Infantry Day - World Heritage AudioVisual Day - K.R.Narayanan, Former President of India, Academician - Saturn 1 launched - Theodore Roosevelt, Former President of United States - Akbar, Mughal Emperor - October 27
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Infantry Day - World Heritage AudioVisual Day - K.R.Narayanan, Former President of India, Academician - Saturn 1 launched - Theodore Roosevelt, Former President of United States - Akbar, Mughal Emperor."
காலாட்படை தினம் - Infantry Day :
✒️Infantry Day is observed on 27th October by the Indian Army. On this day in 1947 after independence, the infantry fought the enemy at the Kashmir Srinagar Air Base and reclaimed the Kashmir Valley. Indian Infantry Day is celebrated to honor the bravery of the infantrymen.
- காலாட்படை தினம் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பின் 1947ஆம் ஆண்டு இதே நாளில், காலாட்படையினர் காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். காலாட்படையினரின் வீர செயலை போற்றும் வகையில் இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் - World Heritage AudioVisual Day :
- உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டு அறிவித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
- தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
K.R.Narayanan - Former President of India |
கே.ஆர்.நாராயணன் - K.R.Narayanan - Former President of India - Academician :
- இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் 1920ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கேரள மாநிலம் உழவூரில் பிறந்தார்.
- இவர் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (I.F.S) சேர்ந்து, ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றினார்.
- பின்பு 1984ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த இவர், ஒட்டப்பாலம் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார்.
- இவர் 1992ஆம் ஆண்டு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1997ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் 2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை குடியரசுத் தலைவர் பதவி வகித்தார்.
- கடின உழைப்பும், திறமையும் இருந்தால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த கே.ஆர்.நாராயணன் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1605ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி முகலாய மன்னர் அக்பர் மறைந்தார் - Mughal Emperor Akbar died on October 27, 1605.
🌟 1961ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது - On October 27, 1961, NASA launched its first spacecraft, Saturn 1.
🌟 1858ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி அமெரிக்க அதிபராக மிக இளம் வயதில் பொறுப்பேற்றவரும், சிறந்த எழுத்தாளருமான தியோடர் ரூஸ்வெல்ட் பிறந்தார் - On October 27, 1858, Theodore Roosevelt, the youngest president of the United States and a great writer, was born.
Theodore Roosevelt - a brief overview :
Theodore Roosevelt - Former President of United States |
- Theodore Roosevelt was born into a wealthy family (1858) in the Manhattan area of New York City. His father was a merchant. Mostly he educated at home. His uniqueness lies in the fact that he has transformed his weaknesses into strengths through unrelenting effort.
- He has graduated from Harvard University. He is also involved in boxing. Encouraged by his father, he traveled to many countries to compete and win awards.
- He had a high interest in zoology. The dead organism collected us and processed it at home. He named it the Roosevelt Museum of Natural History. He researched it and at the age of 9 wrote an article called ‘The Natural History of Insects’.
- He Campaigned for William McKinley in the 1896 presidential election. Won the election and McKinley became president and he became vice president. When President McKinley was assassinated in 1901. Being a vice President he became the president of America at the age of 42, the youngest president in American history.
- During his tenure he brought numerous reform programs to improve all sectors such as security, economy, transport services, food security, environmental protection and reorganized the policies of the country.
- An influential leader, he won the 1904 election and became president again. Divided the best foreign policy. He has assisted countries, including Cuba and the Philippines, and provided a number of assistance to improve the world economy.
- After his tenure ended in 1909, he moved to the Amazon jungle and lived there. Began writing again. His most famous books are The Naval War of 1812, The Winning of the West and The African Game Trails.
- He was fondly called as ‘Teddy’, ‘TR’ by leaders and people. In 1906 he was awarded the Nobel Peace Prize. Theodore Roosevelt, a visionary and visionary architect, died at the age of 61 (1919).
👉Click here to buy Theodore Roosevelt Collections.
🖋I hope you may have learned little things about the following;
Infantry Day - World Heritage AudioVisual Day - K.R.Narayanan, Former President of India, Academician - Saturn 1 launched - Theodore Roosevelt, Former President of United States - Akbar, Mughal Emperor.
👇My Other Blogs:
🌟https://spanishviatamil.blogspot.com
🌟 https://law-worldhistory.blogspot.com
- Have a nice day🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment