National Chartered Accountants Day - National Doctors' Day - Bidhan Chandra Roy, Former Chief Minister of West Bengal, Physician, Educationist - International Criminal Court - Imperial Bank of India - Calcutta High Court - First International Telephone Call - July 1

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "National Chartered Accountants Day - National Doctors' Day - Bidhan Chandra Roy, Former Chief Minister of West Bengal, Physician, Educationist - International Co-operative Day - International Criminal Court - Imperial Bank of India - Calcutta High Court - First International Telephone Call."


தேசிய பட்டயக் கணக்காளர்கள் தினம் - National Chartered Accountants Day :

✒️National Chartered Accountants Day is observed in India on 1st July every year to commemorate the formation of the Institute of Chartered Accountants of India on 1st July 1949.

✒️1949ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் உருவானதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் தேசிய பட்டயக் கணக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.


Dr.B.C.Roy - C.M.West Bengal

தேசிய மருத்துவர்கள் தினம் - National Doctors' Day - பி.சி.ராய் -  B.C.Roy, Former Chief Minister of West Bengal, Physician, Educationist :

✒️To honor the services of doctors and also the birth and death anniversary of Dr.BC Roy, 1st July is celebrated as National Doctors' Day in India. Dr.BC Roy was born on July 1, 1882 in Bankipore, Bihar. He served as the 2nd Chief Minister of West Bengal. He served not only as a freedom fighter but also as an excellent doctor. He was awarded the Bharat Ratna in 1961. In honor of his memory, the BC Roy Award is given to those who achieve achievements in the fields of medicine, science, art and literature. He died on July 1, 1962 at the age of 80.

✒️மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜூலை 1ஆம் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மருத்துவர் பி.சி.ராய் 1882ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பீகாரில் உள்ள பான்கிபூரில் பிறந்தார். இவர், மேற்கு வங்காளத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தார். இவர் சுதந்திர போராட்ட வீரராக மட்டுமில்லாமல், சிறந்த மருத்துவராகவும் சேவை புரிந்துள்ளார். இவருக்கு 1961-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப்படுகிறது. இவர் 1962ஆம் ஆண்டு ஜுலை 1ந் தேதி தனது 80ஆவது வயதில் மறைந்தார்.


சர்வதேச கூட்டுறவு தினம் - International Co-operative Day:

✒️International Co-operative Day is celebrated every year by the International Co-operative Alliance on the first Saturday of July since 1923. The object of the day is to create awareness of co-operatives and promote the movement's ideas on international unification, economic competence, world peace and equality.

✒️சர்வதேச கூட்டுறவு தினம் என்பது 1923 ஆம் ஆண்டு முதல் ஜூலை மாதம் முதல் சனிக்கிழமையன்று சர்வதேச கூட்டுறவு கூட்டணியால் அனுசரிக்கப்படும் கூட்டுறவு இயக்கத்தின் வருடாந்திர கொண்டாட்டமாகும். கூட்டுறவு நிறுவனங்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் சர்வதேச ஒற்றுமை, பொருளாதார செயல்திறன், சமத்துவம் மற்றும் உலக அமைதி குறித்த இயக்கத்தின் கருத்துக்களை மேம்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.

🌟 This year (2024) International Co-operative Day falls on 6th June.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟2002ஆம் ஆண்டு ஜுலை 1ந் தேதி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது - International Criminal Court was established on July 1, 2002.


🌟1955ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப் பெயர் மாற்றப்பட்டது - On 1 July 1955, Imperial Bank of India was nationalized and renamed as State Bank of India.


🌟1881ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, முதல் சர்வதேச அழைப்பு தொலைபேசியில் செய்யப்பட்டது - On 1st July 1881, first International call was made on the telephone.


🌟1862ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கல்கத்தா உயர் நீதிமன்றம் திறக்கப்பட்டது - The Calcutta High Court was inaugurated on 1st July 1862.


✒️I hope you may have learned little things about the following;

National Chartered Accountants Day - National Doctors' Day - Bidhan Chandra Roy, Former Chief Minister of West Bengal, Physician, Educationist - International Co-operative Day - International Criminal Court - Imperial Bank of India - Calcutta High Court - First International Telephone Call.


 👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog