual Guru & Occultist - First Train - Carl Peter Henrik Dam, Biochemist & Nobel laureate - Last Bird - February 21".
உலக தாய்மொழி தினம் - International Mother Language Day :
✒️Every year 21st February is celebrated as World Mother Language Day. There are about 7000 languages in the world. Many languages have already become extinct. Therefore, UNESCO introduced World Mother Language Day in 1999 to protect extinct languages and help their development.
✒️ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. உலகில் சுமார் 7000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. எனவே, அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டுமுதல் அறிமுகப்படுத்தியது.
Mirra Alfassa - Spiritualist |
மிர்ரா அல்ஃபாஸா - Mirra Alfassa - Writer - Spiritual Guru and Occultist :
✒️Mirra Alfassa, a spiritual guide known as The Mother, was born on February 21, 1878 in Paris, the capital of France. He had a spiritual inclination from childhood. By reading Vivekananda's 'Raja Yoga', he learned about the yoga system of Eastern countries. He formed an organization called 'Idea' by connecting people with similar spiritual quests. His guru was Sri Aurobindo. He founded the ashram in 1926 in the name of Aurobindo. Aurobindo thought of imparting education to the youth of India in an innovative way. To complement it, he started educational centers. She was called 'Mother' due to her spiritual and charitable works. All her works were collected and published in 17 volumes. The book 'Mother's Agenda' describes her 22 years of spiritual activities. "Mother" Mirra Alfassa, who created the unity of humanity, passed away on 17th April 1973.
✒️ அன்னை (The Mother) என்று போற்றப்படும் ஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா 1878ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே ஆன்மிக நாட்டம் கொண்டிருந்தார். விவேகானந்தரின் 'ராஜ யோகா" நூலைப் படித்ததன் மூலம் கிழக்கத்திய நாடுகளின் யோகமுறை குறித்து அறிந்தார். தன்னைப் போன்ற ஆன்மிகத் தேடல் கொண்டவர்களை இணைத்து 'ஐடியா' (Idea) என்ற அமைப்பை உருவாக்கினார். இவருடைய குரு ஸ்ரீ அரவிந்தர் ஆகும். அரவிந்தரின் பெயரில் 1926ஆம் ஆண்டு ஆசிரமத்தை நிறுவினார். அரவிந்தர் இந்திய இளைஞர்களுக்கு புதுமையான முறையில் கல்வி வழங்க வேண்டும் என நினைத்தார். அதை பூர்த்தி செய்வதற்காக கல்வி மையங்களைத் தொடங்கினார். இவரது ஆன்மிக, அறப்பணிகளின் காரணமாக 'அன்னை" என்று போற்றப்பட்டார். இவரது அனைத்து செயல்களும் திரட்டப்பட்டு மொத்தம் 17 தொகுதிகளாக வெளிவந்தது. இவரது 22 ஆண்டு கால ஆன்மிக செயல்பாடுகளை 'தி மதர்ஸ் அஜெண்டா"(Mother's Agenda) நூல் விவரிக்கிறது. மனிதகுல ஒருமைப்பாட்டை உருவாக்கிய 'அன்னை" மிர்ரா அல்ஃபாஸா 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 17ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy Mirra Alfassa Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1804ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது - On February 21, 1804, the first steam-powered train engine was tested.
🌟உயிர் வேதியியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான கார்ல் பீட்டர் ஹென்ரிக் டேம் பிப்ரவரி 21, 1895 இல் பிறந்தார் - Biochemist & Nobel laureate Carl Peter Henrik Dam was born on February 21, 1895.
🌟 1918ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் (US) இறந்தது - On February 21, 1918, the last bird Carolina parakeet died in Cincinnati (US).
🖋I hope you may have learned little things about the following;
International Mother Language Day - Mirra Alfassa, Writer, Spiritual Guru & Occultist - First Train - Carl Peter Henrik Dam, Biochemist & Nobel laureate - Last Bird.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email: christothomasnoble@gmail.com
Comments
Post a Comment