National Thermal Engineer Day - Alexandre Dumas, Renowned French Novelist - Economic Policy of India - Vandalur Zoo, MGR - Sir James Chadwick, Inventor - July 24
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "National Thermal Engineer Day - Alexandre Dumas, Renowned French Novelist - Economic Policy of India - Vandalur Zoo, MGR - Sir James Chadwick, Inventor."
தேசிய வெப்ப பொறியாளர் தினம் - National Thermal Engineer Day :
✒️வெப்பப் பொறியாளர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதற்காக ஜூலை 24 அன்று தேசிய வெப்பப் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. வெப்ப பொறியாளர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
![]() |
Alexandre Dumas - Novelist |
அலெக்ஸாண்டர் டூமாஸ் - Alexandre Dumas - Renowned French Novelist :
✒️Alexandre Dumas, the world's most prolific author, was born on July 24, 1802, in the village of Villers-Cotterets in the Picardy region of France. He started writing stories for magazines at the age of 20. He had a natural talent for writing and soon became famous. 'The Count of Monte Cristo', 'The Three Musketeers' and 'Twenty Years After' were initially published as serials and later became famous as novels. He has written over 1,200 books including adventure-filled historical plays, essays, short stories, novels and travelogues. Alexandre Dumas, hailed as the pinnacle of literature, died on July 24, 1870 at the age of 68.
✒️உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது 20வது வயதில் பத்திரிகைகளுக்கு கதை எழுத தொடங்கினார். இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல் இருந்ததால், விரைவில் பிரபலமானார். 'தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ' (The Count of Monte Cristo), 'தி த்ரீ மஸ்கிடேர்ஸ்' (The Three Musketeers), 'ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்' (Twenty Years After) ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ்பெற்றன. சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் என 1,200 நூல்களை எழுதியுள்ளார். எழுத்துலகின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்ஸாண்டர் டூமாஸ் 1870ஆம் ஆண்டு ஜுலை 24ந் தேதி தனது 68வது வயதில் மறைந்தார்.
👉Click here to buy Alexandre Dumas Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை 24 ஜூலை 1991 அன்று அறிவித்தது - The Government of India announced its New Economic Policy on 24 July 1991.
🌟சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 1985 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது - Chennai Vandalur Zoo was inaugurated on 24th July 1985 by then Chief Minister MGR.
🌟 ஜூலை 24, 1974இல், நியூட்ரானைக் கண்டுபிடித்த சர் ஜேம்ஸ் சாட்விக் காலமானார் - On July 24, 1974, Sir James Chadwick, the discoverer of the Neutron, passed away.
🖋I hope you may have learned little things about the following;
National Thermal Engineer Day - Alexandre Dumas, Renowned French Novelist - Economic Policy of India - Vandalur Zoo, MGR - Sir James Chadwick, Inventor.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment