World Day Against the Death Penalty - World Mental Health Day - National Post Day - R.K. Narayan, Indian Writer - Gerhard Ertl, German Physicist - Manorama, Famous Comedian - M.Varatharajan, Tamil Scholar - 10 October
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Day Against the Death Penalty - World Mental Health Day - National Post Day - R.K.Narayan, Indian Writer - Gerhard Ertl, German Physicist - Manorama, Famous Comedian - Mu.Varadarajan, Tamil Scholar."
உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் - World Day Against the Death Penalty :
✒️The death penalty is the most severe punishment for criminals. Most countries do not have the death penalty. It is observed with the intention of countries that currently have the death penalty to abandon it. On May 13, 2002, a meeting of NGOs in Rome passed a resolution to abolish the death penalty and develop an anti-death penalty movement. Then in 2003 October 10th was declared as World Day Against the Death Penalty.
- Morethan106 countries abolished the death penalty for all crimes.
- Morethan 8 countries abolished the death penalty only for ordinary crimes.
- Morethan 28 countries are in practice for abolishing.
- Morethan 56 countries are in practice for detaining.
- Recently, five countries have carried out most executions were China, Iran, Saudi Arabia, Iraq, and Egypt.
உலக மனநல தினம் - World Mental Health Day :
- உலக மனநல மையம் (World Federation for Mental Health) சார்பில் 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.
தேசிய தபால் தினம் - National Post Day :
- இந்த வருடம் இந்தியாவில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தேசிய தபால் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் இந்திய அஞ்சல் துறையின் நோக்கத்தையும், குறிக்கோளையும் மக்களிடையே பிரபலப்படுத்தி, பொதுமக்களுக்கான தபால் சேவையினை மேம்படுத்தி, பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்வதே ஆகும்.
![]() |
R.K.NARAYAN - WRITER |
ஆர்.கே.நாராயணன் - Rasipuram Krishnaswami Iyer Narayanaswami - Indian Writer :
- புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆர்.கே.நாராயணன் அக்டோபர் 10ஆம் தேதி 1906ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் எழுதிய "தி கைட்" (The guide) என்ற புத்தகம் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.
- இவர் பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2001ஆம் ஆண்டு மே 13ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy R.K.Narayan Collections
ஜெர்ஹார்ட் எர்ல் - Gerhard Ertl - German Physicist :
- நவீன புறப்பரப்பு வேதியியல் களத்துக்காகவே அடித்தளமிட்ட ஜெர்ஹார்ட் எர்ல் 1936ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
- இவர் வினையூக்கிகள் வழி இரும்பின் மீது, அமோனியாவை உற்பத்தி செய்யும் ஹாபர்-போஷ் (Haber Bosch) செய்முறையில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காக இவருக்கு 2007ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை மனோரமா மறைந்தார் - Tamil film comedian Manorama passed away on October 10, 2015.
🌟 1974ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தமிழறிஞர் மு.வரதராஜன் மறைந்தார் - Tamil scholar Mu.Varadarajan passed away on October 10, 1974.
👉Click here to buy Mu.Varadarajan Collections
🖋I hope you may have learned little things about the following;
World Day Against the Death Penalty - World Mental Health Day - National Post Day - R.K.Narayan, Indian Writer - Gerhard Ertl, German Physicist - Manorama, Famous Comedian - Mu.Varadarajan, Tamil Scholar.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email:christothomasnoble@gmail.com
Comments
Post a Comment