World Rose Day - OneWebDay - World Car Free Day - Michael Faraday, Scientist - P.B.Sreenivas, Legendary Singer - Guru Nanak, Founder of Sikhism - 22 September
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "World Rose Day - OneWebDay - World Car Free Day - Michael Faraday, Scientist - P.B.Sreenivas, Legendary Singer - Guru Nanak, Founder of Sikhism."
Melinda Rose |
புற்றுநோய் ரோஜா தினம் - World Rose Day :
✒️This day is observed on 22 September every year to spread hope and positivity in the lives of cancer patients. A 12-year-old girl named Melinda Rose from canada died of cancer. He used to give roses to those who were suffering like her and gave them solace. Hence the day of her death is celebrated as World Rose Day. On this day Cancer survivors will share their experiences. This gives a sense of reassurance to those undergoing cancer treatment.
- புற்றுநோய் ரோஜா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கனடாவை சேர்ந்த 12 வயது மெலிண்டா ரோஸ் என்ற பெண் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்து அவர்களுக்கு மனஉறுதியை அளித்து வந்தார். எனவே அவர் இறந்த தினத்தை புற்றுநோய் ரோஜா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இதில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இதன்மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒரு மனஉறுதி ஏற்படுகிறது.
ஒன்வெப்டே - OneWebDay :
- ஒன்வெப்டே செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2006-லிருந்து கொண்டாடப்படுகிறது. சூசன் பி.கிராபோர்டு என்பவர் Internet Corporation for Assigned Names and Numbers(ICANN) என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்தார். இவர் இணையதளத்தை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாளை உருவாக்கினார்.
உலக கார் இல்லாத தினம் - World Car Free Day :
- உலக கார் இல்லாத தினம் (கார் ஃபிரீ டே) ஆண்டுதோறும் செப்டம்பர் 22ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வாகன பெருக்கத்தை குறைக்கும் விதத்திலும், உடல்நல பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையிலும், மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தினம் 1995-ல் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.
மைக்கேல் ஃபாரடே - Michael Faraday, Scientist :
- 'மின்சாரத்தின் தந்தை" என்று அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே 1791ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
- காந்தவியல்-மின்சாரவியல் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகள் மூலம் நிரூபித்த மேதை மைக்கேல் ஃபாரடே. இவர் மின்காந்த தூண்டலைக் கண்டுபிடித்தவர். கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார்.
- உலகிலேயே அதிகபட்ச பரிசோதனைகள் செய்து பார்த்த அறிவியல் அறிஞர் என்று போற்றப்படும் இவர் 1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟The National Security Guard Act, 1986 : It was enacted on 22nd September 1986 & came into force on 16th October 1986, to provide for the constitution and regulation of an armed force of the Union for combating terrorist activities with a view to protecting States against internal disturbances and for matters connected therewith.
🌟The Warehousing Corporations (Supplementary) Act, 1965 : It was enacted on 22nd September 1965 & came into force on 27th November 1965, to supplement the provisions of the Warehousing Corporations Act, 1962.
🌟 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் பிறந்தார் - Legendary singer P.B.Sreenivas was born on 22 September 1930.
👉Click here to buy P.B.Sreenivas Collections.
🌟 1539ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சீக்கிய மதத்தின் நிறுவனர் குரு நானக் மறைந்தார் - Guru Nanak, the founder of Sikhism, died on 22 September 1539.
✒️ I hope you may have learned little things about the following;
World Rose Day - OneWebDay - World Car Free Day - Michael Faraday, Scientist - P.B.Sreenivas, Legendary Singer - Guru Nanak, Founder of Sikhism.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment