World Zoonoses Day - Parithimar Kalaignar, Writer - Georg Ohm, Physicist - Dadabhai Naoroji, M.P.U.K - G.W.Bush, U.S.Former President - Jagjivan Ram, Independence Activist - July 6

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Zoonoses Day - Parithimar Kalaignar, Writer - Georg Ohm, Physicist - Dadabhai Naoroji, M.P, U.K - G.W.Bush, U.S, Former President - Jagjivan Ram, Independence Activist."


உலக ஜூனோசிஸ் தினம் - World Zoonoses Day :

✒️Zoonosis is an animal disease and It is spreads from animals to humans. It is transmitted to humans by wild animals, domestic cats, dogs and rats. Some fatal diseases are also transmitted by animals to human. Also on this day Louis Pasteur successfully tested the anti-rabies vaccine. Hence, the day is observed on 6th July to raise awareness about this animal-borne disease and to commemorate the work of Louis Pasteur.

  • ஜூனோசிஸ் ஒரு விலங்கு நோய், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இது காட்டு விலங்குகள், வீட்டு பூனைகள், நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இது தவிர சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகளால் மனிதர்களுக்கு பரவுகின்றன. மேலும் இந்நாளில் லூயி பாஸ்டர் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசியை வெற்றிகரமாகப் சோதித்துப் பார்த்தார். விலங்குகளால் பரவும் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் லூயி பாஸ்டரின் பணியை நினைவுகூரவும், ஜூலை 6ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. 

Parithimar Kalaignar - Writer

பரிதிமாற் கலைஞர் - Parithimar Kalaignar - Renowned Writer :

✒️Parithimar Kalaignar who contributed to Tamil was born on July 6, 1870 in Vilacheri next to Thiruparangundram, Madurai. His original name was Suryanarayana Shastriyar. During his education, he passed as the first student in Tamil language and philosophy and won gold medal. Impressed by his ability to narrate in a senthamiz style, students from other departments also come to his class and hear lessons with interest. He taught Tolkappiyam, Nannool and Shaiva religious books to the students who had knowledge and interest in Tamil. He established the Chennai Senthamizurai Sangam. He changed his vernacular name of Suryanarayana Shastriyar to Parithimar Kalaignar in Tamil. He has written many books. On 2nd December, 2006, Parithimar kalaignar's books were nationalized by the Government of Tamil Nadu. Parithimar Kalaignar, who first established Tamil as a classical language and worked for the betterment of Tamils ​​throughout his life, passed away on 2nd November 1903.

  • தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரையில் திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி. இவர் தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இளம் வயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவர்தான். இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 2ந் தேதி நாட்டுடைமை  ஆக்கப்பட்டன. திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்ட பரிதிமாற் கலைஞர் 1903ஆம் ஆண்டு நவம்பர் 2ந் தேதி தனது 33வது வயதில் மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟1854ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி ஓமின் விதியை உருவாக்கிய ஜார்ஜ் ஓம் மறைந்தார் - On July 6, 1854, Georg Ohm, the creator of Ohm's law, passed away.


🌟ஜுலை 6, 1892 இல், தாதாபாய் நௌரோஜி பிரிட்டனில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரிட்டிஷ் இந்திய எம்.பி.,ஆனார் - On 6 July 1892, Dadabhai Naoroji became the first British Indian MP elected to Parliament in Britain.


🌟அமெரிக்காவின் 43வது ஜனாதிபதியான ஜார்ஜ் வாக்கர் புஷ் ஜூலை 6, 1946 இல் பிறந்தார் - George Walker Bush, the 43rd President of the United States, was born on July 6, 1946.


🌟1986ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முன்னாள் இந்தியத் துணைப் பிரதமர் ஜெகஜீவன்ராம் மறைந்தார் - On 6th July 1986, former Deputy Prime Minister of India Jagjivan Ram was passed away.


🖋I hope you may have learned little things about the following;

World Zoonoses Day - Parithimar Kalaignar, Writer - Georg Ohm, Physicist - Dadabhai Naoroji, M.P.U.K - G.W.Bush, U.S.Former President - Jagjivan Ram, Independence Activist.

👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble

Comments

Popular posts from this blog