D.R.Bendre, Poet - Nagesh, Indian Actor - Satellite Explorer-1 Launch - Yugoslavia's Soviet-Method Constitution - Mercury-Redstone 2 Spacecraft carried Chimpanzee 'Ham' into Space - January 31
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "D.R.Bendre, Poet - Nagesh, Indian Actor - Satellite Explorer-1 Launch - Yugoslavia's Soviet-Method Constitution - Mercury-Redstone 2 Spacecraft carried Chimpanzee 'Ham' into Space - Peacock."
தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே - Dattatreya Ramachandra Bendre (D.R.Bendre) - Poet :
✒️Kannada poet D.R.Bendre with the special name "Varakavi" was born on January 31, 1896 at Dharwad in Karnataka state. His birth name was Dattathreya Ramachandra Bendre. He also wrote several books under the pen name Ambikathanayadatta. The meaning of this name is Datta, son of Ambika. He also has the name Karnataka kavikula Tilaka. He wrote poetry in spoken style. His songs contain references to folk beliefs and mythology. He was awarded the Sahitya Akademi Award in 1958, the Padma Shri Award in 1968 and the JnanPith Award in 1973. He died on October 26, 1981, a recipient of the JnanPith Award, a prestigious literary award in India.
- வரகவி என்ற சிறப்பு பெயர் கொண்ட கன்னடக் கவிஞர் த.ரா.பேந்திரே 1896ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாடு என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே ஆகும். மேலும் இவர் அம்பிகாதனயதத்தா என்ற புனைப்பெயரில் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த பெயரின் அர்த்தம் அம்பிகாவின் மகன் தத்தன் என்பதாகும். இவருக்கு கர்நாடக குல திலகம் என்ற பெயரும் உண்டு. இவர் பேச்சு நடையிலேயே கவிதைகளை எழுதினார். இவரது பாடல்களில் நாட்டுப்புற நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கும். இவருக்கு 1958ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும், 1968ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1973ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற இவர் 1981ஆம் ஆண்டு அக்டோபர் 26ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy D.R.Bendre Collections.
நாகேஷ் - Nagesh - Indian Actor :
- இவரின் நினைவு தினம் !
- தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவையிலும், குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்த பெருமைக்குரியவருமான நாகேஷ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார். இவர் 1958ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதித்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் கதா பாத்திரத்தில் தோன்றினார். அது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. இவருக்கு 1974ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. தமிழ் திரையுலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்த இவர் 2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟1963ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் அறிவிக்கப்பட்டது - On 31st January 1963, Peacock was declared as the national bird of India.
🌟 ஜனவரி 31, 1958 அன்று, அமெரிக்காவின் முதல் வெற்றிகரமான விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் எக்ஸ்ப்ளோரர் 1 ஏவப்பட்டது - On January 31, 1958, America's first successful space probe satellite, Explorer 1, was launched.
🌟 1946ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது - On January 31, 1946, a Soviet-method constitution was introduced in Yugoslavia, dividing it into 6 divisions.
🌟 1961ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நாசாவின் மெர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் 'ஹாம்' என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது - On January 31, 1961, NASA's Mercury-Redstone 2 spacecraft carried a chimpanzee named 'Ham' into space.
🖋I hope you may have learned little things about the following;
D.R.Bendre, Poet - Nagesh, Indian Actor - Satellite Explorer-1 Launch - Yugoslavia's Soviet-Method Constitution - Mercury-Redstone 2 Spacecraft carried Chimpanzee 'Ham' into Space - Peacock.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email: christothomasnoble@gmail.com
Comments
Post a Comment