World Suicide Prevention Day - Gunpei Yokoi, Japanese video game designer - Pinnathur A.Narayanasamy Iyer, Tamil scholar - Charles Sanders Peirce, American philosopher, mathematician and scientist - Basappa Dhanappa Jatti, Former Vice President of India - Elias Howe, Inventor - A.K.Chettiar, Author - George Mary Searle, Astronomer - 10 September
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Suicide Prevention Day - Gunpei Yokoi, Japanese video game designer - Pinnathur A.Narayanasamy Iyer, Tamil scholar - Charles Sanders Peirce, American philosopher, mathematician and scientist - Basappa Dhanappa Jatti, Former Vice President of India - Elias Howe, Inventor - A.K.Chettiar, Author - George Mary Searle, Astronomer."
உலக தற்கொலை தடுப்பு தினம் - World Suicide Prevention Day :
- உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- தற்கொலையை தடுப்பதற்காக சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்த தினத்தை பிரகடனம் செய்தது.
- கடந்த 2011ஆம் ஆண்டில் சுமார் 40 நாடுகள் உலக தற்கொலையை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கிறார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
- தற்கொலை செய்வதை தடுக்க அதை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டால்தான் இந்த கொடிய நோயை சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.
Gunpei Yokoi - Video Game Designer |
குன்பெய் யோகோய் - Gunpei Yokoi - Japanese video game designer :
- ஜப்பானிய வீடியோ விளையாட்டு வடிவமைப்பாளர், குன்பெய் யோகோய் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.
- கேம் பாய் (Game Boy) என்ற வீடியோ விளையாட்டு சாதனத்தை உருவாக்கியவர் இவர்தான்.
- குன்பெய் யோகோய் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி மறைந்தார். 2003ஆம் ஆண்டு, யோகோய் மறைந்த பின்னர் சர்வதேச விளையாட்டு உறுப்பினர்கள் சங்கம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 The Territorial Army Act, 1948 : It was enacted & enforced on 10th September 1948, to provide for the constitution of a Territorial Army.
🌟 The National Food Security Act, 2013 : It was enacted on 10th September 2013 & came into force on 5th July 2013, to provide for food and nutritional security in human life cycle approach, by ensuring access to adequate quantity of quality food at affordable prices to people to live a life with dignity and for matters connected therewith or incidental thereto.
🌟 The Emigration Act, 1983 : It was enacted on 10th September 1983 & came into force on 30th December 1983, to consolidate and amend the law relating to emigration of citizens of India.
🌟 1862ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி நற்றிணைக்கு உரை எழுதிய தமிழறிஞர் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள பின்னத்தூரில் பிறந்தார் - On 10th September 1862, Tamil scholar Pinnathur A.Narayanasamy Iyer was born at Pinnathur in Tiruthurapoondi circle of Tiruvarur district.He has written a text for Nattrinai, one of the Sangha literature.
🌟 1839ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி அமெரிக்க தத்துவவாதி, கணிதவியலாளர் மற்றும் விஞ்ஞானி சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ், கேம்பிரிட்ஜில் பிறந்தார் - American philosopher, mathematician and scientist Charles Sanders Peirce was born on September 10, 1839 in Cambridge.
🌟 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் துணை குடியரசு தலைவர் பசப்பா தனப்பா ஜாட்டி கர்நாடகாவில் பிறந்தார் - Former Vice President of India Basappa Danappa Jatti was born on September 10, 1912 in Karnataka.
🌟 1846ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி எலியாஸ் ஹோவே தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார் - On September 10, 1846, Elias Howe received a patent for a sewing machine.
🌟 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி காந்தி பற்றிய ஆவணப்படத்தை முதன்முதலில் தயாரித்த ஏ.கே.செட்டியார் மறைந்தார் - On September 10, 1983, A.K.Chettiar, who made the first documentary on Gandhi, passed away.
🌟 1858ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி 55 பண்டோரா என்ற சிறுகோளை ஜார்ஜ் மேரி சியர்ல் என்பவர் கண்டுபிடித்தார் - 55 Pandora was discovered by George Mary Searle on September 10, 1858.
✒️ I hope you may have learned little things about the following ;
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
email:christothomasnoble@gmail.com
Comments
Post a Comment