Ramakrishna Paramahamsa, Spiritual Leader - Alessandro Giuseppe Antonio Anastasio Volta, Italian Physicist, Chemist - Robert Oppenheimer, American Theoretical Physicist, Inventor of Atomic Bomb - Clyde W.Tombaugh, American Astronomer, discovered Pluto - First Official Airmail Service - February 18

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Ramakrishna Paramahamsa, Spiritual Leader - Alessandro Giuseppe Antonio Anastasio Volta, Italian Physicist, Chemist - Robert Oppenheimer, American Theoretical Physicist, Inventor of Atomic Bomb - Clyde W.Tombaugh, American Astronomer, discovered Pluto - First Official Airmail Service."


Ramakrishna Paramahamsa - Spiritual Leader

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் - Ramakrishna Paramahamsa - Spiritual Leader :

✒️Sri Ramakrishna Paramahamsa, who was a beacon of spiritual wisdom to the people of India, was born on February 18, 1836, at Kamarpukur, Hooghly District, West Bengal, India. His original name was Gadadhar Chattopadhyay. Due to economic situation, Ramakrishna Paramahamsa went to Kolkata in search of work at an early age. There he used to work in the temple to help his brother. After his brother's death he became the priest of the same Kali temple. He spread spiritual ideas all over the world. One of his disciples was Swami Vivekananda. Such a great soul Ramakrishna Paramahamsa passed away on 16th August 1886 who clarified that 'God is one and all forms of worship are many ways to reach God'.

✒️ இந்திய மக்களுக்கு ஆன்மிக ஞான ஒளியாய் திகழ்ந்த ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் 1836ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி, இந்தியாவின் மேற்குவங்காள மாநிலத்தில் ஹூக்லி மாவட்டத்திலுள்ள காமர்புகூர் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் காதாதர் சட்டோபாத்யாயர். பொருளாதார நிலை காரணமாக, தன்னுடைய சிறு வயதில் கொல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார் இராமகிருஷ்ண பரமஹம்சர். அங்கே தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக கோவிலில் வேலைப் பார்த்து வந்தார். அவர் இறந்தவுடன் அதே காளி கோவிலின் பூசாரியானார். இவர் ஆன்மிகச் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பினார். இவருடைய சீடர்களுள் ஒருவர் நரேந்திரநாத் தத்தா என அழைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் ஆவார். 'கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்" என்பதை தெளிவுப்படுத்திய இராமகிருஷ்ண பரமஹம்சர் 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ந் தேதி மறைந்தார்.


அலெசான்றோ வோல்ட்டா - Alessandro Giuseppe Antonio Anastasio Volta - Italian Physicist and Chemist :

✒️Alessandro Volta was born on February 18, 1745 in Italy, who pioneered the field of electricity. In 1775, he invented the electrophorus, a device that produces electrical receptors. He discovered methane in 1776. He developed the first battery in the 1800s. Volt, the unit of voltage, was coined to honor and commemorate his contribution. That's why the device that measures voltage is called a voltmeter. Alessandro Volta, one of the pioneer scientists, died on March 5, 1827.

✒️ மின்துறை என்ற ஒரு துறை உண்டாவதற்கு வழிகாட்டியாக இருந்த அலெசான்றோ வோல்ட்டா 1745ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். 1775ஆம் ஆண்டு மின் ஏற்பை உருவாக்கும் எலெக்ட்ரோஃபோரஸ் (electrophorus) என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். 1776ஆம் ஆண்டு மீத்தேனை கண்டுபிடித்தார். 1800ஆம் ஆண்டுகளில் முதல் மின்கலத்தை உருவாக்கினார். வோல்ட் என்னும் மின்னழுத்த அலகானது இவருடைய பங்களிப்பை பெருமை செய்யவும், நினைவுக்கூறவுமே வைக்கப்பட்டது. இதனாலேயே மின்னழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட் அளவி (Voltmeter) என்று அழைக்கின்றோம். முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவரான அலெசான்றோ வோல்ட்டா 1827ஆம் ஆண்டு மார்ச் 5ந் தேதி மறைந்தார்.


 மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1967ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மறைந்தார் - Robert Oppenheimer, the inventor of the atomic bomb, died on February 18, 1967.


🌟பிப்ரவரி 18, 1930 இல், அமெரிக்க வானியலாளர் க்ளைட் W.டாம்பாக் சிறிய கிரகமான புளூட்டோவைக் கண்டுபிடித்தார் - On February 18, 1930, Clyde W.Tombaugh, the American Astronomer discovered the dwarf planet Pluto.


🌟 1911ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவின் அலகாபாத்தில் (பிரயக்ராஜ்) ஆரம்பமானது - On February 18, 1911, the first official airmail service began at Allahabad (Prayagraj), India.


🖋I hope you may have learned little things about the following;

Ramakrishna Paramahamsa, Spiritual Leader - Alessandro Giuseppe Antonio Anastasio Volta, Italian Physicist, Chemist - Robert Oppenheimer, American Theoretical Physicist, Inventor of Atomic Bomb - Clyde W.Tombaugh, American Astronomer, discovered Pluto - First Official Airmail Service.

👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments