Meher Baba, Spiritual Leader & Philanthropist - Samuel Colt, Revolver Patent - George Minot, American Physician & Nobel Laureate - Viralimalai Shanmugam, Anti-Hindi Activist - Prithvi Missile - February 25

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Meher Baba, Spiritual Leader & Philanthropist - Samuel Colt, Revolver Patent - George Minot, American Physician & Nobel Laureate - Viralimalai Shanmugam, Anti-Hindi Activist - Prithvi Missile."


Meher Baba - Spiritual Leader & Philanthropist

மெஹர் பாபா - Meher Baba - Spiritual Leader and Philanthropist :

✒️Hailed as the Ocean of Mercy, Meher Baba was born on February 25, 1894 in Pune, Maharashtra. His birth name is Merwan Sheriar Irani. At the age of 19, he met a female saint named Hazrat Babajan. It brought about a great change in him and he renounced the usual way of life and became an ascetic. His disciples called him 'Mehar Baba', which means the benevolent one. He founded 'Manzil-e-Meem' in Mumbai in 1922 along with his disciples. Also, he remained silent for about 44 years from 1925 to the end of his life. He expressing his opinion through gestures and writing, he did innumerable charities to the poor, needy and distressed. Such a great personality was passed away on January 31, 1969.

✒️ கருணைக்கடல் என்று போற்றப்படும் மெஹர் பாபா 1894ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மெர்வான் ஷெரியர் இரானி.  இவர் தன்னுடைய 19வது வயதில், ஹஸரத் பாபாஜான் என்ற பெண் துறவியை சந்தித்தார். அது அவருக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து விலகி துறவு மேற்கொண்டார். கருணை உள்ளம் படைத்தவர் என்று பொருள்படும் வகையில் சீடர்கள் இவரை 'மெஹர் பாபா" என்று அழைத்தனர். இவர் 1922ஆம் ஆண்டு தனது சீடர்களுடன் சேர்ந்து மும்பையில் 'மன்ஸில்-இ-மீம்" என்ற அமைப்பை ஏற்படுத்தினார். மேலும், இவர் 1925ஆம் ஆண்டுமுதல் வாழ்நாள் கடைசி வரை சுமார் 44 ஆண்டுகளுக்கு மௌனமாக இருந்தார். சைகை, எழுத்து மூலமாகவே தன் கருத்தை தெரிவிப்பார். ஏழை, எளியவர்களுக்கும், துன்பத்தில் இருப்பவர்களுக்கும் எண்ணற்ற தொண்டுகள் செய்த இவர் 1969ஆம் ஆண்டு ஜனவரி 31ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1836ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார் - On February 25, 1836, Samuel Colt received the U.S. patent for a revolver.


🌟 1950ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் மினாட் மறைந்தார் - George Minot, the American physician who won the Nobel Prize, died on February 25, 1950.


🌟1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி இந்தி எதிர்ப்பாளர் விராலிமலை சண்முகம் காலமானார் (இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்) - On 25th February 1965, Viralimalai Shanmugam, Anti-Hindi activist was passed away (Committed Suicide by consuming poison in protest against the Hindi imposition).


🌟 1988ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது - On February 25, 1988, India's first nuclear-capable Prithvi Missile was launched.


🖋I hope you may have learned little things about the following;


Meher Baba, Spiritual Leader & Philanthropist - Samuel Colt, Revolver Patent - George Minot, American Physician & Nobel Laureate - Viralimalai Shanmugam, Anti-Hindi Activist - Prithvi Missile.

👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments