International Day for Natural Disaster Reduction - Margaret Thatcher - Former Prime Minister of the United Kingdom - Ankara, Capital of Turkey - Sister Nivedita, Social Worker - Ashok Kumar - Famous Actor - White House, Foundation Stone - 13 October

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Day for Natural Disaster Reduction - World Egg Day - Margaret Thatcher - Former Prime Minister of the United Kingdom - Ankara, Capital of Turkey - Sister Nivedita, Social Worker - Ashok Kumar - Famous Actor - White House, Foundation Stone."


சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் - International Day for Natural Disaster Reduction :

✒️International Day for Natural Disaster Reduction is observed on 13th October every year. 

  • The day was declared by the UN Council in 1989. Storms, floods, earthquakes, volcanoes, tsunamis, forest fires, heavy rains, hurricanes etc. cause disasters. It is practiced to focus on prevention, mitigation and protection from natural disasters.
  • The day celebrates how people and communities around the world are reducing their exposure to disasters and raising awareness about the importance of reining in the risks that they face.
  • The United Nations General Assembly designated October 13 as the International Day for Natural Disaster Reduction as part of its proclamation of the International Decade for Natural Disaster Reduction.
  • In 2015 at the Third UN World Conference on Disaster Risk Reduction in Sendai, Japan, the international community was reminded that disasters hit hardest at the local level with the potential to cause loss of life and great social and economic upheaval. Sudden onset disasters displace millions of people every year. Disasters, many of which are exacerbated by climate change, have a negative impact on investment in sustainable development and the desired outcomes.
  • It is also at the local level that capacities need to be strengthened urgently. The Sendai Framework for Disaster Risk Reduction is people-focussed and action-oriented in its approach to disaster risk reduction and applies to the risk of small-scale and large-scale disasters caused by man-made, or natural hazards, as well as related environmental, technological and biological hazards and risks.

  • ஆண்டுதோறும் சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் அக்டோபர் 13ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் ஐ.நா.சபையின் மூலம் 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

  • புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை, சுனாமி, காட்டுத்தீ, கனமழை, சூறாவளி போன்றவை பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்தல், குறைத்தல் மற்றும் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றவற்றின்மீது கவனம் செலுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக முட்டை தினம் - World Egg Day :

✒️World Egg Day is celebrated on the second Friday of October and this year falls on October 13. Eggs are a food that everyone can easily buy and eat, it is a delicious and nutritious food. Eggs are rich in vitamins and minerals. Hence, World Egg Day is observed to create awareness about the health benefits and nutrition of eggs and to promote the contribution of the egg industry to food security and economic development.

🌟This year World Egg Day is falls On 11.10.2024.
  • உலக முட்டை தினம் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி வருகிறது. முட்டை என்பது அனைவரும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடிய ஒரு உணவு, இது ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாகும். முட்டையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. எனவே, முட்டையின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டைத் தொழிலின் பங்களிப்பை மேம்படுத்தவும் உலக முட்டை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்ந வருடம் உலக முட்டை தினம் 11.10.2024 அன்று கொண்டாடப்பட்டது.

Margaret Thatcher - Former Prime Minister, U.K

மார்கரெட் ஹில்டா தாட்சர் - Margaret Thatcher - Former Prime Minister of the United Kingdom :

✒️Margaret Hilda Thatcher, the first female Prime Minister of England, was born on October 13, 1925 in Grantham, Lincolnshire, England. She was the longest-serving British Prime Minister of the twentieth century. She was elected Prime Minister for three consecutive terms from 1979 to 1990. She was called the 'Iron Lady' of England and the policies implemented by her were called 'Thatcherism'. She passed away on April 8, 2013.

  • இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமரான மார்கரெட் ஹில்டா தாட்சர் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி இங்கிலாந்தின் லிங்கன் பகுதியில் உள்ள கிரேந்தம் என்னும் இடத்தில் பிறந்தார்.

  • இவர் இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பணியாற்றிய இங்கிலாந்து பிரதமர். இவர் 1979ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

  • இவர் இங்கிலாந்தின் 'இரும்பு பெண்மணி" என அழைக்கப்பட்டார். இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் 'தாட்சரிசம்" என அழைக்கப்பட்டது. இவர் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 8ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு 1923 ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி மாற்றப்பட்டது - The capital of Turkey was changed as Ankara from Istanbul on 1923 October 13.


🌟 1911ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா மறைந்தார் - On October 13, 1911, Swami Vivekananda's foremost disciple and social worker, Sister Nivedita passed away.

👉Click here to buy Sister Nivedita Collections


🌟 1911ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் அசோக் குமார் பீகாரில் உள்ள பாகல்பூரில் பிறந்தார் - On October 13, 1911, Ashok Kumar, a famous actor in Indian cinema, was born in Bhagalpur, Bihar.

👉Click here to buy Ashok Kumar Collections.


🌟 1792ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது - On October 13, 1792, the foundation stone for the White House was laid in Washington, DC, USA.


🖋I hope you may have learned little things about the following;

International Day for Natural Disaster Reduction - World Egg Day - Margaret Thatcher - Former Prime Minister of the United Kingdom - Ankara, Capital of Turkey - Sister Nivedita, Social Worker - Ashok Kumar - Famous Actor - White House, Foundation Stone.

👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email:christothomasnoble@gmail.com

Comments