World Leprosy Day - Indian Newspaper Day - Colonel Rajyavardhan Singh Rathore, Member of Parliament, Army Officer, Shooter, Olympic Medallist - Karl Benz's Patent - P.S.P.Ponnusamy, Indian freedom fighter - Abdus Salam, Physicist - January 29

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Leprosy Day - Indian Newspaper Day - Colonel Rajyavardhan Singh Rathore, Member of Parliament, Army Officer, Shooter, Olympic Medallist - Karl Benz's Patent - P.S.P.Ponnusamy, Indian freedom fighter - Abdus Salam, Physicist."


World Leprosy Day - உலக தொழுநோய் தினம் :

✒️இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நாள் தொழுநோயை அனுபவித்த மக்களைக் கொண்டாடுவதற்கும், நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தொழுநோய் தொடர்பான தவறான எண்ணங்கள், பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு வாய்ப்பாக இந்நாள் கொண்டாடபடுகிறது (2024 இல், தொழுநோய் தினம் ஜனவரி 28 அன்று அனுசரிக்கப்படுகிறது) - The theme of World Leprosy Day 2023 is “Act Now. End Leprosy.” This year's theme calls attention to three key messages : Elimination is possible: We have the power and tools to stop transmission and defeat this disease. Act now: We need the resources and commitment to end leprosy. Prioritize leprosy elimination. Reach the unreached: Leprosy is preventable and treatable. Suffering from leprosy is needless.

🌟In 2024, Leprosy day will be observed on 28th January.


இந்திய செய்தித்தாள் தினம் - Indian Newspaper Day :

✒️இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட் (Hickys Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus Hicky) என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார். இப்பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர் செய்திகளை பத்திரிக்கையில் வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இச்செய்தித்தாள் தொடங்கப்பட்டதன் நினைவாக இந்நாளானது கொண்டாடப்படுகிறதுIndian Newspaper Day is celebrated on 29th January every year. Hicky's Bengal Gazette was the first weekly magazine in India. It was published by James Augustus Hicky, an Englishman, on January 29, 1780. This magazine is published from Kolkata. Published as a political and commercial journal. He published the war news in the newspaper. It was very popular among people. Hence, this day is celebrated to commemorate the launch of this newspaper.


Rajyavardhan Singh Rathore - Shooter

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் - Colonel Rajyavardhan Singh Rathore - Member of Parliament - Army Officer - Shooter - Olympic Medallist :

✒️இந்திய விளையாட்டு வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (Rajyavardhan Singh Rathore) 1970ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சல்மேரில் பிறந்தார். இவர் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இவர் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். 2005ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார். இவர் இந்திய தரைப்படையில் பணியாற்றி 2013ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி வரை பதவி வகித்தார் - Indian sportsperson Rajyavardhan Singh Rathore was born on January 29, 1970 in Jaisalmer, Rajasthan. He is an Indian shooter and politician. He won a silver medal in shooting at the 2004 Summer Olympics in Athens. With this, he also got the honor of being an Indian who won a silver medal in the Olympic individual category. He has won many medals in Commonwealth and Asian Games. He was awarded the Padma Shri in 2005. He served in the Indian Army and retired in 2013. He contested the 2014 Lok Sabha elections and was elected as an MP and held office till 24 May 2019.


 மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1886ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ஜெர்மனியரான கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார் - On January 29, 1886, Karl Benz, a German, patented the first gasoline-powered motorcar.


🌟அப்துஸ் சலாம், இயற்பியலாளர், அறிவியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் பாகிஸ்தானியர் (எகிப்தின் அன்வர் அல்-சதாத்துக்குப் பிறகு இஸ்லாமிய நாட்டிலிருந்து நோபல் பரிசு பெறும் 2வது நபர்), (இன்று) ஜனவரி 29, 1926 இல் பிறந்தார் - Abdus Salam, Physicist, First Pakistani to win Nobel Prize in Science (2nd person from Islamic country after Anwar Al-Sadat of Egypt), born (today) January 29, 1926.


🌟 1998ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி மறைந்தார் - On January 29, 1998, Indian freedom fighter P.S.P.Ponnusamy passed away.


🖋I hope you may have learned little things about the following;

World Leprosy Day - Indian Newspaper Day - Colonel Rajyavardhan Singh Rathore, Member of Parliament, Army Officer, Shooter, Olympic Medallist - Karl Benz's Patent - P.S.P.Ponnusamy, Indian freedom fighter - Abdus Salam, Physicist.

👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:

https://law-worldhistory.blogspot.com


- Have a nice day 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments